November 17

Date:17 Nov, 2017

November 17

 

We Shine Daily News

நவம்பர் 17

தமிழ்

 

மாநில செய்திகள்

 

 

 • போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதிற்குட்பட்ட ‘30 இளம் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில்அக்ஷயா சண்முகம்(சென்னை) இடம் பெற்றுள்ளார்

 

 • நியூட்ரினோ ஆய்வு மையம்தமிழகத்தில் அமைக்கப்படும் என இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • கோடிகளில் ஊதியம் வாங்கும் இந்தியாவின் ‘டாப் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்’ பட்டியலில் ‘டெக் மஹிந்திரா’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் துணை தலைவர் ‘வினீத் நய்யார்’ முதலிடத்தில் உள்ளார். பார்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தின் துணைத்தலைவர் ‘அகில் குப்தா2வது இடத்தில் உள்ளார்

 

 • தேசிய மிகை லாபத் தடுப்பு ஆணையம்’ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

 

 • அரசின் சேவைகள் எல்லாம்(ரேஷன் பொருள்கள், அடையாள அட்டை, மானிய பொருள்கள்) இனி நேரடியாக வீட்டிற்கே வந்து செயல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்

 

 • காற்று மாசை கட்டுபடுத்த 10 ஆண்டு பழைமையான டீசல் வாகனங்களை சாலை பயன்பாட்டிலிருந்து நீக்கவேண்டும் என்று டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

 

 • மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் 2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஆதார் எண் பதிவு மையம் செயல்பட உள்ளது

 

 

உலக செய்திகள்

 

 

 • சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களுக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடிய ‘கந்தக – டை – ஆக்ஜைடை’ அதிக அளவில் காற்றில் கலக்க செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

 

 • உலகிலே மிகப் பெரிய பணக்கார நடிகர் பட்டியலில் அமெரிக்காவின் ‘ஜெரோம் ஆலன் ஜெர்ரி சன்ஃபீல்டு’ முதலிடத்தில் உள்ளார். ‘ஷாருக்கான்’ மற்றும் ‘அமிதாப் பச்சன்2, 5வது இடத்தில் உள்ளனர். அமிதாப் பச்சன் ‘பாலிவுட்டின் ஷாஹேன்ஷா’ என்று அழைக்கப்படுகிறார்

 

 • எச் 1 பி விசாவுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை, 50 சதவீதம் உயர்த்துவது உள்பட பல்வேறு கட்டுபாடுகள் அடங்கிய புதிய மசோதாவுக்கு அமெரிக்காவின் ‘முக்கிய நிலைக்குழு’ ஒப்புதல் அளித்துள்ளது

 

 • இங்கிலாந்தில் 2018ம் ஆண்டு மார்ச் 1ம் தேதிக்கு பின்னர் 10 பவுண்ஸ் நாணயத்தாள் பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு வங்கி தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வினேஷ் போகத், ரீது போகத் தங்க பதக்கம் வென்றுள்ளார்

 

 • தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர்கள்
  • சிறுமிகளுக்கான ஈட்டி எறிதலில் ஜோதி (16 வயதுக்குட்பட்ட)
  • சிறுமிகளுக்கான உயரம் தாண்டுதலில் ருபீனா யாதவ் (18 வயதுக்குட்பட்ட)
  • சிறுவர்களுக்கான நீளம் தாண்டுதலில் அவினாஷ் குமார் (14 வயதுக்குட்பட்ட)

 

 • தேசிய மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டிராப் பிரிவில் ‘ஷாகன் சௌத்ரி’ மற்றும் ஜுனியருக்கான டிராப் பிரிவில் ‘நிவேதா’ ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்

 

 • விதிகளுக்கு புறம்பாக பந்து வீசியதை உறுதி செய்யப்பட்டதையடுத்து பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச ஐசிசி தடை விதித்துள்ளது

 

 • 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி இன்று (நவம்பர் 17) கொச்சியில் தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ‘ரோஸ் 128பி’ என்ற ஏலியன்கள் வாழும் கிரகத்தை சிலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • புளுட்டோ கோளின் வளிமண்டலம் மிகவும் குளிர்ச்சியானதாக உள்ளது(நியூ ஹோரைசான் செயற்கை கோள்) என்று நாசா தெரிவித்துள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • கீரிஸ் நாட்டில் வெள்ளத்தில் உயரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நாள் ‘தேசிய துக்க தினம்’ அனுசரிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ‘அலெக்சிஸ்’ உத்தரவிட்டுள்ளார்

