November 30

Date:01 Dec, 2017

November 30

 

We Shine Daily News

நவம்பர் 30

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • ஆஸ்திரேலியாவில் கருணை கொலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது

 

 • ஹீவாசங் – 15 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும்(13 ஆயிரம் கி.மீ) அதிநவீன ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • கன்னியாகுமரியில் ஒக்கி புயல் தாக்கியுள்ளது

 

 • இந்தியாவுக்கு ரூ.3,218 கோடியை கடனாக (5 மாநிலங்களில் கிராமப்புறங்களில் சாலைப் போக்குவரத்து வசதி) வழங்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • இரயில் வரும் நேரத்தை துல்லியமாக அறியும் வகையில் இரயில்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் என்று இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • 20வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் அபிஷேக் வர்மா தங்கப்பதக்கம்(ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில்) வென்றார்

 

 • 20 வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா – அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது

 

 • உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மிராபாய் சானு (இந்தியா) தங்கப்பதக்கம் வென்றார்

 

 • குளிர்கால ஒலிம்பிக் போட்டி பிப்ரவரி (9ம் தேதி முதல் 25ம் தேதி வரை) தென்கொரியாவில் நடக்கிறது

 

 • ஐபிஎல் போட்டியை நடத்துவதில் போட்டி முறைகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டதாகக் கூறி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு(பிசிசிஐ), சிசிஐ  ரூ. 52.24 கோடி அபராதம் விதித்துள்ளது

 

 • இந்தியகுத்துச்சண்டை சம்மேளனமானது (பிஎஃப்ஐ) இந்திய குத்துச்சண்டைக்கான தேசிய அமைப்பு என இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) அங்கீகாரம் வழங்கியுள்ளது

 

 

விருதுகள்

 

 • டிராவல்லைசர் பத்திரிக்கை 2017ம் ஆண்டிற்கான ‘சிறந்த சர்வதேச ஏர்லைன்ஸ் விருதைஎமிரேட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

 

 

புதிய நியமனம்

 

 • ஜிஎஸ்டி மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆணையத்த்தின் தலைவராக ‘பத்ரிநாராயண் ஷர்மா’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இந்தோ – பிரெஞ்ச் சங்கத்தின் தலைவராக ‘தசரதன்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • இந்தோ – பிரெஞ்ச் சங்கத்தின் துணை தலைவராக ‘முத்துக்குமாரன்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 100 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் (நவம்பர் 30) 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

 

 • உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் வங்கி சேவையை துவங்க பேடிஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 

 • சர்வதேச சரக்கு முனையம் (மதுரை விமான நிலையம்) டிசம்பர் 15ம் தேதி செயல்பாட்டுக்கு வரவுள்ளது

 

 • கிண்டியில் (சென்னை) உள்ள எம்.எஸ்.எம்.இ. அலுவலகத்தில் தொழில் முனைவோர்களுக்கான ஜிஎஸ்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெறுகிறது.

 

 

இறப்பு செய்தி

 

 • மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான “கலாபவன் அபி” (52) இன்று காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • SAUBHAGYA Scheme introduced with transform the livos, especially poorest of the poor by providing power supply to every house hold of the country

 

 • Madhya Pradesh becomes First state to adopt Panch Parmeshwar portal and app system for making Panchayat’s functions more transparent easy reliable

 

 • The union ministry of Health and Family welfare and Indian council of medical Research had launched India Hypertension management Initiative which aims to reduce disability and death relative to cardiovascular disease

 

 • The First Edition of International symposium to promote Innovation and Research in energy efficiency INSPIRE 2017 was held in Jaipur

 

 • Russia to held India to set up National crisis response centre in the country to handle disaster other emergency situations

 

 • The US India business council announced a collaborative, initiative titled “women for women Innovators, Social leaders and Entrepreneurs

 

 • Chhattisgarh government bans Bursting of Firecrackers in six of its cities including the state capital Raipur ahead of wedding season from Dec 1 to Jan 31

 

 

International News

 

 • Developing countries will receive $540 million to continue their work in phasing out Ozone – depleting chemicals according to UN Environment Programme

 

 • India has pledged to contribute about USD 2.87 million to Afghanistan in its latest financial assistance to the neighboring country. The assistance will be used to repair around 350 public buses in the country

 

 

Banking and Finance

 

 • Asian Development Bank to provide $20 billion loan to India over 5 years

 

 • Arun Jaitley launches paytm, payments bank providing Zero balance accounts and Zero digital transaction charges

 

 • India first Life Introduces first ever micro – Insurance plan ‘Insurance Khata’ targeted at those in the informal Sector and agricultural labourers with seasonal incomes

 

 

Sports

 

 • UK’s premier south hall football club will jointly setup an International level football academy with cordial Institutes at its campus in Punjab

 

 • Indian sports honors held in Mumbai

 

 • Sports man and woman of the year in team sport – off spinner R. Ashwin and Mithali Raj respectively.

 

 • Inspirational Honor – Tennis player Sania Mirza

 

 • Transformational contribution to sports award – Abhinav Bindra

 

 • Team of the year – The Indian women cricket team

 

 

Appointments

 

 • Pradeep singh kharola as the chairman and managing director(MD) of Air India

 

 • Uhuru Kenyatta sworn in as president of Kenya

 

 

Awards

 

 • The president of India conferred the 3rd ICCR distinguished Indologist award on professor Hiroshi Marui of Japan

 

 • Robin Campillo’s French film 120 Beats Per Minute about a passionate fight against indifference towards AIDS won the prestigious Golden peacock award at 48th film festival of India

 

Call Now
Message us on Whatsapp