October 19

Date:19 Oct, 2017

October 19

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 19

தேசிய செய்திகள்

 • மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்காக அனைத்து ரயில்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

 

 • வீட்டுப் பணியாளர்களுக்கும் பிற தொழிலாளர்களைப் போலவே சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் அளிப்பதற்கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.

 

 • பெண்களின் பிரச்சனைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக அதிக மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருந்த கட்சியாக பாஜக திகழ்ந்துள்ளது.

 

 • ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு ரயில்வே துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

பன்னாட்டு செய்திகள்

 

 • தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரின் மகாத்மா காந்திக்கு ஓர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

 

 • சவுதி அரேபியாவின் “பிளைனாஸ் விமான நிறுவனம்” 27 ஆண்டுகளுக்குப் பிறகு (ஈராக் அதிபர் சதாம் உசைன் குவைத் மீது படையெடுத்ததினால்) ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்க உள்ளது.

 

 • கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • தெற்கு சூடானில் 2013ம் ஆண்டு நடைபெற்ற போரில் பெற்றோரிடமிருந்து பிரிந்த குழந்தைகளை மீண்டும் பெற்றோருடன் சேர்க்கும் பணியில் யுனிசெப் மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

 

 • பிரான்சில் உள்ள 1கி.மீ. நீளமுள்ள சாலை சூரிய விசைத் தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது.

 

 • 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ரஷிய அதிபர் தேர்தலில் “க்சேனியா சோப்சாக்” போட்டியிடுகிறார்.

 

விளையாட்டு செய்திகள்

 • பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து உபுல் தரங்கா (இலங்கை) சாதனை படைத்துள்ளார்.

 

 • பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து இந்தியா தென்கொரியாவுடன் ஆட்டத்தை சமன் செய்தது.

 

 • ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி மைதானத்தில் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெறும் வாய்ப்பு இருதய மேரி (மும்பை) கிடைத்தது.

 

 • வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்சின் (தென் ஆப்பிரிக்கா)அணி வெற்றி பெற்றது.

 

 • டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரில் சிந்து (இந்தியா) முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

 

வர்த்தக செய்திகள்

 

 • நாட்டின் பணவீக்கம், 2018ல் 2.8 சதவீதமாக குறையும்’ என ‘நோமுரா’ நிறுவனம் (ஜப்பான்) மதிப்பிட்டுள்ளது.

 

 • தரம் மற்றும் உற்பத்தித்திறன் விருது 2017 (NCQP) : Atlas Axillia Pvt Ltd,  நான்கு தங்க விருது பெற்றுள்ளது.

 

 • ஆசிய கடன் வழங்கும் சங்கங்களின் சம்மேளனத்தில் (ACCU) வருடாந்தர மாநாடு (ACCI Forum 2017) கொழும்பில் நடைபெற்றது.

 

 • இலங்கையின் மிகவும் திறமைசாலிகளான ஐந்தாம் ஆண்டைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை கொமர்ஷல் வங்கி பணப்பரிசாக வழங்கியுள்ளது.

 

 • இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 40,250 கோடி டாலராக உயர்ந்துள்ளதால் எத்தகைய இடர்பாடையும் இந்தியா சமாளிக்கும் என்று ‘டெவலப்மென்ட் பேங்க ஆப் சிங்கப்பூர்’ தெரிவித்துள்ளது.

 

 • எம்.சி.எக்ஸ். கமாடிட்டி சந்தையில் தங்கம் மீதான ‘ஆப்ஷன்’ வர்த்தகத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார்.

 

 

Current Affairs

 

National News

 

 • Income Tax Department has launched an “Online chat services for taxpayers”, so that they can seek answers to their basic queries and doubts relating to Direct Tax issues.

 

 • Canada will be the partner country at the 23rd iteration of the Tech summit, India’s largest knowledge and technology conference and exhibition to be held from November 14 to 15, 2017 in New Delhi.

 

 • Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan inaugurated the ambitious ‘Bhavantar Bhugtan Yojna’ for the farmers of the state.  It is the first state to lend money to farmers at zero percent interest.

 

 • Gujarat Minister of state for Tribal welfare Shabdasharan Tadvi inaugurated the ‘Birsa Munda Tribal University’ in the tribal dominated Rajpipla town in Narmada district about 90 kms from Vadodara.

 

 • Bangladesh Naval ship ‘Somudra Avijan’ has arrived Vishakhapatnam on a four-day visit to the Eastern Novel Command (ENC)

 

 

Banking & Finance

 

 • North East small Finance Bank Limited has commenced operations as a small finance bank from 17th October 2017.

 

 • The RBI said that banks will provide funds to women Self Help Groups (SHG) in rural areas at 7 percent under the Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Missions (DAY-NRLM) in the current fiscal.

 

 

Economy

 

 • According to NITI Aayog Vice-Chairman Rajiv Kumar, the economic slowdown that began in 2013-14 has bottomed out and the GDP is likely to grow at 6.9-7%  this fiscal (2017-2018) and 7.5%  in 2018-2019.

 

 

Sports

 

 • A division bench of the Kerala High Court has restored the life ban imposed on cricketer a Sreesanth by the Board  of  Control for Cricket in India (BCCI) in the wake of the 2013 IPL Spot Fixing scandal

 

 

Awards and Recognitions

 

 • US author George Saunders has won the 2017 man Booker prize.  He was awarded for his first full length novel “Lincoln in the Bardo”

 

 • Indian Consumers regard ‘Google as the most authentic brand’ even through Amazon.com tops the list globally, reveal the results of the 2017 “Authentic Brands Study” by the new survey of global communications agency Cohn & Wolfe.

 

 • The Jaipur and Srinagar Airport for first and second rank respectively in the category of 2-5 million passengers in ASQ (Airport Service Quality) Survery.

 

 • Hyderabad’s Rajiv Gandhi International Airport has bagged the world 1 airport Award trophy of the Airports Council International (ACI) in the 5-15 million passengers per annum category.

 

 • Noted Indian-American Attorney Ajay Raju has been honoured with the third American Bazaar Philanthropy award in recognition of his philanthropic activities in the US.

 

 • An Indian-Origin teenagar ‘Akshay Ruparelia’ has made a fortune by selling houses through his online estate agency business during his school lunch breaks and has become one of UK’s youngest millionaires.

 

Call Now
Message us on Whatsapp