October 15

Date:16 Oct, 2017

October 15

 

We Shine Daily News

தமிழ்

அக்டோபர் 15

தேசிய செய்திகள்

 

 

 • இன்று டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 86-வது பிறந்த நாள்

 

 • வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் “சுஷ்மா ஸ்வராஜ்” தெரிவித்துள்ளார்

 

 • தேச ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை ஆற்றியவருக்கான விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு(கர்நாடக இசைக் கலைஞர்) வழங்கப்படும் (இந்திரா நினைவு நாளில் 10லட்சம் ரூபாய்) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 • மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission) லஞ்ச, ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்ற 21.16 லட்சம் மக்களை, 35 ஆயிரம் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கியுள்ளது.

 

 • உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களை(20 அரசு மற்றும் தனியார்) உருவாக்க மத்திய அரசு 5 ஆண்டிற்கு ரூ.10,000 கோடியை வழங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

 

 • மத்திய அரசின் மனிதவளத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் ‘ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்’(ஒரே பாரதம் உன்னத பாரதம்) என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை.

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 • உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிகளவில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடம் பிடித்துள்ளது.

 

 •  யுனெஸ்கோ அமைப்பின் புதிய தலைவராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆட்ரே ஆசுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 •  ரிமா பிந்த் பந்தார் சுல்தான்சவூதி அரேபியா விளையாட்டு கூட்டமைப்பு தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் ஆவார்.

 

 •  விண்வெளியில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘டிசி4’ என்ற விண்கல், பூமி மீது மோதாமல் கடந்து சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 • நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர், மாணவிகளுக்கு விபத்துக் காப்பீடு வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

 

 •  சீனா கடந்த 2011-ம் ஆண்டு நிறுவப்பட்ட ‘தியாங்காங்-1’ (விண்வெளி அரண்மணை) என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் ஆன தொடர்பை இழந்ததால் அது அதி விரைவாக பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக ஜோனாதன் மக்டுவல்( ஹார்வார்டு) தெரிவித்துள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் திணேஷ் கார்த்திக்(தமிழகம்) இடம் பிடித்துள்ளார்.

 

 • உலக டெஸ்ட்(2019) மற்றும் ஒருநாள் போட்டி(2020) லீக் சாம்பியன்ஷிப் தொடர்களை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது.

 

 • நெதர்லாந்து பாட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முன்னேறியுள்ளது.

 

 • பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை அணியின் வீரர்கள் மறுத்து வருகின்றனர்.

 

 • இலங்கை பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

 

 • சர்வதேச அலைச்சறுக்குப் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹவாய் தீவைச் சேர்ந்த ஜான் ப்ளோரென்ஸ்(அமெரிக்கா) வெற்றி பெற்றார்.

 

 • சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியி;ல் ரபேல் நடால்(ஸ்பெயின்) – ரோஜர் பெடரர் (சுவிஸ்) மோதுகின்றனர்.

 

 • புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுள்ளது

 

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 

 

 

 • கூகுள் நிறுவனம் “கூகுள் பிக்சல் பட்ஸ்இயர்போன்களை வெளியிட்டுள்ளது. இந்த இயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 • மொபிகுவிக்” தளத்தில் மாதந்தோரும் மின்சார கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.300 வரை சேமிக்க முடியும்.

 

 • இந்திய தர ஆணையச் சட்டம் (பிஐஎஸ்) திருத்தப்பட்ட விதிமுறைகளுடன் புதிய இந்திய தரச்சான்று சட்டம் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் அமலுக்கு வந்தது பல்வேறு கருத்துக் கேட்புக்குப் பின் அமலுக்கு வந்துள்ளது.

 

 • அடுத்த 20 ஆண்டுகளுக்கு விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

 

 • வாராக்கடன் பிரச்சினையை கையாளுவதற்கு வங்கிகளின் நிதிநிலை அறிக்கையை வலுவானதாக மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக ரிசர்வ் வங்கி துணை கவர்ணர் என்.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 

Current Affairs

National News

 

 • The revamped Bureau of Indian Standard Act comes into force from Oct 12 says government.

 

 • India and Sweden ‘startup sambandh’ initiative has been launched by Invest India and founders alliance in Sweden for higher co-operation among start-ups

 

 • The world’s largest combustion research centre which will impart a major boost to the Indian Scientific Community has been inaugurated at the Indian Institute of Technology, Madras.

 

 • Kolkata is all set to host an International puppet festival from Oct 26.

 

 • Indian Air Force has launched an innovative mobile health App named Medwatch.

 

International News

 

 •  According to large and clinical trial in Liberia, two Experimental Ebola Vaccines – cAd3 – EBOZ and rVSV – ZEBOV are safe and can elicit immune response that lasts for at least one year.

 

 • The World’s first “negative emissions” plant that turns carbon-di-oxide into carbonate rocks has begun operations in Iceland.

 

 • United States and Israel quite the United Nations cultural Agency UNESCO

 

 • India has offered to set up a joint venture with Srilanka to manage and expand facilities at the loss, making mattala airport near Hambantota Seaport.

 

Banking and Finance

 

 • Union bank launched an android app union sahyog as a part of drive to digitize customer facing banking service.

 

 • The Odisha government’s Directorate of Treasuries and Inspection and the state Bank of India (SBI) have signed an MoU for Integration of SBI e-pay with cyber treasury.

 

 • HPCL (Hindustan Petroleum Corporation Ltd) has become the first Oil Marketing Company to launch lubricants in Myanmar.

 

Appointment

 

 • Rukaiya Rangwala appointed Mobikwik payment gateway head.

 

 • UNESCO’s French culture Minister Audrey Azoulay to be the UN cultural agency’s next leader

Awards

 • K. Sanu has chosen for the Mathrubhumi Literacy Award for 2016

 

Obituary

 

 • Veteran historian of medieval India and noted educational administrator Satish Chandra has passed away.

 

 

 

Call Now
Message us on Whatsapp