November 18

Date:18 Nov, 2017

November 18

 

We Shine Daily News

நவம்பர் 18

தமிழ்

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகித் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்

 

 • 33வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தபிதா(தமிழகம்) தங்கப் பதக்கம்(100 மீட்டர் தடை ஓட்டம்) வென்றார்

 

 • ஹாங்காங் நகரில் ‘ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம்’ சார்பில் முதன் முதலாக கபடி போட்டி நடத்தப்பட்டது

 

 • 67வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி(இரு பாலருக்கும்) சென்னை எழுப்பூரில் டிசம்பர் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது

 

 • முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியான ‘மூடிஸ் இன்வெஸ்டார் சர்வீஸ்இந்தியாவின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நாணய தரத்தை 14 வருடங்களுக்கு பிறகு தற்போது உயர்த்தியுள்ளது(Baa 3யில் இருந்து Baa 2 ஆக)

 

 • டெஸ்லா நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தால் இயக்கக்கூடிய சரக்கு வாகனத்தை உருவாக்கியுள்ளது

 

 • பேடி எம் மொபைல் அப், டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான இன்சூரன்ஸ் பாலியை(தனியார் நிறுவனத்தின்) அறிமுகம் செய்துள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • ஜிம்பாப்வே நாட்டுக்குள் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 

 • ‘வாட்டர் எய்டு சர்வதேச தொண்டு’ அமைப்பு உலகளவில் சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகள் பட்டியலை வெளியிட்டது இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

 

 • கர்நாடக சட்டப்பேரவையில் ஒட்டுமொத்த உறுப்பினர்கள் ஆதரவுடன் ‘மூட நம்பிக்கை தடை’ சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது

 

 • மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ‘பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு’ தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது

 

 • கர்நாடகா மாநிலத்தில் 500 கிராமங்களுக்கு இலவச வை-பை இணையதள வசதியை முதல் முறையாக முதல்வர் நேற்று(நவம்பர் 17) தொடங்கி வைத்தார்

 

 • சர்வதேச திரைபட விழாவில்(கோல்கட்டா) ‘டூலெட்’ தமிழ்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

 

உலக செய்திகள்

 

 

 

 • பிரிட்டனில் ராணுவத்தில் வீரர்களுக்கு உதவும் விலங்குகளுக்குடிக்கென் விருது’ வழங்கப்படுகிறது

 

 • அமெரிக்காவில் ராணுவத்திற்கு ரூ.45½ லட்சம் கோடி நிதி ஒதுக்க வகை செய்யும் ‘பட்ஜெட் மசோதா’ அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது

 

 • அமெரிக்காவில் இனி மாஸ்டர் டிகிரி படித்த வெளிநாட்டவர்கள் மட்டுமே H1B விசா பெற முடியும் என்று எம்.பிக்கள் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

 • ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த கடைசி பகுதியை(ராவா நகரம்) முழுமையாக ஈராக் இராணுவம் கைப்பற்றியது.

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 18வ.உ.சி. நினைவு தினம்

 

 • நவம்பர் – 17 சர்வதேச மாணவர் தினம், குரு நானக் தேவ் பிறந்த தினம், தேசிய வலிப்பு(கை, கால்) தினம்

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • அணு ஆயுத விவகாரம் தொடர்பாக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச தொலை தொடர்புத் துறையின் தலைவர் ‘சாங் டாவ்’(சீனா) இன்று வடகொரியா செல்கிறார்

 

 • பெங்ஜிங்கில் இந்திய – சீன எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் இரு நாட்டுப் பாதுகாப்புப் படை பிரிதிநிதிகளும் கலந்து கொண்டனர்

 

 

ஒப்பந்தம்

 

 • இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் வகையில் ‘டொயோட்டா மற்றும் சுசுகி’ நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின

 

 • ஸ்வீடனைச் சேர்ந்த ‘எரிக்ஸன் நிறுவனம்’, 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்குவதற்காக ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது

 

 • பெங்களுரு – சென்னை இடையே 23 நிமிடத்தில் செல்லும் ரயில் சேவையை தொடங்க அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

 English Current Affairs

 

National News

 

 • The Bihar govt gave its nod for setting up a ‘State Ayush Society’ to give a boost to alternative Medicine in the state

 

 • The Araku Valley Visakhapatnam in Andhra Pradesh hosted the first edition of its Hot Air Balloon Festival. It is organized to Promote tourism

 

 • Maharashtra government in a bid to become plastic free state 2018 and has banned Packaged water bottles in Mantralaya and other government offices

 

 • The Maharashtra govt has set up a seven – member committee headed by  Additional chief secretary Sudhir Shrivastava to recommend ways to stop the custodial deaths

 

 • A seminar on cyber security in the content of Indian Navy was held in New Delhi

 

 • Nagaland becomes the first North east state to launch Point of Sale (POS) facility for electricity bill payment. Where the made of payment will be Cashless

 

International News

 

 • US approver first pill with digital tracking device

 

 • The first global ministerial conference on Ending TB in the Moscow, Russia

 

Sports

 

 • France will host the 2023 Rugby world cup in huge surprise

 

Obituary

 

 • Former Murshidabad MP and senior Trinamool Congress leader Abdul Manaan Hossain passed away

 

Call Now
Message us on Whatsapp