November 11

Date:11 Nov, 2017

November 11

 

We Shine Daily News

நவம்பர் 11

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ஐரோப்பிய யூனியனில் இருந்து 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதியுடன் பிரிட்டன் விலகும் என்று அந்நாட்டு பிரதமர் தெரஸா மே தெரிவித்துள்ளார்

 

 • வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • பெண்கள் எவ்வித பயமும் இன்றி பாதுகாப்புடன் வாழும் நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 131 வது(153 நாடுகளில்) இடத்தில் உள்ளது.

 

 • ‘OECD(Organisation of economic co-operation and development)’  என்ற அமைப்பு மக்களின் ஆரோக்கியம்(ஆயுட்காலம்) குறித்த அறிக்கையை வெளியிட்டது. இதில் ஜப்பான்(83) முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ்(82) 2வது இடத்தில் உள்ளது.

 

 • மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியகம்(அமெரிக்கா) காற்று மாசுக்கு காரணமான சல்பர் டை ஆக்ஸைடு வாயுவை(நிலக்கரியை எரிக்கும் போது) வெளியிடும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா 2வது இடத்தில் உள்ளது

 

 • பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகள் பட்டயலில் சிரியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது

 

 •  சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக குறைந்த பற்ற ஊதியம்(3,372 – 3,462 பிராங்குகள்) மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (2017) புதுச்சேரியில் நடைபெற்றது

 

 • காற்று மாசுப்பாடு காரணமாக டெல்லியில் ஒற்றைப்படை மற்றும் இரட்டைபடை வாகனங்கள் தனித்தனி நாட்களில் இயக்க உள்ளதால் அரசு பேருந்துகளில் 5 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

 

 • ‘த பிரஹான் மும்பை எலக்டிசிட்டி சப்ளை மற்றும் டிரான்ஸ்போர்ட்’ நிறுவனம் மாசு இல்லாத மின்சார பேருந்துக்களை அறிமுகம் செய்துள்ளது

 

 • தேசிய அளவிலான போட்டி தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய போட்டித் தேர்வு அமைப்பு(என்டிஏ) ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 • 2018ம் ஆண்டு முதல் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை மதிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • 63வது தேசிய பள்ளிகளுக்கான தடகள போட்டியில் பி.எம். தபிதா(17 வயதிற்குட்பட்டோருக்கான 100மீட்டர் போட்டியில்) தங்க பதக்கம் பெற்றுள்ளார்

 

 • தேசிய பிரீமியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் லலித் பிரபு (ஆந்திரா) சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • மும்பையில் நடைபெற்ற ஜேஎஸ்டபிள்யூ-சிசிஐ சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் சௌரவ் கோஷல்(இந்தியா) சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • 33வது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை விஜயவாடாவில் நடக்கிறது

 

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 

 • மீன்களுடன் பேசும் ரோபோட்டை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோ அனுப்பிய ‘அஸ்ட்ரோசட் செயற்கைகோள்’ கிராப் பல்சார் நட்சத்திரத்திலிருந்து வெளிவந்த எக்ஸ்ரே கதிர்களை முதன் முறையாக அளவிட்டுள்ளது

 

 • அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் நினைவுகளை அழிக்கக்கூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்கும் ‘மைக்ரோ சிப்னை’ கண்டுபிடித்துள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித் துறை அமைச்சராக ‘பென்னி மோர்டான்ட்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) நிர்வாக குழுவில் அரசு சார்பு உறுப்பினராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 250க்கும் அதிகமான பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது

 

 • மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.25 லட்சம் வரை கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 

 • பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் ரூ. 6 லட்சம் கோடி கறுப்புப் பணம் வெளியேற்றப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

இறப்பு செய்தி

 

 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏ.ஜி. மில்காசிங் (தமிழகம்) நேற்று(நவம்பர் 10) காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • Telangana state Assembly passed the Telangana Prevention of Dangerous    Activities of Bootleggers Dacoits, Drug offenders, and Land grabbers    Amendment Bill 2017.

 

 • Indians can soon get their ‘mini’ version of Niagara Falls in Bangalore iconic Lalbagh botanical garden.

 

 • Ayurvedic AIIMS will be set up in Haryana panchkula to promote Ayurveda in the state.

 

 • The Economic advisory council holds second meeting at NITI Aayog in New Delhi.

 

 • The first ever Nordic – Baltic Youth film festival of European nations held in Delhi.

 

 • India re-elected as the member of UNESCO’s executive board its top decision – making body.

 

International News

 

 • Two-day International Energy Ministerial meets held in Paris, France.

 

 • Qatar has appointed four women to one of its most important consultative bodies, the Shura Council, for the first time in the country’s history.

 

Business

 

 • Adani Power has inked long term pact with Bangladesh power development to supply electricity from its upcoming 1600 MN plant at Godda in Jharkhand.

 

Sports

 

 • Adidas football has unveiled the Telstar 18′ official ball for the 2018 FIFA World cup to be held in Russia.

 

Obituary

 • Former cricketer A.G. Milkha Singh passes away.

 

Call Now
Message us on Whatsapp