October 30

Date:30 Oct, 2017

October 30

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 30

தேசிய செய்திகள்

 

 

 

 • 2018 ம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக 3 வெளிநாட்டு பிரதமர்கள்(வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர்) கலந்து கொள்ள உள்ளனர்

 

 • 2019ம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின் தயாராகும் அனைத்து கார்களிலும் ‘ஏர் பேக் பலூன்’, சீட் பெல்ட் அணியக் கூறும் அலாரம்’, வேகக்கட்டுப்பாடு கருவி ஆகியவை பொருத்த வேண்டும் என்று கார் தயாரிப்பாளர்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

 • ஹச் புனித யாத்திரை செல்பவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை 2022ம் ஆண்டுக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது இது தொடர்பான மதிப்பாய்வு கூட்டம்(ஹச் வரைவு கொள்கை) நவம்பர் 2ம் தேதி நடைபெறவுள்ளது

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • 2018ம் ஆண்டு முதல் விளையாட்டு அரங்குகளில் பெண்கள் நுழைய சவுதி அரேபியா அரசு உரிமம் (முதல் முறையாக) வழங்கியுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • ஜோஹார் கோப்பை ஜுனியர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது

 

 • பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டேன் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்(இந்தியா) சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் இவர், இது இந்த ஆண்டு பெற்ற 4வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும், இதன் மூலம் ஒரே சீசனில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற 4வது வீரர்.

 

 • சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 9,000 ரன்களைக் எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி(இந்தியா) பெற்றுள்ளார்

 

 • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது

 

 • ஜுனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி (முதன் முறையாக) பட்டம் வென்றது

 

 • டென் மார்க் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வோஸ்னியாக்கி(டென்மார்க்) சாம்பியன் பட்டம் பெற்றார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • டோக்லாம் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையினர் சீனப் இராணுவத்தின் நடமாட்டத்தை கண்டறிய இஸ்ரோவின் ‘ஜிசோட் – 6’ செயற்கைக் கோளை பயன்படுத்துகின்றனர்

 

 • ஜெர்மனியில் ஓட்டுநர் இல்லாமல் தானாக சாலையில் இயங்கும் மின்சார பேருந்து அறிமுகம் செய்யப்பட்டது

 

 • அண்ட வெளியில் சூரிய குடும்பத்தை கடந்த சென்ற ‘முதல் குறுங்கோள்’ – A/2017 U 1

 

 

முக்கிய தினங்கள்

 

 • அக்டோபர் 30உலக சிக்கன தினம்

 

 •  அக்டோபர் 30உலக சிந்தனை தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • பென்ஷன் திட்டம் (மெல்பரினின் மெர்சர் குளோபல் பென்ஷன் அட்டவணை) செயல்படுத்துவதில் இந்தியா 28வது இடத்தில் உள்ளது

 

 • ஜன் தன் கணக்குகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ. 2,554 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஜன் தன் கணக்குகளில் உள்ள மொத்த டெபாசிட்தொகை ரூ. 67,330 கோடியாக உயர்ந்துள்ளது 

 

 • சபாஹர் துறைமுக மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை(முதல் முதலாக) நேற்று(அக்டோபர் 29) ஏற்றுமதி செய்யப்பட்டது

 

 • பைக் இன்சூரன்ஸ் மற்றும் மற்றும் ஆயுள் காப்பீடு எடுக்க புதிய செயலி (www.renewbuy.com) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • டிவிஸ் மோட்டார் நிறுவனம், டொனமிக் குடியரசில் விற்பனை செய்வதற்காக ‘மோடோபிளெக்ஸ் எஸ்ஏஎஸ்‘ குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது

 

Current Affairs

National News

 • According to the Capgemini and Linked in Survey, India has the highest proportion of digital talent with 70 % among the countries Surveyed

 

 • Ministry of External affairs launched the “#Ask the spokesperson” initiative on twitter to create better awareness and understanding of foreign policy matters in simplified terms

 

Sports

 • Virat Kohli becomes Fastest to reach 9000 ODI  runs, taking just 194 innings to achieve the feat

 

 • Star Indian shuttler Kidambi Srikanth wins French open title

 

 • Patna Pirates grabs third successive Pro – Kabaddi  league title

 

 • England have lifted their first even FIFA U -17 World Cup

 

 • Sangram Dahiya won a silver in the ISSF world cup final in New Delhi

 

 • The union cabinet has approved over Rs.7000 cr for construction of permanent campuses of Six new India Institute of Technology(IIT) across the Country

 

Appointment

 • Cricketer Suresh Raina has been appointed as the brand ambassador of the Ghaziabad Municipal corporation (GMC)  and also the brand ambassador of Swachh Bharat mission

 

 • N.J Gangte Appointed as the next High commissioner of India to the Republic of Zambia 

 

International News

 • India and France have agreed to Strengthen bilateral defense Co-operation as a Key Pillar of Strategic Partnership between the two countries

 

Books

 • An illustrative Book containing Inspiration words of Dr. A.P.J Abdul Kalam was released online by Indian women Cricket team captain Mithali Raj on the 86th  birth anniversary of the former President

 

Honour

 • Online travel Solutions provider Cleartrip was named the ‘Best Mobile APP for travel and Leisure’ at the Mobexx awards 2017

 

 • Veteran actor Sharmila Tagore has received the Lifetime Achievement award for her Contribution in the field of cinema

 

Science and Technology

 •  Tech major SAP announced the launch of Asia pacific Japan region’s first SAP Leonardo centre in Bangalore  

 

Call Now
Message us on Whatsapp