October 22

Date:22 Oct, 2017

October 22

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 22

தேசிய செய்திகள்

 

 

 

 • ஆந்திரா (சந்திரபாபு நாயுடு) அடுத்த ஓராண்டில் 500 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐடி) தொடங்க திட்டமிட்டுள்ளது.

 

 • நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் (மத்திய, மாநிலம்), உயர் கல்வி நிறுவனங்கள் டிசம்பர் மாதம் முதல் டிஜிட்டல் பரிமாற்றத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.

 

 • குறுகிய கால கடனாக ரூ.1,500 கோடி வேண்டும் என “ஏர் இந்தியா நிறுவனம்” மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

 

 • ராஜஸ்தானில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டை மீடியாக்கள் வெளியிடக்கூடாது என்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

 

 • ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.

 

 • இன்று (22-10-2017) இமயமலை ஆராய்ச்சியாளர் “நைன் சிங் ராவத்தின்187-ஆவது பிறந்த தினம்.

 

 • பாதுகாப்புப் பணியின்போது உயிர் துறக்கும் போலீஸாரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை(50 லட்சம்) இரு மடங்காக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் (உத்திரப்பிரதேசம்) அறிவித்துள்ளார்.

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • சுவிட்சர்லாந்திற்கான இந்திய தூதராகசிபி ஜார்ஜ்” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் டில்லி (43வது இடம்), மும்பை (45வது இடம்) (டோக்கியோவுக்கு முதலிடம்) இடம் பிடித்துள்ளது.

 

 • பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற “100 பெண்கள்” பட்டியலில் இந்திய பெண்கள் பத்து பேர் இடம் பெற்றுள்ளனர்.

 

 • இங்கிலாந்தில்பிரைன்” (வானிலை குண்டு) புயல் நேற்று கடுமையாக தாக்கியது. இந்த மாத தொடக்கத்தில் அய்லீன் புயலும், ஒப்ஹிலியா புயலும் தாக்கியது.

 

 • தென்கிழக்கு ஆசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மாநாட்டில் (ஏடிஎம்எம்-பிளஸ்) கலந்து கொள்ள நிர்மலா சீதாராமன் (மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்)பிலிப்பின்ஸ் செல்கிறார்.

 

 • அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் 5 பேர் (ஒபாமா, ஜார்ஜ் டபுள்யூ புஷ், கிளிண்டன், ஜார்ஜ் ஹெச். டபுள்யு.புஷ், ஜிம்மி கார்ட்டர்) கலந்து கொண்டனர்.

 

 • உலகின் மிகவும் அபாயகரமான நோய் – டையபுலிமியா

 

விளையாட்டு செய்திகள்

 

 • உலக வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய பெண்கள் அணி (திரிஷா, ஜோதி, லில்லி) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • நியூஸிலாந்துக்கு(இன்று நடக்கவிருக்கும்) எதிரான “ஒரு நாள்” தொடரின் முதல் போட்டி “விராட் கோஹ்லிக்கு” 200-வது போட்டியாகும்.

 

 • இலங்கை அணிக்கு கடந்த மூன்று மாதத்தில் 7 பேர் தலைவர்களாக மாறியுள்ளனர். தற்போது புதிய தலைவராக “திசாரா பெரேரா” தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

 • அமெரிக்க கிராண்ட் ப்ரி” கார் பந்தயத்தின் பயிற்சிப் போட்டியில் “ஹாமில்டன்” சாதனை படைத்துள்ளார்.

 

 • டென்மார்க் ஓபன் அரை இறுதி சுற்றில் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

 

 • ஆசியக்கோப்பை ஹாக்கியில் தென் கொரிய அணிக்கு எதிரான சூப்பர் நான்கு சுற்று ஆட்டத்தில்  செய்து மலேசிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • நிதி மோசடி தடுப்பு சட்டத்திருத்தம் (2017) விதிகளின் படி வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • இணையதளப் பேமெண்ட் கேட்வே நிறுவனமான பேபால் உடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

 

 • வருமான வரித்துறை குறித்த சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள லைவ் சாட் என்னும் புதிய வசதியை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமான CBDT கொண்டு வந்துள்ளது.

 

 • வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யும் போது அசல் அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 • தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சொத்துமதிப்பீட்டாளராக பதிவு செய்து, அங்கீகாரத்துடன் தொழில் செய்வதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

 

 • அஞ்சலகங்கள் மட்டுமின்றி சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் வங்கிகளும் டெபாசிட் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

 • பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் பல்வேறு வகையில் வளர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஆட்டோ மொபைல் நிறுவனமான “ஹோல்டென்” முழுமையாக மூடப்பட்டது.

 

Current Affairs

National

 • Ministry of Electronics and Information Technology has setup an internal expert committee to advice on policy on Artificial Intelligence(AI)

 

 • New study published in medical journalThe lancet” India has topped list of countries with pollution related deaths in 2015

 

 • India, Brazil , South Africa (IBSA) have signed the IBSA trust Fund Agreement that seeks to fight poverty in developing countries Each country will contribute US 1$ million annually to this fund which is managed by the UN Development Programmer (UNDP) special unit for south – south cooperation

 

 • The first tri service armed forces (army, navy, air force) exercise INDRA 2017 between India, Russia began at sea of Japan near Vladivostok

 

 • Jaipur and Srinagar Airport were ranked first and second respectively in ACI (Airport council International) – ASQ (Airport Service Quality) survey in the category of 2.5 million passengers.

 

 • The National Highway Authority of India (NHAI) will get powers to approve highway projects with construction cost of more than Rs.1000 crore to ensure faster implementation of Bharatmala programme.

 

 • Central Government has asked each state to name the toilets in their rural households as “Izzat ghar”, or to use a phrase in regional language equivalent to “house of dignity”

 

 • A five member committee has been formed to select the candidate for the post of editor-in-chief of Rajya Sabha TV(RSTV).  The committee is headed by Prasar Bharati chairman A Surya Prakash.

Economy

 • In order to encourage savings, central government has issued a notification allowing all public sector banks and Three private sector Banks (ICICI, HDFC, AXIS Bank) a accept deposits under various small saving schemes.

 

 • RBI clarified that linking of Aadhar to bank account is mandatory under the prevention of Money-Laundering Rules.

 

 • GST Network (GSTN) has launched an excel-based offline tool for business to file initial GSTR-3B returns.

Science and Technology

 • Astronomers have discovered a sun-like star Kronos a planet-eater that’s currently 350 light years away.

Orbituary

 • Former Loksabha member Amal Oatta died – kolkata

 

 

Call Now
Message us on Whatsapp