November 16

Date:17 Nov, 2017

November 16

We Shine Daily News

நவம்பர் 16

தமிழ்

 

விருதுகள்

 

 • மாரடைப்பை முன் கூட்டியே அறியும் கருவியை கண்டுபிடித்த ‘ஆகாஷ் மனோஜ்க்கு’ (கிருஷ்ணகிரி) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ‘சிறந்த சாதனை புரிந்த குழந்தைக்கான தேசிய விருதை’ வழங்கினார்

 

 • டெரி டெஸ் ஹோமடஸ் கேர் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத் தலைவர் செழியனுக்கு குடியரசு தலைவர் ‘ராஜிவ் காந்தி மானவ் சேவா’ விருதை வழங்கினார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • நாட்டின் மிக ஆரோக்கியமான மாநிலம் – கேரளா

 

 • கேரளா, அரசு மருத்துமனையில் பணிபுரியும் டாக்டர்களின் ஓய்வூதிய வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • உத்தர பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் போது ஆதார் அட்டையை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று ‘மத்யமிக் சிக்ஷா பரிஷத்’(அம்மாநில கல்வி வாரியம்) உத்தரவிட்டுள்ளது

 

 • பீகார் சிறைச்சாலையில் விரைவில் கானொலிக் காட்சி (வீடியோ கான்ஃபரென்ஸ்) மூலம் விசாரணை நடத்தும் முறை அமல்படுத்தப்படும் என நிதீஷ்குமார்(முதல்வர்) தெரிவித்துள்ளார்

 

 

உலக செய்திகள்

 

 

 • சவுதி அரேபியாவில் யோகா கலைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 • நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

 

 • தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 250 இடங்களை அதிகரித்துக் கொள்ள எம்.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • அடுத்த ஆண்டு 2018ல் நடைபெறவுள்ள 21வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடைசி அணியாக ‘பெரு அணி’ தகுதி பெற்றுள்ளது

 

 • இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ‘முதல் ஒரு நாள் கிரிக்கெட்’ போட்டி இன்று (நவம்பர் 16) கொல்கத்தாவில் நடக்கிறது

 

 • தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இத்தூரில் (மத்திய பிரதேசம்) இன்று(நவம்பர் 16) தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 •  பூமியை போன்று உயிரினங்கள் வாழக்கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் ‘மூன்று கண்களுடன், இறக்கை இல்லாத கொசுவை’ உருவாக்கியுள்ளனர்

 

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 16 – சர்வதேச பொறுமை அல்லது சகிப்புத்தன்மை தினம்

 

 • நவம்பர் 16 – தேசிய பத்தரிக்கையாளர்கள் தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் 1,13,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக ‘இந்திய நிறுவனங்களின் கூட்டுக்குழு’ தெரிவித்துள்ளது

 

 • உலக அளவில் அதிக செலவுமிக்க சில்லரை வர்த்தக மையங்களில் ‘கான் சந்தை’(புது டெல்லி) 24வது இடத்தில் உள்ளது

 

 • ஆசிய பணக்கார குடும்பங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்

 

 • இந்தியாவில் 92 சதவீத மக்களின் வருமானம் ரூ.6.5 லட்சத்திற்கு குறைவாக உள்ளது என்று ‘கிரெடிட் சூயில் நிறுவனம்’ அறிக்கை வெளியிட்டுள்ளது

 

 • சென்னையில் 2018 ஜனவரி முதல் பேட்டரி பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளது

 

 • ரூ. 30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துக்கள் கண்காணிக்கப்படும் என மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்துள்ளது

 

 • தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக மாவட்ட அளவில் வர்த்தகவியல் நீதிமன்றங்களை தொடங்க மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது

 

 • மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 3 புதிய வசதிகளை(ஓடிபி மற்றும் புதிய மொபைல் அப் மற்றும் ஐ.வி.ஆர்.எஸ்) ஆதார் அமைப்பு டிசம்பர் 1 முதல் அமல்படுத்த உள்ளது

 

 

 

English Current Affairs

 

National News

 

 • National press dayNovember 16

 

 • Maharashtra CM informed that the centre has given approval for Rs. 10000 crore for 107 Maharashtra irrigation to Pilgrims

 

 • First APCEPT (Asia Pacific Computer Emergency Response Team) conference held in New Delhi

 

 • National Green Tribunal rapped the proper infrastructure facilities to pilgrims

 

 • India is ranked 14th in this year’s climate change performance 2018

 

 • Himachal Pradesh hosted the International Lavi Fair at Rampur Bushahr in Shimla district

 

 • India’s first wave powered navigational buoy, developed by the National Institute of Ocean Technology(NIOT)

 

 • Andhra Pradesh hosting its first ever hot – air balloon festival

 

International News

 

 • China has launched world’s first all electric ship that can travel up to 80 km with 2000 tones cargo after a two hour charge

 

 • Saudi Arabia declared that Yoga has been listed under ‘Sports activities’

 

 • According to the UN report, Syria officially singed up to the Paris Climate Agreement leaving the United States as the only country to reject the global climate rescue Pact

 

 • India, US, Japan, Australia Holds first Quad Talks on Indo Pacific co-operation

 

 • A curtain Raiser event for the founding ceremony of the International solar Alliance was held in Born Germany

 

Appointment

 

 • Slovenian president Borut Pahor was reelected for a second term in close race

 

 • Vijay Prasad Dimri appointment as the President of the 36th International Geological congress

 

Awards and Recognition

 

 • Kamal Haasan and Rajinikanth and Film director K. Raghvendra Rao have bagged the NTR National Film awards for 2014, 2015, 2016

 

 • Indonesia’s Kevin Lilliana was crowned miss international 2017 at an event held at the Tokyo Dome city Hall

 

 • India’s Ambani family topped the forbs list of Asia’s Richest families for the first time with a net worth of $ 44.8 billion

 

 • Anand Kumar of Super 30 program awarded to Rashtriya Bal Kalyan award for this year

 

 • Pakistan off spinner Saeed Ajmal announced retirement from all forms of cricket

 

Banking

 

 • The Reserve Bank has reportedly rejected HDFC’s Banks plea to declassify its Parents Housing development finance corporation as a foreign institutional investor

 

Science and Technology

 

 • The Space kingdom of Asgardia has launched its first satellite Asgardia -1 into space. It will be a nation in space 

 

Obituary

 

 • Noted Hindi Poet Kunwar Narain  passed away

 

 • Hindustani Vocalist of Kirana Gharana Jagadish Mohan passed away

 

Call Now
Message us on Whatsapp