October 16

Date:16 Oct, 2017

October 16

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 16

தேசிய செய்திகள்

 

 

 

 • சென்னை உள்பட 15 நகரங்களில் இயங்கி வந்த மத்திய கொள்கைக் குழுவின் (நிதி ஆயோக்) மண்டல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 

 

 • உலக வெள்ளை குச்சி தினத்தை முன்னிட்டு ‘முயற்சிக்கு உறுதுணை விழிகள்’ என்ற அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர்களுக்கான உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ரேகா என்ற பெண் 12 மணி நேரம் தொடர்ச்சியாக பாடினார். இவரது சாதனை “லம்கா புத்தக சாதனைக்காக” அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 • விரைவு இரயில்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள், இரயில்களில் ஏறுவதற்கு முன்னார் தங்கள் முன்பதிவை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட பெட்டிகளில் காகித அட்டவணைகள் ஒட்டும் வழக்கத்தை தென் கிழக்கு இரயில்வே முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

 

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கீழ் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

 • தமிழத்தில் 6 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் “அஸ்வினி குமார் சௌபே” தெரிவித்துள்ளார்.

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் டோக்கியோ முதல் இடத்தில் உள்ளது. டெல்லி மற்றும் மும்பை 43 மற்றும் 45வது இடத்தில் உள்ளது.

 

 • அக்டோபர் 16 (இன்று) உலக உணவு தினம்

 

 • இந்தியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள “சர்வதேச சூரிய கூட்டமைப்பு உச்சி மாநாட்டில்” கலந்து கொள்ள மேக்ரான்( பிரான்ஸ் ஜனாதிபதி) முதன் முதலாக இந்தியா வருகிறார்.

 

 • பரம்பரை பரம்பரையாக தொடரும் பார்வைக் குறைபாட்டினை தீர்ப்பதற்கு மரபணுச் சிகிச்சை (RPE65) முறை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

 • உலகின் மிகப் பழைமையான(162 ஆண்டுகள்) நீராவி ரயில் என்ஜின் “ஃபேரி குயின்” டெல்லியல் மீண்டும் சேவைக்கு வந்துள்ளது.

 

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • இங்கிலாந்து வீரர் ‘பென் ஸ்டோக்சும்உலகின் சிறந்த ஆல் – ரவுண்டர்களில் ஒருவராவார்

 

 • சீனாவில் நடைபெற்ற டியான்ஜின் ஓபன் சர்வதேச போட்டியில் ஷரபோவா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

 • திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில், தமிழக அணி முன்னிலையில் உள்ளது

 

 • பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

 

 • நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 • வட கிழக்கு மாநிலங்களில் மியூச்சுவல் முதலீடு 66 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
 • டாடா குழுமத்தை சேர்ந்த டாடா டெலி சர்வீஸ் நிறுவனத்தை பாரதி ஏர்டெல் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

 

 • தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கி ரூ.93.38 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

 

 • சரியான நேரத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற சீர்த்திருத்தங்களால் நாட்டின் வளர்ச்சி விகிதம் உச்சத்தில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

 

 • நாட்டின் ஏற்றுமதி கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. 

Current Affairs

 

National News

 • The Rajasthan assembly has become the first in India to call attention and adjournment motions and proposals online from legislators to send them to the State government

 

 • The West Bengal cabinet has decided to setup a scheduled caste advisory council to look into the development of the scheduled caste population in the State

 

 • APPICON 2017, 63rd Annual National conference of Association of physiologists and pharmacologist of  India hosted in Puducherry

 

 • PM  Modi announces Rs.10000 crore for 20 best universities in India to make them world class

 

 • The Tea Board has proposed a Rs. 100 crore Relief Package too tea estates in the Darjeeling hills, where production has resumed nearly three months of shutdown due to agitation for a separate State

 

 • In a bid to provide affordable life insurance services to people, particularly those living in rural areas of the country, the government has launched Sampoorna Bima Gram Yojana

 

 • According to the estimates by finance ministry the subscriber base of Atal Pension Yojana a guaranteed pension scheme for unorganized sector is expected to increase to 1 crore by March next year

 

 • The Punjap and Haryana has fixed timeslot of 6.30pm to 9.30pm for bursting crackers on diwali

 

 • World largest combustion research centre inaugurated at IIT Madras

 

 • Chennai Students create News Guinness World Record at IISF (Indian International Science Festival) for world’s largest Biology lesson

 

 • Graduate Muslim girls to get 51,000 from Modi government the Shaadi Shagun – as the scheme aimed at investing higher education among minority groups

 

Sports

 • Roger Federer beats Rafael Nadal to the Shanghai Masters

 

 • Maidan heavy weights Mohun Bagan won the 37th All India governors gold cup football tournament for the 10th time

 

 

Important Days

 

 • World Food day – 16th October
  • Theme: Change the future of migration. Invest in food security and rural development

Call Now
Message us on Whatsapp