October 25

Date:25 Oct, 2017

October 25

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 25

தேசிய செய்திகள்

 

 

 • திஹார்’(டெல்லி) சிறையில் பெண்(நன்னடத்தை கொண்ட) கைதிகள் ‘சிறைக்கு வெளியே சென்று பணியாற்றி விட்டு சிறைக்கு திரும்பும்’ புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

 

 • புதுச்சேரியில் ‘வடிகால் மேம்பாட்டு பணி, பள்ளி மாணவர்களுக்கு ரொட்டி வழங்கும் திட்டம்’ முதல்வர் நாராயண சாமி துவங்கி வைத்தார்.

 

 • கர்நாடகாவில் 100 சிசி.க்கு குறைவான திறனுள்ள பைக் தயாரிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

 

 • கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டப் பேரவைக் கட்டிடத்திற்கு (விதான சவுதா) இன்று (அக்டோபர் 25) வைர விழா அனுசரிக்கப்படுகிறது

 

 • இந்துஸ்தானி இசைப் பாடகி ‘கிரிஜா தேவி’ நேற்று(அக்டோபர் 24) காலமானார்

 

 • இந்தியாவை பைக்கில் வலம் வந்த பெண் சாதனையாளர் ‘சானா இக்பால்’(தற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தவர்) நேற்று காலமானார்.

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • சீனாவின் அதிபராக ‘ஜீ ஜின்பிங்’ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • நியூசிலாந்தில் ஆண்டு தோறும் 10 கோடி மரங்களை நட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 

 • சுவிட்சர்லாந்தில் மிகப் பெரிய மீன்கள் அருங்காட்சியம் ‘Aqutis’ திறக்கப்பட்டுள்ளது.

 

 • உலகில் அதிக நாடுகளின் கொடிகளை உடம்பில் வரைந்து ஹர் பிரகாஷ் ரிஷி(டெல்லி) கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்

 

 • சிங்கப்பூரில், அடுத்த ஆண்டு முதல் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கூடுதல் கட்டுபாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

 

 

 

மாநில செய்திகள் 

 

 

 • காஞ்சிபுரத்தில் வானூர்தி தொழில் நுட்ப பூங்கா அமைக்க முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்

 

 • வெளிநாட்டு தமிழ் நூலகங்களுக்கு புத்தங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

 

 • சென்னை சென்டரல்(அருகே), 2 மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘இரட்டை கோபுரம்’ அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது

 

 • உயிருடன் இருக்கும் நபர்களின் படத்துடன் பேனர் வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

 

 • இரயில் டிக்கெட் எடுக்காமல், பயணம் செய்யும் போலீசாரிடம் அபாரதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே துறையின் வணிகப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தெற்காசிய நாடுகள் இடையிலான கால்பந்து போட்டியில் இந்திய அணிக்காக வத்தலக்குண்டு பள்ளி மாணவர்கள் (பி.யோகேஷ்வரன், எஸ்.அஜய், சி.சந்தோஷ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • விண்ணில் இருந்து கீழே விழும் ராக்கெட் பாகங்கள் காணாமல் போகும் வெற்றிடத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • கார்ட்ரோ சாட்’, ‘30 நானோ’ செயற்கை கோள்கள்( தொலைத் தூர உணர்திறன்) டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி கே.சிவன் தெரிவித்துள்ளார்.

 

 • ‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்’ கீழ் சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து China-France Oceanography Satellite(CFOSAT) எனும் செயற்கைக் கோளை அடுத்த ஆண்டு (2018) விண்ணில் செலுத்தவுள்ளது.

 

 • கீதாஞ்சலி ராவ்’ என்ற சிறுமி நீரில் கலந்திருக்கும் ஈயத்தினைக் கண்டறியும் Tethys எனும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார். இந்த சிறுமிக்கு அமெரிக்காவின் ‘சிறந்த இளம் விஞ்ஞானிக்கான’ விருது வழங்கப்பட்டது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஜி.எஸ்.டி. வரி தாக்கலுக்கான அனைத்து பணிகளையும் எளிதாக்கும் வகையில் ‘டேலி ஈஆர்பி 9.6 சாஃப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • புற்று நோய் சிகிச்சைக்கான பிரத்யேக ‘ஸ்டார் கேன்சர் கேர் கோல்டு’ பாலிசியை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அறிமுகம் செய்தது

 

 • சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கு தாக்கல், தாமதமாக செய்தவர்களுக்கு அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

Current Affairs 

 

 

National News

 

 • Ministries of power and textiles have jointly announced a new scheme SAATHI under energy efficiency services limited

 

 • Cabinet approves construction of 84,000 km roads in next five years with an investment  of Rs. 5.35 lakhs Cr

 

 • The government announced an aggressive Rs.2.11 lakh crore capital infusion for the NPA hit public sector banks over a period of 25 years

 

 • The Supreme Court has imposed a fine of Rs. Two lakhs on Environment ministry for not fixing emission norms of sulphur dioxide and nitrogen oxide for 34 categories of Industries to mitigate air pollution in Delhi and NCR

 

 • Indian Institute of Technology(IITHyderabad will organize an international conference on composite material from Dec 27

 

 • United Nation(UNDay observed on 24th October

 

 • The Centre has given green clearance for a green field airport project at Hirasar

 

Banking and Finance

 

 • The State Bank Of India(SBI) has launched the second edition of its Hackathon named Digitize for Bank’

 

 • RBI to make Legal Entity Identifier (LEImandatory for transaction with over Rs. 5 crore exposure

 

 • Bharat heavy Electricals Limited announced that it has commenced execution of Yadadri Plant in Telangana

 

 

International News

 

 • Afghanistan president Mohammad Ashraf  Ghani arrived in New Delhi for One day visit

 

 

Sports

 

 • Jitu Raj and Heena Sidhu combined to give India their first medal of International Shooting sports federation

 

 • Christina Ronaldo winsThe best FIFA men’s  Player Award’

 

Appointments

 • Alok Kumar Pateria has been appointed as the news additional director general (ADG) of Central Industrial security Force

 

Recognitions

 

 • The Meghalaya Election has entered Limca Book of Records for the formation of biggest human logo comprising Young Voters in the State

 

Book Launch

 

 • Rajasthan CM Vasundhara Raja launched Rajiv Mehrishi’s e-book titled India 1027 Year Book’

 

 

Obituary

 

 • Noted Malayalam film director I.V.Sasi passes away

 

 

Call Now
Message us on Whatsapp