November 12

Date:12 Nov, 2017

November 12

 

We Shine Daily News

நவம்பர் 12

தமிழ்

புதிய நியமனம்

 

 

 • யுனெஸ்கோவின் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 11-வது தலைவராகஆட்ரி அசூலே” (பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சார துறை மந்திரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • அசோக் லேலண்டு குழுமத்தின்” (ஓசூர்) தொழிற்சாலைக்கு “தி டெமிங்” விருதை ஜப்பான் வழங்கியுள்ளது.

 

 • ஜி.எஸ்.டி வருவாயில் தமிழகம் தேசிய அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளது என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

 • தங்க சேமிப்பு பத்திர(சாவரின் கோல்டு ஃப்ண்டு) முதலிடு ஒரு கிராமுக்கு 2,961 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

 • டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, தேவைக்கதிகமான ஏடிஎம் மையங்கள் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் குறைக்கப்படும் என்று அமிதாப் காந்த் (நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி) தெரிவித்துள்ளார்.

 

 

மாநில செய்திகள்

 

 

 • பீட்டா அமைப்பின் தடையால், கர்நாடகாவில் கம்பாலா என்று அழைக்கப்படும் எருது விரட்டுப் போட்டி மீண்டும் நடத்தப்பட உள்ளது.

 

 • புனேயில் (மகாராஷ்டிரா) உள்ள  பல்கலைகழகம் சைவ உணவு பழக்கம் உள்ளவருக்கு மட்டுமே தங்க பதக்கங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியா – ஆசியா உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கவுள்ளது.

 

 • 2022-ஆம் ஆண்டுக்குள் நக்சல் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சி குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் (உள்துறை அமைச்சர்) தெரிவித்துள்ளார்.

 

 • ஐதராபாத்தில் மோனோ ரயில் சேiவையை துவக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

 

 • முசாஃபர்நகர் மாவட்டத்தில் (உத்திரப் பிரதேசம்) உள்ள 123 தொழிற்சாலைகளின் பணிகளை வரும் 14-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

 

உலகச் செய்திகள்

 

 

 • உலகின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா, 3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

 

 • சீனாவை சேர்ந்த “லியு டெங்க்” தனது உடலை வண்டி சக்கரம் போல் வளைத்து உருண்டு செல்வதில் உலக சாதனை படைத்துள்ளார்.

 

 • லா பாசிலில் (பொலிவியா) மண்டை ஓடு திருவிழா ஆண்டு தோறும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது.

 

 • ஏழு நாள் அரசு பயணமாக பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் அவரது மனைவி ராணி மதில்டே இந்தியா வந்துள்ளார்.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் சவ்ரவ் கோஷல் (இந்தியா) சாம்பியன் பட்டம் வென்றார்.

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி, ஐக்கிய அரபு அமீரகத்தில் “எம்எஸ்தோனி கிரிக்கெட் அகாதெமி” ஒன்றை தொடங்கியுள்ளார்.

 

 • 5 ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒப்பந்தம்( 2018-ஆம் ஆண்டு முதல்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 12 – பொது சேவை ஒளிபரப்பு நாள்

 

 • நவம்பர் 12 – உலக நிம்மோனியா நாள்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ஜியோணி நிறுவனத்தின் ஃபுல் ஸ்கிரீன், 18:9 டிஸ்ப்ளே – “ஜியோணி ஆ7” பவர் ஸ்மார்ட்போன்

 

 • அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது வியாழனை விட 13 மடங்கு பெரியது. இதற்கு ‘ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-119 எல்.பி.’ என்று பெரிடப்பட்டுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • The Union Minister Rajnath Singh chaired the second meeting of Island Development Agency in New Delhi.

 

 • The union environment ministry formed a seven members committee headed by environment secretary C.K. Mishra to formulate short and long period measures to solve the problem of air pollution in NCR – Delhi.

 

 • The government has tripled home loan limit for central government employees to Rs.25 lakhs.

 

 • A 1.5 MW small hydropower plant in Biaras Drass of Kargil in Jammu Kashmir has become the first project to be commissioned under PM Ladakh Renewable Energy initiative.

 

 • The union ministry has formed two new divisions to exclusively deal with emerging security challenges such as radicalization and cyber crime.

 

 • The Island development Agency decided to develop and airport of Minicoy Island to boast tourism and promote tuna fishing industry for improving livelihoods in Lakshadweep 

 

Appointments

 

 • K.J. Alphons elected unopposed to Rajya Sabha from Rajasthan

 

 • The National Association of software and services company (Nasscom) named Debjani Gosh as its president designate; she will be the first woman president of Nasscom.

 

 • UNESCO member states confirmed the nomination of France’s former culture minister Audrey Azoulay to head the cultural agency.

 

Obituary

 

 • Noted Hindi author and Padma Shri Manu Sharma passed away.

 

 • Formed PM of Nepal Kirti Nidhi Bista has passed away

 

Recognition

 

 • Dubai, police officer set a Guinness world record by pulling the world’s largest passenger air liner Airbus A380 for a distance of 100  metre.

 

Banking

 

 • The RBI asked the banks to provide door step banking facilities to senior citizen more than 70 years of age and differently abled person by December.

 

Awards

 

 • Transport for London has been given the 2017 ‘Bad Grammar award’ by the Idler Academy in Britain, to highlight “the incorrect use” of English by people and institutions who should know better.

 

Environment

 

 • The Aam Aadmi party government announced free bus rides aboard its Delhi Transport Corporation from Nov 13 to 17 proposed dates of odd-even rationing scheme.

 

Call Now
Message us on Whatsapp