November 20

Date:20 Nov, 2017

November 20

 

We Shine Daily News

நவம்பர் 20

தமிழ்

 

உலக செய்திகள்

 

 

 • ஜிம்பாபே நாட்டின் தலைவராக ‘எமர்சன் மனங்காக்வாவை’ அந்நாட்டு இராணுவம் நியமித்துள்ளது

 

 • ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ‘ஸ்மார்ட் வாட்ச்களின்விற்பனைக்கு(கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால்) தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • சியாட்டில் மாகாணத்தின்(அமெரிக்கா) துணைமேயராக ‘ஷிஃபாலி ரங்கநாதன்’(சென்னை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

 • சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள ‘கௌதம் பம்பாவாலே’ இன்று(நவம்பர் 20) பதவியேற்கிறார்

 

 • பிரிட்டனில் 2021ம் ஆண்டுக்குள் ஓட்டுநர் இல்லா கார்கள் மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு அந்நாட்டு அரசு 50 கோடி டாலர் (ரூ.3, 250 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்திய ராணுவ வீரர்கள் 58 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில்(1.2கி.மீ, 2.14 நிமிடம்) சென்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்திரா மராத்தான் போட்டியில்’ பெண்கள் பிரிவில் ‘ஜோதி சங்கர் கவாதே’(மகாராஷ்டிரா), ஆண்கள் பிரிவில் ‘ராஷ்பல் சிங்’ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

 

 • உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஏ.டி.பி. உலக டூர்) ‘ஹென்ரி கான்டினன் – ஜான் பியர்ஸ்’ ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘கிரிகோர் டிமிட்ரோவ்’ (பல்கேரியா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

 

 • யு-19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி பெறும் முதல் சாம்பியன் பட்டமாகும்.

 

 • சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் போட்டியில் ‘சென் லாங்தங்கப் பதக்கத்தை(ஆண்கள் ஒற்றையர் பிரிவில்) வென்றார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • முதன் முறையாக அணு சக்தியால் இயங்க கூடிய செயற்கைகோள் 2040ம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு அனுப்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 20 – உலகளாவிய குழந்தைகள் தினம்

 

 • நவம்பர் 19 – இந்திரா காந்தி பிறந்த நாள், ரெப்கோ வங்கி நிறுவிய தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ஆசியாவில் முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் (துணை முதல்வர்) தெரிவித்தார்

 

 • பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாடு 84 சதவீதம் அதிகரித்துள்ளது

 

 • சிறிய அளவில் தொழில் நடத்தும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய நாடு முழுவதும் 4,500 சேவை மையங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • கனரா வங்கியின் 112வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் ‘காபி வித் கஸ்டமர்’ நிகழ்ச்சி நடைபெற்றது

 

 

ஒப்பந்தம்

 

 • இந்தியா உட்பட 40 நாடுகளுடன் கருப்பு பண தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு சுவிஸ் நாடாளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது

 

 • ஆப்பிள் நிறுவனம் 5ஜி மொபைலை விற்பனை செய்வதற்காக இன்டெல் நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English Current Affairs 

 

 

National News

 

 • Indian oil corporation(IOC) has collaborated with app based taxi aggregator Ola to launch the country’s first electric charging station in Nagpur

 

 • The 42nd World Congress of the International committee of military medicine(ICMM)  begins in New Delhi
  • Theme: ‘Military Medicine in Transition Looking ahead’

 

 • The 12th Biennial International conference and Exposition of Society of Petroleum and Geophysicists(SPG) was held at Jaipur

 

 • An interim meeting of the Steering committee of the International Monetary Fund’s South Asia Regional Training and technical assistance centre (SARTTAC) was held in New Delhi

 

 • The Union cabinet setting up National anti – profiteering authority, for applying anti – profiteering measures in event of reduction GST rate on the Supply of goods and Service

 

 • Assam Launches its first air ambulance for the public in the state

 

 • Andhra Pradesh soon to get a centre of excellence on space sciences and technologies at Hindupur

 

Banking and Finance

 

 • Yes Bank Ties up with centre Denmark India for fintech collaboration which aims to build bridges to promote Innovation and assist fintech companies in India and Denmark to expand into each other’s market

 

 • India’s first mega coastal economic zone in Maharashtra as a part of a plan to develop 14 Industrial cluster to Spur manufacturing and generate jobs

 

 • Tourist sector of India earned Rs. 14,354 crore by foreign tourist arrivals in October 2017

 

Economy

 

 • India has moved up one position in to 126th in terms of per capita GDP of countries as per International monetary fund

 

 • In August the RBI has paid a dividend of Rs. 30,659 crore for the fiscal ended is June 2017

 

Awards

 

 • Former PM Manmohan Singh will receive the Indira Gandhi Prize for peace, Disarmament and development this year his leadership of the country between 2004 and 2014

 

Important Days

 

 • World Toilet Day 19 Nov
  • Theme: ‘Wastewater’

 

 

 

Call Now
Message us on Whatsapp