November 28

Date:28 Nov, 2017

November 28

 

We Shine Daily News

நவம்பர் 28

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளின்’ தரவரிசை பட்டியலில் சீனா 4வது இடத்தில் உள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ‘கழிவறைப் புரட்சி’ நடத்த சீனா முடிவு செய்துள்ளது

 

 • உலகில் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர்கள் (2014ம் ஆண்டு) அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரத்தானியா, இந்தியா ஆகிய நாடுகள் 1, 2, 3, 4வது இடத்தில் உள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • ஹைதராபாத்தில் இன்று (நவம்பர் 28) சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தொடங்குகிறது.

 

 • ஹைதராபாத்தில் புதிய மெட்ரோ இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

 

 • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், இணையதள சேவையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது

 

 • மத்திய பிரதேசத்தில், பள்ளிக்கூடங்களில் வருகைப் பதிவின் போது மாணவ-மாணவிகள் ‘ஜெய் ஹிந்த்’ என பதில் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேற்றுப் பணிப் படி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

 •  திரு நங்கைகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அறிவித்துள்ளார்

 

 • மாணவ மாணவிகளுக்கு தற்கொலை எண்ணத்தை மாற்ற ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் ஏ.அன்பரசன் (தூத்துக்குடி) தங்கப் பதக்கம் வென்றார்

 

 • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியல் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் வினோத் குமார் வெள்ளிப் பதக்கங்களை (23 வயதிற்குட்பட்டோருக்கான) வென்றனர்

 

 • சர்வதேச சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென்(ஆடவர் பிரிவிலும்), தனிஷ்க்(மகளிர் பிரிவிலும்) சாம்பியன் பட்டம் வென்றனர்

 

 • ஆசிய கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது

 

 •  உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் ‘பங்கஜ் அத்வானி’ சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் அணி 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

 

 

விருதுகள்

 

 

 • டெல்லியில் 8வது இந்திய உடல் உறுப்பு தான தினம் அனுசரிக்கப்பட்டது. இதில்; தமிழகத்திற்கு(உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 3 முறை முதலிடம்) விருது வழங்கப்பட்டது

 

 

புதிய நியமனம்

 

 

 • பிரிட்டனின் ஐ.நாவிற்கான தூதராக ‘கரேன் பியர்ஸ்’(முதல் பெண் தூதர் – பிரிட்டன்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கான இந்தியப் பிரதிநிதியாக ‘சக்திகாந்த் தாஸ்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • 15வது நிதிக்குழுவின் தலைவராக ‘என்.கே. சிங்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • மாநிலங்கவை எம்.பி.யாக ‘கே.ஜே. அல்ஃபோன்ஸ் கண்ணதானம்’ (மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர்) நேற்று பதவியேற்றார்

 

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல ‘சவுமியா சுவாமிநாதன்’ (சென்னை) 2017 டிசம்பர் 1ம் தேதி முதல் 2019 நவம்பர் 18ம் தேதி வரை உலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரல் பதவியை ஏற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சூரிய மின் சக்தி மானிய பயன்களை பெறுவதில் குஜராத், தமிழகம் முன்னிலை வகிக்கின்றது

   

 

ஒப்பந்தம்

 

 

 •  தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளன

 

 • ஜப்பானைச் சேர்ந்த ஹினோ நிறுவனத்துடன் பிஎஸ்-6 தரக்கட்டுபாடு என்ஜின்களை தயாரிக்க அசோக் லேலண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • ரோஹிங்கயா முஸ்லீம்கள் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போப் பிரான்சிஸ், மியான்மர் சென்றுள்ளார்

 

 

 

English Current Affairs

 

National News

 

 • India’s first rooftop Solar Car port at unity one mall in Rohini in association with Delhi metro Rail corporation

 

 • Odisha government launched a scheme to boost fish production in the state under the budget 96 crore. The ‘Fish pond Yojana‘ Scheme

 

 • Manipur CM inaugurated two – day India – Myanmar media Interaction programme in Imphal

 

 • Amazon India launched startup c- cube – a multilevel challenge for the startups that will commerce in Bangalore

 

 • Punjab Government notified the Punjab goods carriages 2017, banning goods carriage operators from the forming cartels in the state

 

 • Hyderabad metro prime minister Modi is set to inaugurated it in this week along with CM chandrasekar Rao

 

 • The Union ministry of women and child development launched an intense training program for Elected women Representative of Panchayat Raj institution and master trainers in New Delhi

 

 • The President Ram Nath Kovind inaugurated the International Ambedkar conclave organised by the Forum of SC and ST legislators and Parliamentarians in New Delhi

 

International News

 

 • India and Russia have singed comprehensive anti – terror pact agreement for enhancing bilateral co-operation in tacking all forms of terrorism and the count

 

 • India and Greece have singed Air service Agreement and MOU on co- operation in the field of New and renewable energy

 

 • WHO for first time formulated clinical guidelines on responding to children and adolescents who have been  sexually abused

 

 • Indonesia raised its warning for Bali’s Mount Agung Volcano to the top level four alert closed the holiday island airport

 

Sports

 

 • Valtteri Bottas won the Abu Dhabi Grand Prix the 20th and final race in the 2017 formula one held in Abu Dhabi

 

Appointment

 

 • The 15th finance commission will e headed by ex – Mp NK Singh

 

Awards

 

 • Demi – Leigh Nel Peters a owned Miss Universe

 

 • Health ministry wins Bronze medal at the India International trade Fair 2017

 

 

Call Now
Message us on Whatsapp