November 26

Date:27 Nov, 2017

November 26

We Shine Daily News

நவம்பர் 26

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் (அமேசான் நிறுவனர்) முதலிடம் பிடித்துள்ளார்.

 

 • “டோங்பெங்க்-41” ஏவுகணையை சீனா 8 வது முறையாக சோதித்து பார்த்துள்ளது. இது உலகிலேயே 5வது மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்.

 

 • இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 3-வது கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற உள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • ஹைதராபாத்தில் (தெலுங்கானா) மெட்ரோ ரயில் சேவையை (நகோலில் இருந்து மியாபூர் வரை 30 கிலோ மீட்டர்) பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

 

 • நீதித்துறையில் நலிவுற்ற பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மகளிர் உள்ளிட்ட) போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் (குடியரசுத் தலைவர்) தெரிவித்துள்ளார்.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) 48 கி.கி., எடைப்பிரிவில் “ரிது போகத்” (இந்திய வீராங்கனை) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

 • உலக பாட்மின்டன் தரவரிசையில் தற்போது சிந்து 2 வது இடத்தில் இருக்கிறார்.

 

 • “2017 சிறந்த தடகள வீரராக” முதாஸ் ஈஸா பார்ஷிமையும், “2017 சிறந்த தடகள வீராங்கனையாக” நபிசாத் தியாமையும் சர்வதேச தடகள சங்கம் தேர்வு செய்துள்ளது.

 

வர்த்தக செய்திகள்

 

 

 • தங்கப் பத்திரம் வெளியீடு வரும் நவம்பர் 27ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,961 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

 

 • நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ லைஃப் ஸ்டைல் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

 

 • இந்தியா தற்போது முறை சார்ந்த பொருளாதாரமாக மிக வேகமாக மாறி வருகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரியக் காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 26இந்திய அரசியலமைப்பு தினம்

 

 

English Current Affairs

 

  

National News

 

 • The union Home Minister Rajnath Singh chaired the 12th meeting of the standing committee of Inter-State council(ISC) in New Delhi

 

 • New National Policy on Biofuels and Pradhan Mantri Ji-van Yojana organised in New Delhi.

 

 • President inaugurates the International Gita Mahotsava – 2017 in Kurukshetra, Haryana

 

 • A two day Korea festival showcasting Korea’s rich art, culture and heritage was inaugurated in Gurugram, Haryana.

 

 • The Ministry of Home Affairs conducted multi stage mega Mock Tsunami Exercise 2017

 

 • Defence of Andaman and Nicobar Island Exercise (DANK) conducted under the aegis of Andaman and Nicobar Command.

 

 • Documentary firm on Delhi chief Ministry Arvind Kejriwal titled “An insignificant man” was released.

 

 

International News

 

 • International Multilateral Maritime search and Rescue Exercise (IMMS AREX) the first ever operational exercise held under the aegis of India Ocean Naval Symposium in Bangladesh

 

 

Banking

 

 • Kotak Mahindra Bank has launched 24 hour accessible e-lobbies in Mumbai “SmartBanking 24 × 7”

 

 

Sports

 

 • Indian Football team remains 105th in FIFA rankings

 

 • Goa set to host second world Gaming Festival

 

 • Mairaj Khan crowned national champion after a marathon final at New Delhi.

 

 • Ritu Phogat wins silver in U-23 senior world wrestling championship at Poland.

 

 

Appointments

 

 • Navtej Sama, Indian ambassador to the US, Got  a year’s Extension

 

 

Awards

 

 • Newton bagged two wins at Asia Pacific screen awards in Brisbane.

 

 • Rajkumar Rao won the best actor award and Mayank Tewari and Amit V. Masurkar best screenplay honous.

 

 • Lioner Messi wins the fourth European Golden shoe award.

 

 

Call Now
Message us on Whatsapp