November 22

Date:22 Nov, 2017

November 22

 

We Shine Daily News

நவம்பர் 22

தமிழ்

 

உலக செய்திகள்

 

 

 

 • ரஷ்யாவில் இந்திரா காந்தி உருவம் கொண்ட புதிய தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • வடகொரியாவுடன் வர்த்தக தொடர்புடைய 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஆதார் எண் அடிப்படையில் சோதனை செய்யும் திட்டத்தை 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்த இந்திய விமான ஆணையம் முடிவு செய்துள்ளது

 

 • நாடு முழுவதும் உள்ள 103 வேளாண் ஆராய்ச்சி மையங்களை 60ஆக குறைக்க மத்திய வேளாண் அமைச்சகம் முடிவு செய்துள்ளது

 

 • மீன் பிடி படகுகளில் செயற்கை ஒளி விளக்குகளைப் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

 

 • சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூரில் ‘கூட்டு யோகா நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில் 35,985 பேர் பங்கேற்றனர். அதிக மக்கள் பற்கேற்றதன் காரணமாக இந்த யோகா நிகழ்ச்சி ‘கின்னஸ் சாதனை’ பெற்றுள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 • ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில்(4.70 லட்சம் பேர் சேர்ப்பு) தேசிய அளவில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது

 

 • முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் சென்னை வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

 

 • ஓய்வூதியதாரர்கள் ‘ஜீவன் பிரமாண்’ இணையதளம் மூலம் டிஜிட்டல் உயிர்ச்சான்று சமர்பிக்க வேண்டும் என்று ‘தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம்’ தெரிவித்துள்ளது

 

 • சென்னையில் (மணலி) அதிநவீன துணை மின் நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • 61வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ‘ஷர்துல் விஹான்’ 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்

 

 • ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் விராட்கோலி மற்றும் ஜடஜா 5, 3வது இடத்தில்(இந்திய அணி) உள்ளனர்

 

 • மாநில அளவிலான கபடி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியும் (ஆண்கள் பிரிவில்), பெண்கள் பிரிவில் கோயம்புத்தூர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றனர்

 

 • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சார்பில் மகளிர் டென்னிஸ் போட்டி நவம்பர் 25ம் தேதி இந்தூரில்(மத்திய பிரதேசம்) தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • சீனா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘டாங்பெங் -41’ என்ற ஏவுகணையை 2018ம் ஆண்டு மீண்டும் சோதனை(8வது முறை) செய்ய உள்ளது

 

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு(இஸ்ரோ) சூரியனுக்கு செயற்கைக்கோளை(ஆதித்யா – எல் 1) அனுப்ப திட்டமிட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 22 ‘ருக்மாபாய் ராவத்’ (மகாராஷ்ரா – இந்தியாவின் முதல் பெண் டாக்டர்) பிறந்த நாள்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஜியோமி நிறுவனம் இந்தியாவில் ‘பவர் பேங்க்’ தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது

 

 • ‘4வது தமிழர் பொருளாதார மாநாடு’ டர்பனில் நடைபெற்றது

 

 • சென்செக்ஸ் பட்டியலில் ‘யெஸ் வங்கி’ மற்றும் ‘இண்டஸ் வங்கி’ இணைய உள்ளன

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • விளாடிமிர் புதினை(ரஷ்ய அதிபர்), சோச்சி நகரில்(ரஷ்யா) ஆசாத்( சிரியா அதிபர்) சந்தித்தார்(தீவிரவாத்திற்கு எதிரான போர் மற்றும் அரசியல்)

 

 

ஒப்பந்தம்

 

 • ரஷ்யா – இந்தியா, விமான பணியாளர்கள் மற்றும் விமானிகள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் கையொப்பாமானது.

 

 • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ரூ.11, 929 கோடி மதிப்பில் 56 ராணுவ விமானங்களை உள்நாட்டியிலே தயாரிக்கும்(தனியார் நிறுவனம் மூலம்) ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

 

 • காஜிப்பூர் குப்பை கிடங்கு நிலைப்படுத்தும் நடவடிக்கைக்கு டெல்லி இந்திய தொழில் நுட்ப கழகம்(ஐஐடி) மற்றும் கிழக்கு டெல்லி மாநகராட்சியும் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • India has improved its ranking to 51 globally in terms of ability to attract, develop and retain talent

 

 • World’s biggest toilet pot model at Marora Popularty known as ‘Trump Village’ in Gurugram, Haryana

 

 • Sri Lankan PM Ranil Wickremesinghe arrives in Bangladesh or a 3 day visit to India

 

 • President Ramnath Kovind reached Imphal to inaugurate the Manipur Sangai Fesrtival 2017

 

 • Maharashtra Government set to Constitute ‘Gender Budgat Cells’ to effectively    Implement welfare Schemes of women and children

 

 •  Nagaland, Andaman & Nicobar Island singed MoU with India under  UDAY (Ujwal Discom Assurance Yojana) Scheme

 

 • India becomes second Largest Fish producing Country in the world. The Production reached about 11.41 million tonnes in 2016 – 2017

 

 • The Indian Film festival of India was launched at Panaji in Goa by actor Sridevi

 

 • India’s mission to the sun will be launched in 2019 from Sriharikota in Andhra Pradesh on the PSLU – XL launch Vehicle

 

 • India and Russia have joined their hands and signed a pact for giving Visa – Free entry to his crew members of Chartered  and scheduled flights in both the nations

 

 

Appointment

 

 • India – nominee Dalveer Bhandari was re – elected as the fifth judge of international Court of justice

 

 • South – African, Indian – origin AIDS researcher professor Quarraisha Abdool Karim has been appointed as a UNAIDS special Ambassador

 

 • Actress Trisha becomes UNICEF celebrity advocate for Child rights

 

 

Sports

 

 • Hockey Karnataka win 5-a side senior men’s National championship – 2017

 

 • Virat Kohli jumps to 5th spot in test ranking for batsman

 

 

Agreement and Business

 

 • The ministry of Defence has decided to cancel the $ 500 million deal far spike ATGM with Israel

 

 

Awards

 

 • Popular Bengali writer Nabaneeta Dev declared as winner in Author in Bengali language category Big Little Book

 

 • Beyonce named 2017’s Highest paid women in music in 2017 by the forbes

 

 

Obituary

 

 • Former Chief justice of Jharkhand high Court Bhagwati Prased has passed away

 

 

 

Call Now
Message us on Whatsapp