October 18

Date:19 Oct, 2017

October 18

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 18

தேசிய செய்திகள்

 

 • உலகளவில் 40 சதவீதம் மக்கள் டெங்கு அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • நாட்டிலேயே முதன் முறையாக வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே மாதிரியான புதிய எண் பலகைகள் கர்நாடகாவில் அறிமுகமாகி உள்ளன.

 

 • தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் எழுதிய “அந்த நிகழ்வுகள் நடந்த நாட்கள்” என்ற புத்தகத்தை வெங்கைய்யா நாயுடு(துணை ஜனாதிபதி), பன்வரிலால்(கவர்னர்) வெளியிட்டுள்ளனர்.

 

 • ராணுவ வீரர்களுக்கான அழைப்பு கட்டணம் (சாட்டிலைட்) நிமிடத்துக்கு 5 ரூபாயில் இருந்து 1 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.

 

 • டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • ஆந்திர வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழா நுங்கம்பாக்கத்தில் (சென்னை) நடைபெற்றது.

 

 • இனிமேல் தேர்தலில் ஓட்டுப்போட ஆதார் அட்டையை, அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • லிங்கன் இன் தி பார்டோ” என்ற புத்தகத்துக்காக 2017-ம் ஆண்டிற்கான “மேன் புக்கர் பரிசைஜார்ஜ் சாண்டர்ஸ் (அமெரிக்கா) வென்றுள்ளார்.

 

 • இங்கிலாந்து நாட்டின் இளம் பணக்காரர் – “அக்ஸய் ரூபரேலியாவின்” (இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர்)

 

 • வெள்ளை மாளிகையில் முதல் முதலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப்

 

 • தெற்கு சூடானில் பாதுகாப்புப் பணியில்(உள்நாட்டுப் போர்) ஈடுபட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் 50 பேருக்கு ஐ.நா. பதக்கம் வழங்கியுள்ளது.

 

 • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது தேசிய மாநாடு” பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. இதில் அதிபர் ஜீ ஜின்பிங்கின் தலைமைக்கு ஒப்புதல் வழங்குவதுடன் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக்-பாஷ்’,  ‘டுவென்டி-20’ தொடரில் வேதா கிருஷ்ண மூர்த்தி (இந்தியா) பங்கேற்க உள்ளார்.

 

 • லாகூரில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை கேப்டன் தரங்கா விலகியுள்ளார்.

 

 • ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை உறுதி செய்துள்ளது.

 

 • ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

 

 • உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவின் 5வது சுற்றுக்குகாயத்ரி கோபிசந்த்” (இந்தியா) முன்னேறியுள்ளார்.

 

 • சுனில் குமாருக்கு (ஹரியானா வில்வித்தை பயிற்சியாளர்) இந்திய வில்வித்தை கூட்டமைப்பு (ஏ.ஏ.ஐ.) வாழ்நாள் தடை விதித்துள்ளது.

 

 • நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் லெவன் அணி(இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர்) வெற்றி பெற்றது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2019க்குள் தோல் பொருட்கள் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும் என சி.ஆர்.சவுத்ரி (மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர்)தெரிவித்துள்ளார்.

 

 • தங்க ஈ.டி.எஃப். (எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்ஸ்) திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் (ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான ஆறு மாத கால அளவில்) ரூ.388 கோடி மதிப்பிலான முதலீட்டை திரும்ப பெற்றனர்.

 

 • பாரத் 4ஜி(மைக்ரோமேக்ஸ்) போனில் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா சலுகை திட்டத்தை பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய தொலைத் தொடர்புதுறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்துள்ளார்.

 

 • மாருதி சுஸ_கி இந்தியாவின் புதிய டிசையர் கார் விற்பனை அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தரை மாதங்களில் 1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துதள்ளதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர்.எஸ்.கல்ஸி தெரிவித்துள்ளார்.

 

 • ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 19.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

 • பஜாஜ் ஆட்டோ இரண்டாம் காலாண்டில் ரூ.1,193.58 கோடி லாபம் ஈட்டியது.

 

Current Affairs

 

National News

 • On the Occasion of National Ayurveda Day, Prime Minister Narendra Modi inaugurated the All India Institute of Ayurveda (AIIA) at Delhi Sarita Vihar.

 

 • E-Commerce major Myntra launched its CSR initiative in association with the Union Textile Ministry to work directly with weavers and elevate their economic stature.

 

 • Mahindra has launched a programme ‘Prerna’ to empower women working in the agricultural sector by promoting efficient and ergonomic farm tools and equipment.

 

 

International News

 

 • Fifteen countries including Pakistan have been elected to the UN Human Rights Council by the UN General Assembly.

 

 

Banking and Finance

 

 • Private Sector Yes Bank has committed Rs.156 crore to fund first sewage Treatment Plant (STP) to be constructed at Varanasi.

 

 • Yes Bank partners with Abu Dhabi global markets to further foster cross border exchange between the Fin Tech ecosystems of the United Arab Emirates (UAE) and India.

 

Awards

 

 • Veteran writer-lyricist Javed Akhtar is being honoured with the Hridaynath Mangeshkar award on the 28th anniversary of  Hridayesh Arts.

 

 • Eminent poet, lyricist and journalist Prabha Varma has been selected for the Padma Prabha Puraskaram this year.

 

 • Carnatic Vocalist TM Krishna has won the Indira Gandhi award for National Integration (2015-2016)

 

 

Book Launch

 

 • Actress Deepika Padukone launched Hema Malini’s biography ‘Hema Malini: Beyond the Dream girl’ on the occasion of Hema’s 69th birthday.

 

 

Call Now
Message us on Whatsapp