November 24

Date:25 Nov, 2017

November 24

 

We Shine Daily News

நவம்பர் 24

தமிழ்

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிரா முதல் இடம் பிடித்துள்ளது.

 

 • 2018 முதல் “மத்திய அரசு டிஜிட்டல் பயணம்” (விமான டிக்கெட்டுடன் ஆதாரை இணைத்தல்) என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது என குருபிரசாத் மொஹாபத்ரா (இந்திய விமான நிலைய ஆணைய தலைவர்) தெரிவித்துள்ளார்.

 

 • இலவச “வைஃபை” வசதியுடன் அம்மனூர் கிராமம் (காஞ்சிபுரம்) “முதல் டிஜிட்டல் கிராமமாக” மாறியுள்ளது.

 

 

உலக செய்திகள்

 

 • மஸ்கட்டில் (ஓமன்) ‘சிகரம் தொடுவோம்’ என்ற புத்தகத்தை இந்திய தூதர் இந்திரமணி பாண்டே முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய அளவிலான கபடி போட்டிக்குத் உலக நாயகி தேர்வாகியுள்ளார்.

 

 • இலங்கை அணி தலைவராக உபுல் தரங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

 • ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலியிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • “சர்வதேச சைபர் ஸ்பேஸ்” மாநாட்டை (புது டெல்லி) நரேந்திர மோடி (பிரதமர்) துவக்கி வைத்துள்ளார்.

 

 • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகப்படுத்தும் வகையில் காசோலைகளைத் திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 • ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால், டாபர், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாரிக்கோ உள்ளட்ட நிறுவனங்கள் நுகர்பொருட்கள் விலையை குறைத்துள்ளது.

 

 

அறிவியல் மற்றும் தொழிலில்நுட்பம்

 

 • 2018ம் ஆண்டு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் 2வது தலைமுறை ஐபோன் எஸ்இ 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

 

 

விருதுகள்

 

 • ஷேக் முஹம்மத் பின் மகதூருக்கு (மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக பிரதமர்) “ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

 

 

இறப்பு செய்தி

 

 • மூத்த வழக்கறிஞர் – ஹபிபுல்லா பாஷா காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • Prime Minister Modi has launched among mobile application an integrated platform for government to citizen service.

 

 • PM Modi inaugurated first global conference on cyber space  Theme: A secure and Inclusive cyberspace for sustainable development

 

 • According to airport released recently by the organization for economic co-operation and development India has slipped from a rating of ‘complain’ to an overall rating of ‘largely complain’ on exchange of tax information

 

 • Tamil Nadu has the highest number of women entrepreneurs according to a state wise analysis report

 

 • Manipur hosted the first ever North East Development summit in Imphal

 

 • The International seminar on Indian Space Programme: Trends and opportunities for Industry was inaugurated in New Delhi

 

 • The Interdisciplinary O.P. Jindal Global University has been ranked among the Top 10 private Institutions in India by QS University Rankings.

 

 • The Union Cabinet approved the continuation of the scheme Indian Institute of corporate affair for another three years

 

Appointments and Recognition

 

 • Ira Joshi appointed as Director general of Doordarshan News

 

 • Shubhangi Swaroop becomes India Navy’s first woman pilot.

 

Business

 

 • Hike has entered a tie-up with Airtel payment bank for its mobile wallet products

 

 • Swedish home furnishing major IKEA launched its first experimental center ‘IKEA Hej Home’ in Hyderabad

 

 • Samsung partners with UP government for ‘Smart Healthcare Programme’ to setup 20 new smart health centres.

 

 • Union Government Notifies the minimum Export price of onion at 250 dollars per done to ensure its availability in the domestic market.

 

 

Call Now
Message us on Whatsapp