October 27

Date:27 Oct, 2017

October 27

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 27

தேசிய செய்திகள்

 

 

 • நுகர்கோர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் நேற்று (அக்டோபர் 26) டெல்லியில் நடைபெற்றது. இதில் 24 நாடுகள் கலந்து கொண்டனர்

 

 • புதிய இந்தியா திட்டத்தில் கீழ் நுகர்வோர் பாதுகாப்பிற்கு புதிய சட்டம் இயற்றப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

 

 • லண்டனில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு ‘தங்க மயில் விருது’ வழங்கப்பட்டது

 

 • ராஜஸ்தான் அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 21 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக உயர்த்தியுள்ளது

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • ஹவாயில்(அமெரிக்கா) சாலையில் செல்லும் போது மின்னணு உபகரணம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பயன்படுத்த தடை செய்யும் விதமாக புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

 • முதன் முறையாக இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து முப்படை இராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்

 

 • புகழ்பெற்ற ஆகஸ்போர்டு டிக்ஷ்னரியில் தமிழ் வார்த்தைகளான ‘அப்பா, அண்ணா, அச்சச்சோ’ என்ற சொற்கள்(ஆங்கில வார்த்தைகளாக) சேர்க்கப்பட்டுள்ளது

 

 

 

மாநில செய்திகள் 

 

 

 • அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட், ஐஐடி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘ஸ்பீடு இன்ஸ்டிடியூட்’ என்ற நிறுவனத்துடன் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சித் துறையை சேர்ந்த ஓஎன்ஓ(ஆர்கனைசேஷன் ஆப் நியூஸ் ஆம்புட்ஸ்மேன்) என்ற அமைப்பு சார்பில் சர்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • புதிதாக வெளியிடப்பட்ட பேட்மின்டன் தரவரிசையில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 4வது இடத்தில் உள்ளார். விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதலிடத்தில் உள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து 2வது இடத்திலும், சாய்னா 11வது இடத்திலும் உள்ளனர்

 

 • தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ‘டிவிசன் லீக் போட்டியில்’ முதல் முறையாக 2 பெண்கள்(என். ஜனனி மற்றும் ஏ. ஆர்த்தி) நடுவர்களாக செயல்பட்டுள்ளனர்

 

 • சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • போர்ச்சுக்கீசியர்கள் இந்தியா வருவதற்கு பயன்படுத்தப்பட்ட உலகின் மிகப் பழமையான வழிகாட்டி கருவியை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளு வாட்டர் ரெக்கவரீஸ்’(கடலில் மூழ்கிய கப்பல் மற்றும் பழமையான பொருட்களை தேடும் பணி) என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

 

நியமனம்

 

 

 • இலங்கை கடற்படை தளபதியாக இருந்த ட்ராவிஸ் சின்னயா அட்மிரலாக(கடற்படை தலைவர்) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • உலகளவில் குடும்ப நிறுவனங்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளது

 

 • வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் ஊழியர்கள் நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

 • தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ‘போலாரிஸ் கன்சல்ட்டிங் அண்டு சர்வீசஸ் நிறுவனம்’ பங்கு சந்தையில் இருந்து விலக முடிவு செய்துள்ளது

 

 • வாராக் கடன் சொத்துக்களை வகைப்படுத்துவதில் விதிமுறைகளை மீறியதற்காகவும், ஏடிஎம் பாதுகாப்புக் குறைப்பாடுகளுக்காகவும் யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது 

 

 

 

Current Affairs

 

 

National News

 

 • The Indian Space Research Organisation is set to start a lunar journey of the Chandrayaan -2 mission as early as March of next year after 10 years after its 1st lunar mission  

 

 • As many as 51 Hindu families who had migrated from Pakistan several years ago and have been living on the Outskirts of Raipur were granted Indian Citizenship.
  • Chhattisgarh has become the first state in the country to award citizenship after PM granted states to do so

 

 • As per the Credit Suisse Research Institute latest ‘CS family 1000’ report, India has 108 publicly listed family owned businesses the third highest in the world

 

 • World Day for Audiovisual Heritage: 27 Oct.
  • Theme:  Discover, Remember and Share

 

 • Union Minister of state (IC) for Power and New and Renewable Energy Shri.R.K. Singh addressed 3rd Global Investor India forum in New Delhi

 

 • Seven shortlisted companies were giver ‘Letters of Intent’ for Fourteen monuments under adopt a Heritage Scheme’ of ministry to Tourism at closing ceremony of Paryatan Parv’ at Rajpath Lawns, New Delhi

 

 • Odisha will be the ‘Focus State’ in the World Food India 2017 to be held at New Delhi from 3 to 5 November

 

 

International News

 

 • Asia now has the Most billionaires than the US for the first time according to report by UBS and PwC  

 

 • A town called Gemert in the Netherlands has become home to the first 3D – Printed cycling bridge ever

 

 • The tiny Gulf State host of the 2022 football World Cup, Qatar has committed that it will introduce a minimum wage for workers in the Country

 

 

Banking

 

 • State Bank of India (SBI) the countries largest Public Sector lender has signed an agreement with Escorts limited to finance farmers for purchase of Escort tractors

 

 

Economy

 

 • India’s Pension system stands at the 28th position out of the 30 among received countries in the Melbourne Mercer Global Pension Index 2017

 

 

Business

 

 • E-commerce Major eBay has acquired a 5-4 % stake in Flipkart, according to the company’s quarterly report filled with the US Securities and Exchange

 

 

Sports

 

 • Trukey to host World Rally championship 2018

 

 

Awards

 

 • Andhra Pradesh CM N. Chandrababhu Naidu has been honoured with the prestigious Golden Peacock award in the 17th London Global Convection held in London in the category of ‘Global Leadership in public service and Economic Transformation’

 

 • Gina Miller, an Indian origin campaigner has been named UK’s most influential black person of the year for winning a legal challenge that prevented British PM Theresa from triggering Brexit without Parliaments approval

 

 

Obituary

 

 • Rock and Roll Pioneer Fats Domino has passed away

 

 

Call Now
Message us on Whatsapp