November 25

Date:26 Nov, 2017

November 25

We Shine Daily News

நவம்பர் 25

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • சர்வதேச தொழில் முனைவோர் உச்சி மாநாட்டை நவம்பர் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் துவங்கி வைக்கிறார்.

 

 • பிரிக்ஸ் நாடுகளில் உள்ள “பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில்” முதல் 10 இடங்களில் மும்பை ஐஐடி, பெங்களுரு ஐஐஎஸ்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

 

 • வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாளியினர் “இந்திய வம்சாவளியினர் அட்டைக்குப்” பதில் “வெளிநாட்டு இந்திய குடிமக்களுக்கான அட்டையை” டிசம்பர் 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எஸ்.பஜாஜ் (ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதரக அதிகாரி) தெரிவித்துள்ளார்.

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • 2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய அவசர உதவி பட்டன் அமைக்கப்படும் என்று அரவித் சாவ்லாது (மத்திய அரசில் தொலை தொடர்புத்துறை செயலாளர்) உத்தரவிட்டுள்ளார்.

 

 • 2022ல் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 • அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகளை பெற உதவும் ஒரே அப்ளிகேஷனை (உமர்) நரேந்திர மோடி துவங்கி வைத்தார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தங்கக் காலணிக்கான விருதை, ‘லயோனல் மெஸ்சி’ (பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்) நான்காவது முறையாக வென்றுள்ளார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • கடந்த 20 ஆண்டுகளாக காசினி விண்கலம் விண்வெளியில் சுற்றி வந்தது. இந்நிலையில் விண்கலம் தன் ஆயட்காலம் நிறைவடையும் முன்பாக சனி கிரகத்தின் படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

 • செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கடந்த 2015ம் ஆண்டில் நாசா தெரிவித்த தகவல் தவறானது என்று தற்போது நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 25பெண்களுக்கு எதிரான வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) நிதி, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் பெற ‘யோனோ’ என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

 • சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ்ரூபி) நிறுவனம் இந்தியா மீதான தரமதிப்பீட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • Prime Minister Narendra Modi launched a mobile app – UMANG (Unified Mobile Application for New-age Governance) which allow citizens to access government services on a single platform

 

 • The centre approved setting up of Pradhan Mantri Mahila Shakti Kendra across 115 most backward districts of the Country through a new scheme for reaching out rural women

 

 • Ministry of HRD launches Digital signature campaign on 26th November which is celebrated as constitution

 

 • Odisha Government has launched a new scheme to provide irrigation facility for agricultural land across the State.

 

 • Tamil Nadu has the highest number of women entrepreneurs in India followed by Kerala and West Bengal reveals a new report

 

 • PM inaugurates 5th global conference on cyberspace 2017 in the Capital (New Delhi) with the theme cyber 4 all

 

International News

 

 • Myanmar and Bangladesh have signed a MOU for the return of over six lakh Rohingya Muslims who had fled to Bangladesh by the Myanmar Military.

 

Banking

 

 • RBI has decided to allow asset Reconstruction Companies to have highest holding than the 26% cap set earlier with regard to limits on shareholding under reconstruction

 

 • SBI launched comprehensive digital service platform ‘You Only Need One’ also known as YONO

 

Appointments

 

 • Shubhangi Swaroop who hails from Uttar Pradesh becomes Indian Navy’s first woman pilot

Awards

 

 • India’s Oscar entry ‘Newton’ secured two wins at the Asia Pacific awards in Brisbane.

Call Now
Message us on Whatsapp