November 15

Date:17 Nov, 2017

November 15

 

We Shine Daily News

நவம்பர் 15

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகிலேயே முதன் முறையாக மின்சாரத்தின் உதவியால் கப்பலை இயக்கி சீனா சாதனை படைத்துள்ளது.

 

 • உலகில் சிறந்த “10 என்ஜிஓ” நிறுவனங்கள் பட்டியலில் – “விக்கிமீடியா அறக்கட்டளைமுதல் இடத்தில் உள்ளது.

 

 • ரைட்-ஹெயிலிங்” ஆப் மூலம் ஊபர் தனது சேவையை டாக்காவில் அறிமுகம் செய்தது.

 

 • உலகின் மிகப்பெரிய வைரம் ஜெனீவாவில் 33.7 மில்லியன் டாலர் (ரூ.222.47 கோடி)க்கு விற்பனையாகியுள்ளது.

 

 

தேசிய செய்திகள்

 

 

 • 2018-ல் நடைபெறும் “ஆசியா உச்சி மாநாட்டுக்குசிங்கப்பூர் தலைமை தாங்குகிறது.

 

 • கோவா சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து “கயான் ஆரோரா” ராஜினாமா செய்துள்ளார்.

 

 • 2018-ல் இந்தியா – ஆசியா சிறப்பு மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.

 

 • ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 3455 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ராம்நாத் கோவிந்த் (ஜனாதிபதி) அடிக்கல் நாட்டினார்.

 

 • கல்வி, கலாச்சாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு ராம்நாத் கோவிந்த் (ஜனாதிபதி) தேசிய விருதை வழங்கினார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் “ஜாக் சோக்” (அமெரிக்கா) வெற்றி பெற்றுள்ளார்.

 

 • பங்கஜ் அத்வானி (இந்தியா) உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 

 • காற்று மாசுபடுதல் மற்றும் பெட்ரோலிய தேவையைக் குறைக்கும் வகையில் புதிய “ஹைப்ரிட் ஸ்கூட்டர்கள்” 2018ல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

 

 • கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • கார்னெலியா சோராப்ஜியின்” (இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்) 151-வது பிறந்த நாள் (நவம்பர் 16)

 

 • சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் அறிமுகமான நாள் இன்று(நவம்பர் 16).

 

 

புதிய நியமனம்

 

 • இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக “கென்னத் ஜஸ்டெர்” பதவியேற்றுள்ளார்.

 

 • வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த “சோங் டாவ்” (மூத்த வெளியுறவு துறை அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானை விஞ்சி, மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற சிறப்பை இந்தியா பெறும் என “மெரில் லின்ச்” (பேங்க் ஆப் அமெரிக்கா) தெரிவித்துள்ளது.

 

 • ஜி.எஸ்.டி மூலம் வருவாய் ஈட்டுவதில தமிழகம் 2 வது இடத்தில் இருப்பதாக அமைச்சர் வீரமணி (வணிக வரித்துறை) தெரிவித்துள்ளார்.

 

 • ஐக்கிய குடியரசு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறி : 2020-ம் ஆண்டுக்குள் பணப் பரிவர்த்தனை இல்லாத நாடாக மாறிவிடும்.

 

 • மற்ற நாடுகளை விட இந்தியர்கள் விரைவாக பணக்காரர் ஆகிவிடுகின்றனர் என்று ‘கிரெடிட் சூச்சி ரிசர்ச்’ என்ற அமைப்பு ‘2017-ல் சர்வதேச செல்வ வளம்’ என்ற ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • இந்திய வங்கிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப துறையின் முதலீடு ரூ.60,000 கோடியாக இருக்கும் என்று தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கார்ட்னர் கூறியுள்ளது.

 

 • இரண்டு நாள் பயணமாக அருண் ஜெட்லி (பிரதமர் “லீ சியான் லுங்கை” சந்தித்துப் பேசுகிறார்) சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

 • இந்தியத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூருக்கு நவம்பர் 19-ம் தேதி முதல் 4 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Indian Railways will launch the country’s largest time bound ‘upskilling’ exercise for government employees to upgrade the skillset of 13 lakh strong workforce.

 

 • The power minister has launched a centralized platform for collation and dissemination of Indian power sector information.

 

 • India’s first tribal Entrepreneurship summit organized at Dantewada.

 

 • India’s are the second highest public bingers in the world according to a survey.
  • Binge means indulge in an activity especially eating to excess.

 

 • Uttar Pradesh has topped in opening new Pradhan Mantri Jan Dhan Yojana.

 

 • 37th India International Trade fair has begun at Pragati Mandir in New Delhi.
  • Theme: Startup India standup India

 

 • 10th South Asia Economic Summit (SAES) has begun in Kathmandu,                            
  •  Theme: Deepening Economic Integration for Inclusive and sustainable Development in South Asia.

 

 • Filmmaker Sujoy Gosh has resigned as Head of the jury of the Indian panorama of the 48th International flim festival of India.

 

 • India and Philippines Inks four agreement in various fields including Defence co-operation Logistics, agriculture, micro, medium and small Enterprise (MSME) 

 

International News

 

 • United Nations is set to open its first official talks on the use of autonomous weapons, including killer robots at the convention on certain conventional weapons for 5 days, in Geneva.

 

Economy

 

 • The Government of India launched the BHARAT-22 Exchange Traded Fund managed by ICICI prudential mutual fund targeting an initial amount about of Rs.8000 cr.

 

 • India will overtake Japan and Germany in nominal GDP by 2028 to emerge world’s third largest economy stated the Bank of America Merrill Lynch in a report titled.

 

Appointment

 

 • Sethuraman Ravi has been appointed as the chairman of the leading stock exchange BSE

 

 • Kenneth Juster sworn in as new US Ambassador to India.

 

 • Ganga Kumari becomes first transgender to be appointed in Rajasthan Police.

 

Awards

 

 • National Child Award 2017 was presented by Shri Ramnath Kovind on the occasion of Children’s Day.

 

 •  Master Akash Manoj from Tamil Nadu was the only child winning gold for Innovation.

 

Sports

 

 • Aditi Ashok qualified for the season-ending CME group Tour Championship on LPGA becoming the first from the country to play in the prestigious meet.

 

Important Day

 

 • World Diabetes Day – November 14
  • Theme: “Women and diabetes – our night to a healthy future.

 

Call Now
Message us on Whatsapp