November 21

Date:21 Nov, 2017

November 21

 

We Shine Daily News

நவம்பர் 21

தமிழ்

 

உலக செய்திகள்

 

 

 • ஓ.இ.சி.டி அமைப்பு (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு –பாரீஸ்) ‘பொது மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற அரசுகளின்’ பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது

 

 • 5வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் தொடங்கியது. இதில் ‘சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின்’ தலைவர் ‘துபைல் முகம்மது’ தலைமை தாங்கினார்

 

 • ரோஹிங்கயா இஸ்லாமியர்களின் விவகாரம் குறித்த ஆசிய – ஐரோப்பிய வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டம் நேபிதாவில் (மியான்மர்) தொடங்கியது.

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • இஸ்ரேலிடமிருந்து ரூ.3,250 கோடி செலவில் ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

 • நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் 2018 மார்ச் மாதத்திற்குள் 50 லட்சத்தற்கும் மேலான வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான ‘டபுள் டிராப்’ பிரிவில் ‘ஷ்ரேயாஸி சிங்’ தங்கம் வென்றார்

 

 • ஜுனியர் ரேங்கிங் பாட்மின்டன் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • மாநில அளவிலான ‘சைக்கிளிங் போட்டியில்’ ஐஸ்வர்யா(திருச்சி) தங்கப் பதக்கம்(5வது முறை) வென்றார்

 

 • இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ‘விஜய் சங்கரை’ (தமிழக ரஞ்சி கிரிக்கெட் வீரர்) பிசிசிஐ தேர்வு செய்துள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • வியாழன் கிரகத்தில் கடும் புயல் ஏற்பட்டுள்ளது என்று நாசா (ஜூனோ விண்கலம்) தெரிவித்துள்ளது

 

 • அமெரிக்க புவியியலாளர்களின் வருடாந்திர கூட்டத்தில்(வாஷிங்டன்) ‘பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளது’ என்று புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 • சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி(இந்தியா) தேர்வு செய்ப்பட்டுள்ளார்

 

 • கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் ‘உருகு கென்யட்டா’ வெற்றி பெற்றது உறுதியாகியுள்ளது

 

 

விருதுகள்

 

 • பரசுராமர் விருது(சமூக போராளி பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருது) – ஆர்.ஆர். கோபால்ஜி

 

 • ‘மால்கம் ஆதிசேஷய்யா அறக்கட்டளை விருதுக்கு’ நந்தினி சுந்தர்(டெல்லி பல்கலைக்கழகம் – சமூகவியல் துறை) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • ஹண்டே – ‘ராஜாஜி விருது’ (முதன் முறையாக)

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர்  21  – உலக மீன்பிடித்தல் தினம், உலக தொலைக்காட்சி தினம், உலக வணக்கம் தினம்

 

 • நவம்பர் 3வது வியாழன் ‘உலக தத்துவ தினம்’

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்கள் பட்டியலில் ‘மாருதி சுசுகி ஆல்டோ’ முதலிடத்தில் உள்ளது

 

 • ‘இந்தியா டுடே’ ஊடகம் நாட்டின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உள்ள மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ‘மாகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2வது’ இடத்திலும் உள்ளது

 

 • ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ‘விபத்து காப்பீட்டு’ வசதியை பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது

 

 • வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் தொகையை கொண்டு இந்தியாவின் பணக்கார மாநிலம், ஏழை மாநிலம் என்ற பட்டியலை இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டது. இதில் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் கோவா மற்றும் கேரளா 1, 2வது இடத்தில் உள்ளது. ஏழை மாநிலங்கள் பட்டியிலில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் 1, 2வது இடத்தில் உள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் வருகை

 

 • இலங்கை பிரதமர் ‘ரணில் விக்ரமசிங்கே’ 4 நாள் பயணமாக(தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்படும் விவகாரம்) இந்தியா வருகிறார்.

 

 

இறப்பு செய்தி

 

 •  விம்பிள்டென் டென்னிஸின் முன்னாள் வீராங்கனை ‘ஜனோ நவோட்னா’ (செக்குடியரசு) நேற்று(நவம்பர் 20) காலமானார்

 

 • அமெரிக்காவின் நாட்டுப்புற பாடகர் ‘மெல் டில்லிஸ்’(2011ம் ஆண்டு தேசிய கலைக்கான விருது பெற்றவர்) காலாமானார்.

 

 • இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ‘பிரிய ரஞ்சன் தாஷ்முன்ஸி’ நேற்று(நவம்பர் 20) காலமானார்

 

 

English Current Affairs 

 

National News

 

 • The Indian government is the third most trusted government in the world, a survey by the world Economic forum has revealed

 

 • Delhi’s Khan market is the world’s 24th most expensive retail location, 11th in Asia – Pacific

 

 • The Federation of obstetric and Gynecological Societies of India launched ‘Manyata’- a nationwide movement urging the need for quality care for mothers during child birth. This  was flagged off by Shilpa Shetty and Pankaja Munde, minister of Rural development women and Child welfare government of Maharashtra

 

 • Radha Mohan Singh inaugurated world Fisheries Day celebration on 21st November

 

 • United Nation – Universal Children’s day Nov 20. Theme: Kids take over

 

 • The ministry of Health and family welfare launched daily drug Regimen for treatment of Tuberculosis Patients across the Country under the Revis

 

 • Interim meeting of steering committee of IMP’s south Asia Regional Training and Technical assistance centre (SARTTAC) was held in New Delhi

 

International News

 

 • Qatar has been named the world’s richest country as per the recent IMF report in the world per Capita

 

 • The UNFCCC climate change conference (Cop23) was presided over by Government of Fiji

 

 • The 13th Asia – Europe foreign ministers meeting began in Myanmar’s capital city of Nay Pyi Taw with a total of 51 countries participating in the meeting

 

 • Sarajevo Haggadah the 14th century richly in UNESCO’s memory of the world

 

Banking and Finance

 

 • The Union government and the World Bank signed a agreement for USD 98 mission and USD 2 million for the Shared infrastructure for Solar Parks Project

 

 • Private Sector RBI Bank has set up an au women branch in Chennai, Tamil Nadu

 

 • The First India – Myanmar Bilateral Military Exercise 2017(IMBAX) held at the Umroi joint Training node in Meghalaya

 

Sports

 

 • Women’s youth world Boxing Championship begins in Guwahati

 

 • Afghanistan – won U-19 Asia youth cup trophy in Kuala Lumpur in Malaysia

 

 • Grigor Dimitrov won the ATP finals Title in London, UK

 

 • Ethiopians Berhanu Legese and Almaz Ayana won the Delhi Half Marathon 2017

 

Science

 

 • Scientists from Botanical Survey of India have discovered a new Species of Parasitic flowering plant named Gleadovia Konyakianorum

 

Obituary

 

 • Veteran union minister Priya Ranjan Dasmunsi Passed away

 

 • Former Wimbledon champion Jana Norotna passes away

 

 

Call Now
Message us on Whatsapp