October 28

Date:28 Oct, 2017

October 28

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 28

தேசிய செய்திகள்

 

 

 

 • கேரள அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் – ஷைனி(எர்ணாக்குளம்)

 

 • காஷ்மீரில் போராட்டங்களின் போது, ‘பொது சொத்துகளுக்கு’ சேதம் ஏற்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது

 

 • விமான நிலையங்களில் கைப்பேசி மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார் அட்டையை ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தலாம் என்று விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு(பிசிஎஸ்) தெரிவித்துள்ளது

 

 • கேரளா – உலகிலேயே கோவில் திருவிழாவிற்காக சர்வதேச விமான நிலையத்தை மூடிய மாநிலம்

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • ஸ்பெயினிடம் இருந்து தனிநாடு அந்தஸ்து பெற்றதாக காட்டோலானியா பாராளுமன்றம் அறிவித்து உள்ளது

 

 • உலக அளவில் கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அமெரிக்காவை விட சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துள்ளது

 

 • துபாயில் சொத்துக்களை வாங்கும் வெளிநாட்டவர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்

 

 • ரஷ்யா மற்றும் சீனா இணைந்து ஏவுகணை எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளது

 

 • சவுதி அரேபியா அரசு முதன் முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது

 

 • ஈராக் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு உதவியை தற்காலிகமாக கனடா அரசு இடைநிறுத்தம் செய்துள்ளது

 

 

 

மாநில செய்திகள் 

 

 

 

 • ‘லார்சன் அண்ட் டௌப்ரோ’ (L&T) நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்’ என்ற ரோந்து கப்பல் கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தனியார் துறையால் தயாரிக்கப்பட்டு கடலோர காவல் படைக்கு ஒப்படைக்கப் பட்ட முதல் ரோந்து கப்பலாகும்

 

 • சென்னை – வங்கதேசம் இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்தை நிதின் கட்கரி(மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்) இன்று (அக்டோபர் 28) தொடங்கி வைத்தார்

 

 • 2015-2016ம் ஆண்டு அதிக நிதி பெற்ற மாநில கட்சி என்ற பட்டியலை ‘ஜனநாயக உரிமைகள்’ என்ற அமைப்பு வெளியிட்டது. இதில் திமுக முதலிடத்தில் உள்ளது

 

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அமன் பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

 

 • தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஹர்ஷிதா(10, சென்னை) வெள்ளிப் பதக்கம் வென்றார்

 

 • சர்வதேச கால்பந்து சம்மேளன கவுன்சில் (பிபா) கூட்டம் கொல்கத்தாவில் நேற்று(அக்டோபர் 27) நடைபெற்றது

 

 • 2018 கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான பரிசுத் தொகை(ரூ.2602 கோடி அதாவது 400 மில்லியன் டாலர்) 12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

முக்கிய தினங்கள்

 

 • அக்டோபர் 27 காலாட்படை தினம்

 

 • அக்டோபர் 28 தேசிய ஆயுர்வேத தினம்

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அடிப்படையில் உலகில் பணக்கார நாடுகள் பட்டியலில்(2017) இந்தியா 3வது இடத்தில் உள்ளது

 

 • மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) அடிப்படையில் நாட்டின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில்(2016) தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது

 

 • டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதத்தில் வங்கிகள் ஏடிஎம் மையங்களை (எஸ்.பி.ஐ – 91, ஹெச்.டி.எப்.சி – 5, பஞ்சாப் நேஷனல் வங்கி – 419)  குறைத்துள்ளது.

 

 • பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ‘இந்துஸ்தான் பிரிபேப்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

Current Affairs

 

 

National news

 

 • Ministry of AYUSH Government of India hosted First meeting of BIMSTEC task force on traditional medicine at Pravasi Bhartiya Kendra, New Delhi.

 

 • Rajasthan Assembly has passed a bill which increased reservation for the other backward classes (OBC) from 21 percent to 26 percent.

 

 • Assam chief minister Sarbananda Sonowal launched a web portal ‘Assam Darpan where details of government schemes and projects would be available to the people.

 

 • Arunachal Pradesh Chief Minister Pema Khandu declared the fifth edition of Tawang festival at the frontier monastery town close to India -China border.

 

 • To strengthen Maritime security, India and the United States (US) have agreed to implement the programme for ‘Helicopter Operators from Ships other Than Aircraft Carriers’ (HOSTAC).

 

 • Scientists in India have covered a 152 million year old fossil of an ichthyosaur

 

 • Srilanka and India signed two agreements for construction of 1200 hours through so model villages in the island nation.

 

International News

 

 • Burundi is all set to become the first country to withdraw from the International Criminal Court (ICC)

 

 • Saudi Arabia has become the first country to give a robot citizenship the robot named ‘Sophia’ was confirmed as a Saudi citizen.

 

 • The words first trackless trains have begun the test runs in China.  The vehicle operates on virtual rail lines and could travel as quickly as to kmh

 

 • 14th SAARC in law conference along with the 11th SAARC Chief Justices Conference was inaugurated in Colombo, Srilanka

 

 • In 2019 the kilogram will get more accurate. It will be set by value of Planck constant in combination with definitions of meter and second.

 

Economy

 

 • Asian Development Bank (ADB) and Indian government have signed a $ 65.5million loan agreement.

 

 • Government retains general provident fund (PF) interest rate at 7.8% for Oct – Dec.

 

Sports

 

 • Puducherry granted BCCI associate membership.

 

Book Launch

 

 • Defence Minister released a coffee table book on the Department of Defence Production (DDP) titled ‘A journey towards self – reliance’

 

Call Now
Message us on Whatsapp