November 19

Date:19 Nov, 2017

November 19

 

We Shine Daily News

நவம்பர் 19

தமிழ்

 

உலக செய்திகள்

 

 

 

 • உலகின் மிகவும் பிரபலமான நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. (அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் 6, 3, 4 வது இடம்)

 

 • 2017ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவை(ஹரியாணா) சேர்ந்த மானுஷி சில்லர்(20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • இந்தியாவில் நடைபெற உள்ள ‘சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில்’ கலந்து கொள்ளும் அமெரிக்க குழுவிற்கு ‘இவாங்கா’(டிரம்பின் மகள்) தலைமை தாங்குவார் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது

 

 • சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல்கள் குறித்த ஐ.நா. வின் தீர்மானத்தை ரஷ்யா தனது ‘வீட்டோ அதிகாரத்தால்’ ரத்து செய்தது.

 

 

தேசிய செய்திகள்

 

 

 • வீட்டின்(இந்தியா) முகவரிகள் ‘டிஜிட்டல் டேக்’(TEM 123 – ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள் – 6 டிஜிட்) முறையில் மாற்றும் புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • கர்நாடகாவில் அனைத்து வித சேவையை பெற (சாதி சான்றிதழ் தொடங்கி வருமான சான்றிதழ் வரை) ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

 

 • உலக சாதனைக்காக ‘பசுமை இந்தியா’ தலைப்பில் 6,000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் ‘பரத நாட்டிய நிகழ்ச்சி’ இன்று(19.11.2017) புதுச்சேரியில்(முதன் முறையாக) நடைபெறுகிறது

 

 • டெல்லியில், விபத்துக்குள்ளான நபரை மருத்துமனையில் அனுமதித்து, அவரின் உயிரை காக்க உதவும் நபருக்கு ஊக்குத் தொகை(ரூ.2000) வழங்கப்படும் என்று மாநில அமைச்சர் ‘சத்தியேந்திர ஜெயின்’ தெரிவத்துள்ளார்

 

 

மாநில செய்திகள்

 

 • வாகனங்களின் எண்ணிக்கையை பொருத்து (பச்சை)சிக்னல் மாறும் ஆஸ்திரேலிய நடைமுறையை 10 இடங்களில் அமல்படுத்த சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்

 

 • தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாதந்தோறும் ‘1000 புதிய தமிழ் வார்த்தைகளை’ அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

 

 • தமிழகத்தில் தொழில் துவங்க ‘ஒற்றை சாரள முறையில் அனுமதி’ அளிக்க மாவட்ட மற்றும் மாநில குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஸ்வீடன் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சரத் கமல் மற்றும் சத்தியன் ஜோடி (இந்தியா) வெண்கலம் வென்றது

 

 • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மௌசம் கத்ரி(97 கிலோ எடை பிரிவில்) மற்றும் அமித் தங்கர்(70 கிலோ எடை பிரிவில்) தங்கப் பதக்கத்தை வென்றனர்

 

 • ‘தேசிய ஷாட்கண்’ போட்டியில் ‘மானவ்ஜித் சிங் சாந்து’ 2வது தங்கம் வென்றார்

 

 • 2017ன் டெஸ்ட் போட்டியில் 900 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் புஜாரா.

 

 • இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் ‘முத்தரப்பு டி20 தொடர்’ 2018ம் ஆண்டு கொழும்பில் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • துபாய் குளோபல் வில்லேஜில் மின்சாரத்தால் இயங்கும் படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • நிலவில் உள்ள கல் மற்றும் மண் மாதிரியை ஜப்பானுடன் இணைந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் – 19 உலக கழிப்பறை தினம், தேசிய ஒருங்கிணைப்பு தினம், சர்வதேச ஆண்கள் தினம்

 

விருதுகள்

 

 • ‘இந்திரா காந்தி விருது’ (அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை) ‘மன்மோகன் சிங்குக்கு’ வழங்கப்பட்டுள்ளது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • எல்ஐசி நிறுவனம், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெறும் விதமாக ‘எல்.ஐ.சி. கேன்சர் கவர்’ என்ற புதிய காப்பீட்டு திட்டத்தை துவக்கியுள்ளது

 

 • அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி தொகை ரூ.95000 கோடி என சுஷில் மோடி தெரிவித்துள்ளார்

 

 • கச்சா, சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது

 

 

ஒப்பந்தம்

 

 • இந்தியாவுக்கும், பிரான்ஸ்க்கும் இடையே ‘ரஃபேல் போர் விமானத்திற்கான’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

 

இறப்பு செய்தி

 

 • இங்கிலாந்தை சேர்ந்த பைக் ரேசர் ‘டேனியல் ஹெகார்ட்டி’ நேற்று (நவம்பர் 18) காலாமனார்

 

 

English Current Affairs 

 

National News

 

 • Union Cabinet approves an increase in carpet area of houses eligible for Interest Subsidy under credit linked subsidy scheme for middle income group under Pradhan Mantri Awaas Yojana.

 

 • Maharashtra CM Fadnavis launches initiative to curb childhood obesity which will benefit over 6000 children in Pune and make them aware of their Body Mass Index (BMI)

 

 • The WHO Global Ministerial Conference Ending TB in the sustainable Development Era: A Multi sectoral Response was held in Moscow

 

 • India and France have agreed to deepen security co-operation bilaterally and in the multilateral Fora to combat terrorism

 

 • Maharashtra Government announced a ban on plastic bottle, from 18 March 2018. Which will cover government offices, function and educational institution

 

 • Telangana and Patanjali Group join hands together to establish Food park in Telangana

 

International News

 

 • The Iraqi forces successfully liberated town of Rawa from ISIS

 

Banking and Finance

 

 • Reliance General Insurance a subsidiary of Reliance Capital, has signed bank assurance corporate agency agreement with YES BANK

 

Appointment

 

 • Chakravarthi AVPS, Managing Director, Ecobliss India appointed as global ambassador or of world packing organization

 

 • Nicaraguas Sergio Ramirez wins Spain 2017 Cervantes Prize

 

Business

 

 • Digital payment Service Company, Paytm entered into tie up with ICICI Bank to jointly launch Paytm-ICICI Bank Postpaid that offers short term credit to their common customers.

 

Sports

 

 • Shagun Chowdhary bagged a national championship crown when she won the women’s trap event at the 61st National Shooting championship in New Delhi

 

 • N.Nivetha of Tamilnadu won the junior women’s title in the same event shooting

 

 

Call Now
Message us on Whatsapp