October 26

Date:26 Oct, 2017

October 26

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 26

தேசிய செய்திகள்

 

 

 • நவம்பர் 8ம் தேதி ‘கருப்புப் பண எதிர்ப்பு தினமாக’ கடைப்பிடிக்கப்படும் என்று அருண் ஜெட்லி(மத்திய நிதியமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • அரசு பதவியில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.3000 வரை உயர்த்த கேரள அரசு முடிவு செய்துள்ளது

 

 • ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு(2018) மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • கிராமத் தத்தெடுப்பு திட்டத்தின் மூலம் ரத்தன் கிராமத்தை(பீகார்) தத்தெடுத்து முன்னேற்றம் பெற செய்த சோட்டிக் குமாரி சிங்(மாதா அமிர்தானந்த மயி மடம் – கேரளா) என்ற பெண்ணுக்கு ‘சர்வதேச விருது’ வழங்கப்பட்டது

 

 •  கேரள அரசு மதுக் கடைகளில் பெண்களை விற்பனையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பன்னாட்டு செய்திகள்

 

 

 • ‘ஆர்டான் கேபிடல் நிறுவனம்)(சர்வதேச ஆலோசனை நிறுவனம்) உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. இதில் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டு(விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்லலாம்) முதலிடத்தில் உள்ளது. இந்தியா 75வது இடத்தில் உள்ளது.

 

 • உலகின் மிகப் பெரிய கப்பல் ‘மிலான் மரகஸ்’ கொழும்பிற்கு வந்துள்ளது

 

 • இலங்கையில் மிருக வதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • ரோஹிங்கியா அகதிகளைத் திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியான்மர் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 • ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன், எகிப்து, தெற்கு சூடான், மாலி, வட கொரியா, ஆகிய 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அதிக விளம்பர மதிப்புள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 7வது இடத்தில் உள்ளார். ரோஜர் பெடரர் முதலிடத்தில் உள்ளார்

 

 • நோரா ரோநாய்’ (93 வயது, பிரேசில்) நீச்சல் போட்டியில் உலக சாதனைப் படைத்துள்ளார்

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • சந்திரன் – 2 விண்கலம்’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

 

 • ஃப்லிட்ரி நிறுவனம்(நியூசிலாந்து) அவசர மருத்துவத் தேவைக்கு ‘ட்ரோன்’(ஆளில்லா விமானம்) மூலம் மருந்துக்களை வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • தண்டவாளம் இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில்(Autonomous Rail Rapid Transit) சோதனை ஓட்டம் சீனாவில் நடத்தப்பட்டது

 

நியமனம்

 

 • இலங்கையின் கடற்படை தளபதியாக ‘எஸ்.எஸ். ரணசிங்க வைஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • நியூசிலாந்தின் துணை பிரதமராக ‘வின்ஸ்டன் பீட்டர்ஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • தமிழகத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக எஸ். கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வர்த்தக செய்திகள்

 

 • அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நவம்பர் 18ம் தேதி முழுமையாக 2ஜி சேவையினை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது

 

 • தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 7.8 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது

 

 • ‘பொது சேமநல நிதி திட்டத்துக்கான’ வட்டி 7.8 சதவீதமாக நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • கர்நாடகா அரசு ஐபோன்(ஆப்பிள் நிறுவனம் – அமெரிக்கா) தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்கியுள்ளது

 

இறப்பு செய்தி

 • விண்வெளிக்கு சென்ற இரண்டாவது விண்கலமான ‘சேலஞ்சரின்’ கமாண்டர் ‘பால் விட்ஸ்’(85) (அக்டோபர் 23) காலமானார்.

 

 Current Affairs

National News

 • Human Resource Development minister Prakash Jovadekar announced that the Paika Bidroha of 1917 will find a place in the history book as first war of Independence

 

 • India provided equipment and vehicles worth USD 585,000 to a university in Sri Lanka’s Tamil – dominated Jaffna city as a part of its development partnership with the country in field of higher education

 

 • Gujarat government announces additional benefits for Karma – Yogis working on fix pay on 11 months contract

 

 • Union cabinet approved Rs. 2.11 crore over 2 years for the recapitalization of public Sector banks(PSB)

 

 • Madras high court has banned the use of Pictures of living person on banners and hoardings in Tamil Nadu(TN) to maintain clean environment

 

 • The Tamil Nadu CM, laid the foundation Stone for an aerospace park at Kanchipuram district to be set up by the state government in 245 acres at cost of 198 crores

 

International News

 • India Naval Ship Sukanya reached Belawan port, Indonesia to take part in the 30th  edition of CORPAT and third Bilateral Exercise between India and Indonesia navies

 

 • Singapore passport has been announced as the most powerful in the world as it secured the top spot in passport Index

 

 • India was listed 78th cast year and now 75th position with Visa free score of 51

 

 • Chile has been named the best country to visit next year by lonely planet in its ‘Best in Travel 2018’ list

 

 • Central American country Nicaragua signed the Paris Climate Agreement

 

 • Bangladesh signs gas oil deal with India

 

Banking and Finance

 • RBI has imposed a penalty of Rs.6 crore on Yes bank and Fined IDFC Bank Rs.2 crore for not complying with directions of the central bank

 

 • Government of India and Asian Development Bank(ADB) signs $300 million loan to continue a series of fiscal reforms in the quality of public services delivery

 

 • IDFC Bank launches 100th branch at Honnali, Karnataka

 

Economy

 • Petroleum Ministry launches Rs.320 crore standup fund to support innovations in the energy sector

 

Sports

 • Manav Thakkar first Indian to top ITTF world junior circuit standings

 

 • Scott Fleming Former India men’s national team head coach has joined NBA India as head of Basketball operations

 

 • Indian origin South African research honored with prestigious award for their contribution in the field of HIV/AIDS professor Salim Abdool Karim and Abdool Karim received the award from the Institute of Human virology

 

Obituary

 • Padma Vibhushan Thumri Singer Girija Devi passes away in Kolkata

 

Awards

 • LXT Technology Services Ltd a Leading global pure-play Engineering Services company was conferred with the confederation of Indian Industry(CII) Industrial Innovation  Award 2017

 

 

Call Now
Message us on Whatsapp