October 31

Date:31 Oct, 2017

October 31

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 31

தேசிய செய்திகள்

 

 

 

 • சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்த நாள் தினம் இன்று (அக்டோபர் 31) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • இந்தியா மற்றும் இத்தாலி இடையே ரெயில்வே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பரஸ்பர முதலீடுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட 6  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

 

 • உலகளவில் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு கடந்த 30 லட்சம் ஆண்டுகளில் 2016ம் ஆண்டில் மிக அதிகமாக இருந்தது என ஐ.நா தெரிவித்துள்ளது

 

 • உலகில் முதன் முதலாக சுழலும் பாலத்தை வடிவமைத்து சீன விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர்

 

 • ஹங்காங்கில், அரசு பள்ளிகள் தொடங்கி தனியார் பள்ளிகள் வரை நீச்சல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

 • வடகொரியாவில் முதன் முறையாக இலையுதிர் கால சர்வதேச மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன

 

 

மாநில செய்திகள் 

 

 

 

 • தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகைகளை வைக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது

 

 • கன்னியாகுமரியை சேர்ந்த ஐஸ்டின் அண்டனி ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வினாடி வினா போட்டியில் தேசிய அறிவு ஒலிம்பியாட் (நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பியாட்) என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்

 

 • தமிழகத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ‘கலையருவி திருவிழா’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • பிஜியில் நடந்த உலக கேடட் சேலஞ் தொடரில் இந்திய வீராங்கனை தியா ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்

 

 • ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் உள்ளார்

 

 • ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பௌலர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பூம்ரா 3வது இடத்தில் உள்ளார்

 

 • மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தில் உள்ளார்.

 

 • தேசிய குத்துச் சண்டை போட்டியில் மனோஜ்குமார் தங்கமும், சிவா தாபா வெள்ளியும் வென்றனர்

 

 • ஃபார்முலா 1-2017 கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன்(மெர்ஸிடஸ்) சாம்பியன் பட்டம்(4வது முறை) வென்றார். ஃபார்முலா வரலாற்றில் நான்கு பட்டங்கள் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்

 

 • ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம்(8வது முறை) வென்றுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ஆசியாவிலேயே சென்னை ஐஐடி மாணவர்கள் துப்புரவு பணிக்கு என 45 ரோபோக்களை(புளுடூத் மூலம் செயல்படக் கூடியது) உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 • குடியரசு தவைலர் ராம்நாத் கோவிந்தின் தனிச்செயலராக விக்ரம் சிங்(இரயில்வே அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தேசிய புனலாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய டைரக்டர் ஜெனரலாக ஒய்.சி. மோடி பதவியேற்றார்

 

 • வடக்கு இரயில்வே பொது மேலாளராக விஸ்வேஷ் சவுபே நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தெற்கு இரயில்வே பொது மேலாளராக ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • அக்டோபர் 31 – உலக நகரகள் தினம்

 

 • அக்டோபர் 31 – தேசிய ஒற்றுமை தினம்(ஏக்டா திவாஸ்)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • நவம்பர் 9ம் தேதி ‘தேசிய தொழில் முனைவோர் தினமாக’ கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • சேமிப்பு திட்ட விதிகளில் புதிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி பிபிஎப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்த இந்தியர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாக மாறினால், அந்த தேதியில் இருந்து அவர்களது பிபிஎப், தேசிய சேமிப்பு திட்டங்கள் மூடப்படும். எஞ்சிய நாட்களுக்கான வட்டி 4 சதவீதம் என கணக்கிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • இந்தியாவின் டாப் 10 ரீடெய்ல் நிறுவனங்கள் பட்டியலில் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம்முதல் இடத்தில் உள்ளது

 

 • இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செல்கான் நிறுவனத்துடன்(கைப்பேசி தயாரிப்பு நிறுவனம்) மலிவு விலை 4ஜி ஸ்மார்ட் போன் உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

இரங்கல் செய்தி

 

 • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் பொது மேலாளர் எம்.வி.ஸ்ரீதர் நேற்று(அக்டோபர் 30) காலமானார்

 

 • சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி நேற்று(அக்டோபர் 30) காலமானார்

 

 

Current Affairs

 

National News

 • The First phase of the national optic fibre network, Bharat Net project which to deploy high speed optical fibre cables across rural areas will be completed by Dec 2017 thus providing Internet access to 100,000 gram Panchayats

 

 • Union minister of state Shri Giriraj Singh launched MSME delayed payment portal – MSME Samadhaan, empowering micro and Small entrepreneurs across the country

 

 • The Indo – Tibetian Border Police gets ISRO’s geostationary communication satellite GSAT-6 to Supervise the nearly 3500 km Long Sino – Indian border

 

 • PM Modi – dedicated the Indian Railways 110km Bidar Kalaburgi railway track in the Hyderabad – Karnataka region aimed at reducing distance between Bangalore and New Delhi by 380km

 

 • PM of Italy Paolo Gentiloni on two days visit to India to strengthen the bilateral Political and economic relations between the two countries

 

 • A panel constituted  by Tamil Nadu government and headed by Former madras high court judge A Arumughaswamy has began a probe for the circumstances leading to the death of former CM – Jayalalitha

 

 • India sends first wheat shipment to Afghanistan Via Chabahar port in Iran

 

 • The Strengthen the man power of various department of Haryana government 15,000 apprentices  will be engaged from December

 

 

International News

 • The two day India – UAE Partnership summit began in Dubai

 

 • The UN conferences on nuclear energy begins at Abu Dhabi, UAE

 

 • Scientist at Geneva, Switzerland have successfully created the Worlds shortest X-ray laser pulse with a duration of just 43 attoseconds

 

 • The Republic of Rwanda gets its first cricket stadium was inaugurated by president Paul Kagame as a permanent home for developing sports in the country

 

 

Banking and Finance

 • The government of India and world Bank have Signed a $ 200 million Loan agreement for the Assam Agribusiness and Rural Transformation Project

 

 • Indian army finalized one of its biggest procurement plan for infantry modernization at a cost of nearly Rs.40,000 Cr to replace its ageing and obsolete weapons

 

 

Economy

 • The centre has released Rs.8,698 cr as GST compensation to States

 

 

Sports

 • Virat Kolhi and Mithali Raj both Indian captains have came out top ICC ODI rankings

 

 • Rohan Bopanna won the Erste open title in Vienna, while the team of Saketh Myneni and Vijay Sunder Prashanth clinched the Vietnam Open trophy at the HO chi Minh city

 

 • Indian Junior Team has won the 7th Sulthan of  Johor cup 2017 at the Taman Daya Hockey stadium, in Malaysia 

 

 • Lewis Hamilton has been crowned formula one World champion

 

Appointment

 • Vice Admiral Ajit Kumar takes charge as new vice chief of Navy

 

 

 

 

 

Call Now
Message us on Whatsapp