November 27

Date:27 Nov, 2017

November 27

We Shine Daily News

நவம்பர் 27

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டெமி லே நெல் பீட்டர்ஸ்’ ‘மிஸ் யுனிர்ஸ்’ ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • பாலி தீவில்(இந்தோனேசியா) உள்ள ஆகங் எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துள்ளது

 

 • சவுதி அரேபியா முதன் முறையாக சுற்றுலா விசாக்களை அறிமுகப்படுத்த(2018ம் ஆண்டு முதல்) உள்ளது

 

 • உலகிலேயே முதல் முறையாக செயற்கை அரசியல்வாதியை(சாம் – கேள்விகள் கேட்டால் பதில் சொல்லும்) விஞ்ஞானிகள் (நியூசிலாந்து) கண்டுபிடித்துள்ளனர்

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • உடலுறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில்(3வது முறை) உள்ளது.

 

 • 24 மணிநேரத்தில் 969 விமானங்களை இயக்கி மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘கோபி தொனகல்’ (ஆசிய மாரத்தான் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்) தங்கப்பதக்கம் வென்றார்.

 

 • ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்

 

 • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் (நீது, ஜோதி, சாக்ஷி சௌதரி, சசி சோப்ரா, அங்குஷிதா) 5 தங்கம் வென்றனர்

 

 • ஒரே ஆண்டில் அதிக சர்வதேச சதங்களை அடித்த கேப்டன்விராட்கோலி(இந்தியா)

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • விண்வெளியில் நுண்ணுயிர்க் கொல்லிகளின்(E coli) வினைத்திறனை நாசா பரிசோதித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு EcAMSat எனப் பெயரிடப்பட்டுள்ளது

 

 • பாதிப்படைந்த அல்லது செயலிழந்த இதயத்தினை மீண்டும் செயற்படுத்தக்கூடிய ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • இந்தியாவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அந்நிய முதலீடு 17 சதவீதம் உயர்ந்துள்ளது

 

 • பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின் டெல்லி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 15.93 கோடி பணத்தை ‘சிறப்பு கோர்ட்’ பினாமி சொத்தாக அறிவித்துள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • பயங்கரவாதத் தடுப்பு, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங்(மத்திய உள்துறை அமைச்சர்), ரஷ்யா(உள்துறை அமைச்சர் -வியாடிமிர் கோலோகோல்டசேவை) சென்றுள்ளார்

 

 

English Current Affairs

 

 

National News

 

 • Indo – UK Joint Army training exercise Ajeya warrior 2017 at Maharajan field firing ranges in Rajasthan

 

 • India to help Mauritius with Digital locker to offer technical support and advisory service to Mauritius

 

 • The 36th International Geological congress to be held in Delhi in the year 2020

 

 • President Ram Nath Kovind cleared an ordinance Amending the Indian forest Act 1927 omits bamboo grown in non – forest areas.

 

 • India and Finland jointed hands to boost mutual ties in the area of trade and investment, renewable energy, science and technology

 

 • Maharashtra stands as the single largest consumer of electricity in India followed by Utter Pradesh and Telangana

 

 • Google offers 1,30,000 scholarship for development and students for skill India mission

 

 • First Indian casting game training course centre to be setup in Goa

 

 • Dr. Jitendra Singh announce exclusive Rural Livelihood scheme project for North – eastern States  to India

 

 • Eights edition of the Global Entrepreneurship summit – 2017 will be held at Hyderabad

 

 • Indian Railway installs Asians largest Solid State Interlocking in Kharagpur

 

 

International News

 

 • Ayodha Mahotsav depicting the cultural heritage of the temple town would be Staged in Seoul and Gimhae cities of South Korea next year

 

 • Iran allows women weightlifters to compete internationally after establishing the Iran weightlifting federation

 

 • China Successfully launched remote Sensing Satellites designed to conduct electromagnetic poles and other experiment

 

 

Sports

 

 • Gopi Thonakal became the first Indian man to win the Asian Marathon championship  held at china’s Dongguan

 

 • India Clinched five gold medals at world youth women boxing Championship

 

 • P.V Sindhu enters Semi – Final of Hong Kong Open Super series Badminton tournament

 

 

Business

 

 • Bajoj Allianz General Insurance Lunched ‘Pro fit‘ a platform that will act as a and stop solution to all the health – record tracking needs

 

 

Appointment

 

 • N.Sambasiva Rao appointment as Andhra Pradesh DGP

 

 

 

Call Now
Message us on Whatsapp