November 13

Date:13 Nov, 2017

November 13

 

We Shine Daily News

நவம்பர் 13

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • லாஸ் பனோஸ் (பிலிப்பைன்ஸ்) பகுதியில் உள்ள புதிய நெல் ஆய்வு கூடத்தை(சர்வதேச நெல் ஆய்வு கூடத்தின் புதிய கிளை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 • ஹாங்காய் நகர பல்கலைக்கழகத்தில் 3வது யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஹாங்காங்கிற்கான இந்திய தூதர் புனீத் அகர்வால் தலைமை தாங்கினார்

 

 • யுனொஸ்கோவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்ரி அசூலே(பிரான்ஸின் முன்னாள் கலாச்சார துறை அமைச்சர்) நவம்பர் 15ம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் யுனெஸ்கோவின் 2வது பெண் தலைவராவார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • மும்பையில் முதன்முதலாக ஆசிய வங்கியாளர்கள் சங்கத்தின் 34வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது

 

 • கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • ஆளில்லா இரயில் கடவுப் பாதைகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் செயற்கைக்கோள் உதவியுடன் ‘எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை’ கடவுப் பாதைகளிலும், இரயில் என்ஜின்களிலும் பொருத்த இந்திய இரயில்வே முடிவு செய்துள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 • நகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இனி ‘பல்கலைக்கழகம்’ என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பல்கலைக் கழக மானிலக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது

 

 • ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்காக மிஸ்ஸோரி தமிழ் சங்கம் 30000 டாலர்கள் நிதி வழங்கியுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • உலக பில்லியர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘பங்கஸ் அத்வானி’ (இந்திய வீரர்) சாம்பியன் பட்டம் பெற்றார். இது இவர் பெற்ற 17வது உலக சாம்பியன்ஷிப் பட்டம் ஆகும்

 

 • 2018ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு ‘டுனீசியா மற்றும் மொராக்கோ’ அணிகள் தகுதிப் பெற்றுள்ளன

 

 • இந்திய மல்யுத்த வீரரான ‘சுஷில் குமார்3 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்கிறார்

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 • Natural Research Institute மற்றும் University of Minnesota Duluth ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மீள்சுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் பயன்படுத்தக் கூடிய ‘செயற்கை நிலக்கரியை’ கண்டுபிடித்துள்ளனர்

 

 • மூளையின் உள்ளக செயல்பாடுகளை பதிவு செய்யும் ‘நியூரோபிஸேல்ஸ்’ எனும் தொழில்நுட்பத்தை லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

புதிய நியமனம்

 

 • தமிழ் நாடு பாட்மின்டன் சங்கத் தலைவராக ‘அன்புமணி ராமதாஸ்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் தலைவராக ‘சடயவேல் கைலாசம்’ தலைவராகவும், ‘டி. சந்திரசேகர்’ செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்

 

முக்கிய தினங்கள்

 

 

 • சீனாவில் நவம்பர் 11ம் தேதி ‘சிங்கிள்ஸ் டே’ அனுசரிக்கப்படுகிறது

 

 • நவம்பர் 13 – ஈ.வெ.ரா. ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது

 

 

விருதுகள்

 

 • சுகுணா ஃபட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பி. சுந்தரராஜனுக்கு ‘டை அமைப்பு’(The Indus Entrepreneurs) ‘வாழ் நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • சர்வதேச ஸ்மார்ட் போன் சந்தை, உலக அளவில் அதிக செல்போன்களை விற்ற நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • ஜெர்மனியில் Deutsche இரயில்வே நிர்வாகம் ‘ஐடியா ரெயில்’ என்ற முற்றிலும் பொழுதுபோக்குகள் நிறைந்த (உடற்பயிற்சி கூடம், தொலைக்காட்சி பெட்டி, விளையாட்டு கூடம்) ரெயிலை அறிமுகம் செய்ய உள்ளது

 

 • பொதுத்துறை வங்கிகளுக்கு மீண்டும் அதிக முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்ய உள்ளது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

 

 • ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, பேங்க் ஆப் இந்தியா ரூ. 1500 கோடி கடனாக வழங்கியுள்ளது. இது ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெற்ற 2வது கடன் தொகையாகும்

 

 • மஹிந்திரா பவரால் நிறுவனம்உயர்திறன்(120 கேவிஏ மற்றும் 320 கேவிஏ) கொண்ட ஜெனரேட்டர்களை மும்பையில் அறிமுகம் செய்துள்ளது

 

 

English Current Affairs

 

 

National news

 

 • According to global risk index (CRI) a report by Germanwatch, India is the Sixth most Vulnerable country in the world in terms of facing extreme weather events with Haiti

 

 • Gurugram to have north India’s biggest butterfly Park which will be development on 15 acres in sector 52 in Gurugram

 

 • With a Air Quality index on 491 on the 500 point Scale, Varanasi has become the most polluted Indian city among 42 cities

 

 • Union cabinet has approved Rs. 25,703 crore for development Exhibition cum convention Centre at Dwarka

 

 • The government has decided to give proxy voting rights to over 25 million non – resident Indians spread across the world, Attorney general K.K. Venugopal

 

 • India holds Dubai’s first ever AYUSH conference to Spread awareness about the prevention and management of lifestyle diseases through Yoga and Ayurveda.
  • Theme : Lifestyle disease

 

 • PM Modi left for the Philippines where he will participate in various bilateral and multilateral programmes, including the India – ASEAN  Summit

 

 

Banking and Finance

 

 • Yes Bank is all set to launch a first of its kind fin Tech survey called India fin Tech opportunities review the study will cover India and a few major fin Tech markets

 

 • Mumbai to best Asian banker’s association summit.
  • Theme ‘Asian’s turn to transform

 

 

Sports

 

 • Pankaj Advani Clinched his 17th world title in the IBSF world Billiards championship to ‘Doha, Qatar’

 

 • India’s star gymnast Dipa Karmakar has been conferred with D. Lift (Doctors of Letters) degree from National institute of Technology (NIF) Agartala

 

 •  MS Dhoni inaugurated his first global cricket academy in Dubai, UAE

 

 

Appointments

 

 • The Supreme court also appointed SY Quraishi, former chief Election commission of India who also served as secretary in the ministry of youth affairs and sports, Government of India as the Ombudsmen to formulate the AIFF (All India foot ball federation) constitution within eight weeks

 

 • Tulsi Gabbard the first Hindu lawmaker in the US congress has been named as the Chairperson of the world Hindu congress to be held in Chicago

 

 

Important Days

 

 • November : 10 World Science day for peace and development

 

 • November : 11 National Education Day

 

 

Business

 

 • Karnataka CM has inaugurated the Sixth China India Forum meet hasted jointly by Government of China

 

Obituary

 

 • Veteran Cyclist Ashok Khale passed away

 

 • Veteran journalist Virendra Sanghi who worked for Samachar Bharti and PTI Bhasha has passed away

 

 

Call Now
Message us on Whatsapp