October 23

Date:23 Oct, 2017

October 23

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 23

தேசிய செய்திகள்

 

 

 • கொல்கத்தாவில் ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதி மன்றத்தின் நீதிபதியாக “ஜோயிதா மண்டல்(திருநங்கை)” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • குஜராத் மாநில காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கர்நாடகாவில் 100 சிசி திறனுக்கு குறைவான(என்ஜின்) இரு சக்கர வாகனங்களில் இனி இருவர் செல்லக் கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டள்ளது

 

 • சர்தார் வல்லபாய் பட்டேலின்(இந்தியாவின் இரும்பு மனிதன்) 142வது பிறந்த நாள் விழா அக்டோபர் 31ம் தேதி அனுசரிக்கப்படுகிறது

 

 • வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கு வெப்சைட் தொடங்க ‘கோரா’ முடிவு செய்துள்ளது.

 

 • கலைப் பண்பாட்டு துறை சார்பில் ஆண்டு தோறும் டிசம்பர் 23ம் தேதி கலைஞர்களுக்கு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

 

 • லக்னோ ஆக்ரா விரைவு வழிச் சாலையில் போர் விமானங்களின் ஒத்திகை நாளை (அக்டோபர் 24) தொடங்குகிறது.

 

 • குடும்ப அட்டையை முகவரி ஆதாரமாக எடுக்க வேண்டாம் என வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளிடம் உணவுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • எந்த நாடுகள் விண்வெளியில் அதிக அளவு குப்பைகளைக் கொண்டுள்ளது என்ற பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. ரஷ்யா முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் உள்ளது.

 

 • சீன பாரம்பரிய மருத்துவம் பற்றிய 14வது “உலக மாநாடு” பங்காங்கில்(தாய்லாந்தில்) துவங்கியுள்ளது.

 

 • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான “வர்த்தக மாநாடு” அக்டோபர் 25ம் தேதி வாஷிங்டனில் நடைபெறும்

 

 • பேருந்து கட்டணத்தை விட குறைவான கட்டணத்தில் சவுதி அரேபியாவில் (ரியாத் மற்றும் ஜெத்தாஹ் இடையில்) புதிய உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.

 

 • சீனாவில் இரு துறைமுகங்களை(ஷாங்காய் – நான்டாங்) இணைக்கும் வகையில் புதிய பாலம் (11 ஆயிரத்து 72 மீட்டர்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 700 யானைகளின் எடை கொண்ட ஆர்ச் பகுதி இணைக்கப்பட்டது.

 

 • இலங்கையில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்படும் என்று விக்கிரம சிங்( பிரதமர்) தெரிவித்துள்ளார்.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு 3வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி பெற்றுள்ளது.

 

 • டென்மார்க் ஓபன் பேட்மின்டன் தொடரில் கிடாம்பி ஸ்ரீகாந்த்( இந்திய வீரர்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

 

 • ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

 

 • உலக கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாட முதல் முதலாக சீனா தகுதி பெற்றுள்ளது.

 

 • 5வது புரோ லீக் கபடி போட்டி ஜுலை 28ம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புரோ கபடியில் இன்று முதல் ‘பிளே – ஆப்’ சுற்று தொடங்குகிறது.

 

 • ஜுனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், பிரேசில் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

 • உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • கவுகாத்தியில்(அசாம்) நவம்பர் 10ம் தேதி 23வது “ஜி.எஸ்.டி கூட்டம்”(அருண் ஜெட்லி தலைமையில்) நடைபெறவுள்ளது.

 

 • இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ முதலிடம் பிடித்துள்ளது.

 

 • சூரிய மின்னாற்றலில் இயங்கும் கார்களுக்கான போட்டி அடிலெய்டு நகரில்(ஆஸ்திரேலியா) நடைபெற்றது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த நுனா 9 என்ற கார் முதல் பரிசை வென்றுள்ளது.

 

 • நாட்டில் உள்ள 12 முக்கியத் துறைமுகங்களை நவீனமாக்குவது மற்றும் 142 துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரூ.90000 கோடியில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது என மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

 • ‘ஹார்லி டேவிட்சன் மோட்டார்ஸ் நிறுவனம்’ டெல்லியில் “ஹார்லி டேவிட்சன் பல்கலைக் கழகம்(4வது)” தொடங்க உள்ளதாக பீட்டர் மெக்கின்ஸி(இந்தியா மற்றும் சீனாவுக்கான நிர்வாக இயக்குநர்) தெரிவித்துள்ளார்.

 

 • வாகன விற்பனையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ‘டிசையர் கார்’ முதல் இடத்தில் உள்ளது

 

 • பொதுக் காப்பீட்டு நிறுவனமான ‘நியு இந்தியா அஸ்யூரன்ஸ்’ நவம்பர் மாதத்தில் ஐபிஓ(பொது பங்கு வெளியீடு) வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

 

Current Affairs

 

National News

 

 • PM Modi has inaugurated the First phase of the roll on –  roll off (ro-ro) ferry service connecting Saurashtra with South Gujarat

 

 • The Kerala government will organize a four days International Seminar and Global Ayurveda meet in Kochi in Feb 2018

 

 • India has not invited Pakistan and North Korea to attend the first global conference on consumer protection to be inaugurated by PM Modi

 

 • The Rajasthan government has passed an ordinance which seeks to protect both serving and former judges from being investigated for on-duty action without its prior Sanction

 

 • Maruti Suzuki India has become the largest passenger cars exporter from India

 

 • The Utter Pradesh government announced to double the exgratia amount for Police Officials who die on – duty

 

 • Karnataka government has decided to ban pillion riding on two wheelers with less than 100cc engine

 

 • The Punjab govt will shut down 800 primary schools with less than 20 students

 

International News

 

 • According to ‘State of world population 2017’ released by United Nation Fund for population activities 27% of India’s children get married by age 18 as compared to 28% of the world over

 

 • Scotland has created the world’s first floating wind farm In the north sea

 

 • The UNCA (United Nations General Assembly) elected 15 States to serve on UNHRS  United Nations human rights council of which Nepal topped the Countries representing Asian Group in 47 member council

 

Sports

 

 • India defeated Malaysia to win their third Hockey Asia Cup title

 

 • Indian Pugilists have won eight medals including four Gold’s in the third Youth International championships Balkan Open 2017 at Sofia, Bulgaria

 

 • Indian golfer Gaganjeet Bhullar Lifted the Macao open trophy

 

 • South Korean Shuttlers Lee So Hee and Shin Seung Chan won the women’s double title at Denmark Open badminton tournament

 

 • Kohli becomes top run Scorer at 200 ODI’s and 14th Indian player to play 200 ODI’s

 

Termination

 

 • The WHO has announced that Zimbabwe as its Goodwill ambassador has been cancelled

 

Obituary

 • Film maker and Rani Mukarji’s father Ram mukharjee passes away

 

Call Now
Message us on Whatsapp