 

 • மலேசியாவில் நவம்பர் 11ம் தேதி ‘ஞான உதய தினமாக அனுசரிக்கப்படுகிறது’

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • பேடிஎம் (இந்திய ஈகாமஸ் மற்றும் வேலெட் சேவை) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது

 

 

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு

 

 • உலக பணக்காரர்கள் பட்டியிலில் உள்ள பில்கேட்ஸ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்திய கிராமங்களுக்கு உதவி செய்வது மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி டெல்லியில் சந்தித்து பேசினர்

 

 • ஒபாமா பவுண்டேஷன் அமைப்பு சார்பில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஓபாமா டிசம்பர் 1 இந்தியா வருகிறார்

 

ஒப்பந்தம்

 

 • கப்பல்களில் பயன்படுத்துவதற்கான சோனார் கருவிகளை வாங்குவதற்காக டாடா பவருடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English current Affairs

 

National News

 

 • Power and new Renewable energy ministry launched the Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana – ‘Saubhagya’ web portal

 

 • The target of 100 % completion of installing bio toilets in the Indian Railway Coaches has been advanced to December 2018

 

 • India to host the global conference on Cyber Space at Aero city, New Delhi

 

 • 12th North East Business summit  inaugurated in New Delhi

 

 • Hunar Haat was inaugurated at India International Trade Fair (IIFT) at India Maidan, New Delhi, a successful mission to provide employment for thousands of master artisans

 

 • Indian Peacekeepers in South Sudan have been putting the high effort in the conflict torn region of South Sudan. Their dedication for peace has been awarded by United Nations

 

 • The International rating agency moody’s investor Service upgraded India’s local and foreign currency issuer rating to Baa2 from Baa3 for the first time in 14 years

 

 • Nepal electricity authority (NEA) signed a joint venture agreement with China three gorges corporation a Chinese company to construct 750 mw West Seti Hydropower project

 

 • Karnadaka state government to install Wi – Fi Facility in all gram Panchayats across the Panchayats

 

 • Nagaland became the first among the North Eastern states to launch point of sale for electricity bill payment

 

 • India is overtaking China to become world’s largest emitter of anthropogenic Sulphor di – oxide

 

 • President Ramanath Govind has launched JOHAR Scheme worth Rs. 1500 cr on the occasion of State Establishment day. The world Bank aided JOHAR(Jharkhand Opportunities for Harnessing Rural Growth) Scheme aimed at doubling the income of two lakh rural poor

 

 • Vice President M. Venkaiah Naidu has inaugurated the 2017 AP Ag Tech summit organized by Andhra government in Visakhapatnam

 

 • Dr.Subhash Bhamre the Raksha Rajya Mantri has represented the Government of India at UN peacekeeping Defence Ministerial Vancouver 2017

Banking

 

 • Pay tm, ICICI Bank collaborate to offer Short term instant digital credit

 

Science

 

 • Astronomers have discovered an Earth – Sized planet outside our Solar System which is expected to be temperature and could be a Comfortable abode for possible life’ The Earth sized world, named ROSS 128 b

 

Sports

 

 • Shagun Chowdhary crowned National women’s Trap champion at the   61st National shooting championship in new Delhi

 

Agreements and Approvals

 

 • The Union cabinet Chaired by PM Narendra Modi has given a set of Approvals

 

 • The Cabinet has approved 
  • The establishment of the National Anti – Profiteering Authority under GST
  • Resolution for Adoption of the recommendation of the Railway convention committee (2014) as Contained in their Sixth Report on “Rate of dividend by the Railway to the General Revenues for the Year 2016-17 and other ancillary matters
  • Agreement between India and Belarus on Scientific and Technological co-operation for mutual benefit in the areas of Science, technology, agriculture
  • MOU between India and Poland for the Promotion of Civil Aviation Co-operation
  • Continuation of Sub – Schemes under umbrella Scheme ‘Integrated Child Development Services” for the Period till Nov 2018

 

Appointments

 

 • RBI Governor Urjit Patel appointment to financial stability Institute Advisory Board

 

Awards

 

 • Amitabh Bachan will be honored with personality of the year award at the upcoming International Film festival of India in Goa

 

 • The Andhra Pradesh Ministerial Development Corporation has bagged an international award from Adu Dhabi

 

Call Now
Message us on Whatsapp