October 24

Date:25 Oct, 2017

October 24

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 24

தேசிய செய்திகள்

 

 

 • காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு சார்பில் சிறப்பு அதிகாரியாக ‘தினேஷ்வர் சர்மா’(மத்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர்) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • நகர் புறங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு வரி செலுத்த வேண்டும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் தாஜ்மஹால் அருகே உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • இந்தியா – திபெத்’ எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு சீன மொழி கற்ப்பிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் ராம்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 

 • இந்திய மக்களின் வசதிக்காக இந்திய மொழிகளை பேசும் ‘ஆர்டிபிசியல் இண்டலிஜெண்ட் ரோபோர்ட்’ பெங்களுரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 

 • 22 எரியும் மெழுகுவர்த்தியை வாயில் வைத்து, தினேஷ் உபாத்யாயா(மும்பை) என்பவர் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • அக்டோபர் 24’ இன்று ‘ஐ.நா. தினமாக’ உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

 

 • ஜப்பானில் ‘ஷின்ஸோ அபே’ தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

 • லண்டனில்(இங்கிலாந்து) காற்று மாசுப்படுவதைக் குறைக்க, ‘புகைவிடும் கார்களுக்கு வரி விதிக்கும் சட்டம்’ அமலுக்கு வந்துள்ளது.

 

 • விண்வெளியில் நாசா நிறுவியுள்ள அதிநவீன ‘டெலஸ் கோப்’ மூலம் வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள் வட்ட வளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்களாக உருவாகியுள்ளதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • ஜெர்மனியில் உள்ள பெர்லின் மாலில் உலகில் மிகப் பெரிய ‘Doner Kebab’ செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

 

 • தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வடகொரியாவின் ஏவுகணைகளை கண்காணிக்க 2 நாள் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • டெல்லியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி (ஜுத்து ராய் – சித்து) தங்கப் பதக்கம் வென்றது

 

 • ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் – அமெரிக்காவின் ஸ்காட் லிர்ஸ்கி இணை வெற்றிப் பெற்றனர்.

 

 • டெல்லி ‘பெரோஷா கோட்லா’ மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு ‘வீரேந்திர சேவாக்’ பெயரை வைக்க டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

 

 • பல்கான் குத்துச் சண்டையில் இந்தியா ‘ஜுனியர் எலைட்’ பிரிவில் (பெண்கள்) 13 பதக்கங்களை வென்றது

 

 • 5வது முறையாக பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ பெற்றுள்ளார்.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • வரலாற்றில் முதன் முதலாக மலேசிய ஆற்று மணல், தமிழகத்தை(தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம்) வந்தடைந்தது

 

 • மிகவும் சேதமடைந்துள்ள நடை மேம்பாலங்களை சீரமைக்க சச்சின் டெண்டுல்கர் தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 

 • ‘பார்த் மாலா’ திட்டத்தின் கீழ் எல்லைபுற சாலைகளை இணைக்கும் 28 ஆயிரத்து 400 கி.மீ தொலைவுக்கான சாலைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி ரூ.92,150 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது 

 

Current Affairs

 

National

 

 • India’s first Pradhan Mantri Kaushal for skilling in smart cities in collaboration with New Delhi municipal Council(NDMC) in New Delhi

 

 • Madhya Pradesh has emerged as the top state in terms of Digital Initiatives undertaken with a maximum score of 100.1 on performance index

 

 • International children film festival also called “The Golden Elephant” being organized by children’s film society India will be hosted in Hyderabad “Theme : New India”

 

 • The 3 day grand finale of Paryatan Parv a nationwide celebration of tourism will begin in New Delhi

 

 

International News

 

 • Nirmala Sitharam reached the Philippines to attend a Southeast Asian defense minister’s meeting

 

 • External minister Sushma Swaraj opened the new chancery complex of the Indian High commission in Dhaka

 

 • The 2nd world congress on Marxism is scheduled to be held in Peking university in Beijing in may 2018

 

 • Myanmar to launch its own satellite system Myanmar sat 2 in 2019

 

 

Banking and Finance

 

 • The RBI has set up a high level task force to develop Public Credit Registry(PCR) an extensive database of credit information

 

 • Indusland bank launched co brand App with Mobikwik called Indusland Mobikwik

 

 

Sports

 

 • Lewis Hamilton won the US grand prix, on race away from the title

 

 • Indian shuttler Kidambi Srikanth lifted the Denmark Open Super Series Trophy at Odense, Denmark

 

 

Appoinments

 

 • India Post Payment Bank has appointed Suresh Sethi as itd MD & CEO 

 

 • NS Venkatesh has been appointed as chief executive of the association of Mutual Fund in India(AMFI)

 

 • HSBC appoint Jayant Rikhye as CEO India

 

 • Rakesh Asthana appointed as CBI special director

 

 

Award

 

 • The play back singer Alka Yagnik and Udit Narayan to get Lata Mangeshkar award

 

 

Bussiness

 

 • Tesla signed a deal with the Shanghai government to set up its own manufacturing facility in the city’s free trade zone in China.

 

Call Now
Message us on Whatsapp