November 29

Date:29 Nov, 2017

November 29

 

We Shine Daily News

நவம்பர் 29

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஐக்கிய அரபு ‘எமிரேட் கலாச்சார விழாவில்’ கௌரவ விருந்தினராக, இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 • பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் சீனா முன்னிலையில் உள்ளது

 

 • பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான இணையசேவையை தொடங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 48வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது

 

 • சுத்தத்தை பேணுவது’ அடிப்படையில் நகரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்க ‘மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம்’ முடிவு செய்துள்ளது

 

 • நாகை மாவட்டத்தில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ‘படைப்பாற்றல் வள வங்கி’ என்ற புதியத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

 

 • தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்

 

 • இந்தியாவில் 2017ம் ஆண்டில் இராணுவீரர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொண்ட மாநிலம்  –  சத்தீஸ்கர்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐசிசி தரவரிசையில் ‘டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள்’ பட்டியலில் புஜாரா, விராட்கோலி முறையே 2, 5வது இடத்தில் உள்ளனர்.

 

 • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி (இரட்டையர் பிரிவில்) வெள்ளிப்பதக்கம் வென்றது

 

 • அண்டார்டிகாவில் நடந்த ஐஸ் மாரத்தான் போட்டியில் ‘பிரான்க் ஜான்சன்’ (டென்மார்க் – ஆண்கள் பிரிவில்), கெல்லி மெக்லே(அமெரிக்கா – பெண்கள் பிரிவில்) வெற்றி பெற்றனர்

 

 • மாநில அளவிலான மூத்த விளையாட்டு வீரர்களுக்கான தடகள போட்டி டிசம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • கோஸ்டா ரிகாவில்’(மத்திய அமெரிக்கா) ஹைட்ஜன் மூலம் இயங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • செவ்வாய் கிரகத்தில் மண்ணைப் போன்ற மாதிரியை உருவாக்கி அதில் மண்புழுக்களை வளர்த்து நாசா சாதனை படைத்துள்ளது

 

 • ஸ்மார்ட் போன்களில் அதிவேகமாக சார்ஜ் செய்யக் கூடிய மின்கலக்களை சாம்சங் நிறுவனம் உருவாக்கியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ‘பிரதீப் சிங் கரோலா’ நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 • மத்திய நிதியமைச்சகத்தின் கூடுதல் செயலராக ‘எம்.எம். குட்டி’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • மக்களவையின் முதல் பெண் செயலராக ‘சினேகலதா ஸ்ரீவாஸ்தவா’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • தமிழக கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலராக ‘ஆர். ராஜ கோபால்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 29 – பாலிஸ்தீனியர்களின் ஒற்றுமைக்கான சர்வதேச தினம்

 

 • மாஸ்கோவில் (ரஷ்யா) இரட்டையர் தின விழா கொண்டாடப்பட்டது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • அமேசான் இந்தியா ‘பெண் தொழில் முனைவோரின்’ கைவினைப் பொருள்களை விற்பனை செய்ய வலைத்தளத்தில் ‘அமேசான் சாஹலி’ என்ற புதிய பிரிவை தொடங்கியுள்ளது

 

 • தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் ‘பிராஜெக்ட் லீப்’ என்ற திட்டத்தில் புதிதாக ‘13000’ அதிவேக மொபைல் பிராட்பேண்ட் மையங்களை அமைத்துள்ளது

   

 

ஒப்பந்தம்

 

 • கப்பல் போக்குவரத்து தொடர்புக்கான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் கையெழுத்திட்டுள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • The Eastern Railways has pressed India’s first Swarna Rajdhani rake

 

 • Goa CM Parrikar launched the Jai Krisaan App, a former engagement app packet with features and functions to fulfill the needs of the farmer community in India.

 

 • World’s first Sanskrit 3D ‘Anu rakthi’ was among the main attraction in 3D category at International film festival of India in Panaji in Goa.

 

 • Ivanka Trump attended the Global Entrepreneurship summit in Hyderabad
  • This year’s theme: Women first, Prosperity for full

 

Banking and Finance

 

 • RBI asks co-operative societies not to use word ‘Bank’ in names as it violates the section 7 of Banking Regulation Act.

 

 • Karnataka bank ties up with Boston consulting group (India) Pvt. Ltd. for its transformation initiatives.

 

 • The transformation project KBL Vikaas – was launched in Mangaluru.

 

Sports

 

 • The Indian men’s and women’s kabaddi teams were both crowned the championship of Asia after beating Pakistan and South Korea respectively in gorgan, Iran

 

 • France have won their 10th Davis cup title after 3-2 victory in the final against Belgium

 

Appointment

 

 • Snehlata Shrivastava appointed first woman secretary General of Loksabha

 

 

Call Now
Message us on Whatsapp