November 10

Date:10 Nov, 2017

November 10

 

We Shine Daily News

நவம்பர் 10

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகில் முதல் நிலத்தடி விவசாயப் பண்ணை – லண்டனில் உள்ளது

 

 • அமெரிக்கா மற்றும் சீனா இடையே ரூ.16¼ லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

 

 • உலகில் மிகப் பிரபலமான மற்றும் புகழ் பெற்ற ‘டாப் 10’ கடிகார நிறுவனங்கள் பட்டியலில், ‘படேக் பிலிப்’ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • நோயாளிகளை டாக்டர்கள் எவ்வளவு நேரம் சோதனை செய்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வு 67 நாடுகளில்(இந்தியா – 2 நிமிடம், சீனா – 2 நிமிடம், பாகிஸ்தான் – 1.3 நிமிடம், வங்கதேசம் – 48 நொடிகள்) நடத்தப்பட்டது. இதில் சுவிட்சர்லாந்து 22.5 நொடிகள், அமெரிக்கா 21 நிமிடங்களில் முன்னிலை வகிக்கின்றது)

 

 • இந்தியாவின் மத சகிப்புத் தன்மையை (வேற்றுமை, வன்முறை, சமூக பாதுகாப்பு) ஊக்குவிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா ரூ.3.2 கோடி (5 லட்சம் டாலர்) நிதியளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ‘பந்தன் எக்ஸ்பிரஸ்’ புதிய இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 09) தொடங்கி வைத்தார்

 

 • டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு உள்ளதால் கட்டுமான பணிகள், தொழில்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது

 

 • கேரள அரசு பம்பை ஆற்றில்(சபரி மலை) சோப்பு மற்றும் ஷம்பு தேய்த்து குளிக்க தடை விதித்துள்ளது. மீறி செயல்படுபவர்களுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 

 • 2018ம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ‘ஆன்லைனில்’ நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • ‘இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை அமைப்பு’ நடத்திய ‘தேசிய குத்துச் சண்டை’ போட்டியில் சரண்யா (சென்னை) 2வது இடத்தை பிடித்துள்ளார்

 

 • டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிசுற்று (ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி) லண்டனில் நடைபெற உள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 

 • செவ்வாய் கிரகத்திற்கு செல்ல (இன்சைட் ராக்கெட் 2018, மே 5ம் தேதி) பெயர் பதிவு செய்தவர்கள் பட்டியலில் இந்தியா 3வது(1.38 லட்சம்) இடத்தில் உள்ளது. அமெரிக்கா, சீனா 1, 2வது இடத்தில் உள்ளது என நாசா தெரிவித்துள்ளது

 

 • ஆளில்லா போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் நாசா மற்றும் உபேர் கால் டாக்ஸி இணைந்து ‘பறக்கும் டாக்ஸி’ சேவையை துவங்க உள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • உலக ஹிந்து இயக்க மாநாட்டின் தலைவராக ‘துளசி கப்பார்டு’(அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

 • தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைச் செயலராக பேராசிரியர் ‘ரைமண்ட் உத்தரியராஜ்’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ராஜஸ்தான் மாநிலங்கள் அவை எம்.பி யாக ‘அல்ஃபோன்ஸ் கண்ணதானம்’(மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 10திப்பு ஜெயந்தி (திப்பு சுல்தானின் பிறந்த நாள் – கர்நாடகா)

 

 • நவம்பர் 10 – கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை திறக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி சென்று வங்கி சேவை அளிக்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து
  வங்கிகளும் செயல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

 

 • ஆயுள் காப்பீட்டுத் திட்ட பாலிசியுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது

 

 • என்ஆர்ஐ களின் பிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீதான வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது

 

 • தவறான பிராண்டு முத்திரை மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருள் விற்பனை காரணமாக ஆம்வே நிறுவனத்திற்கு தேதிய நுகர்வோர் பிரச்சனை குறைப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது

 

English Current Affairs

 

National News

 

 • A New passenger train between west and Bangladesh, Bandhan Express was flagged off by PM Modi and Bangladesh PM Sheikh Hasina Via video conferencing

 

 • The Union Minister of state for Home Affairs Kiren Rijith inaugurated the Indian Disaster Response summit organized jointly by NDMA (National Management Authority) and Facebook in New Delhi

 

 • Haryana has become the first State in the Country to treat Hepatitis –C patients through oral medicine

 

 • Kerala government launched ‘She Pad’ a Scheme to distribute free Sanitary napkins to girl students from classes 6th  to 12th in government and private schools

 

 • The Delhi government announced that the odd – even scheme will be re – introduced in National capital

 

 • The Union government notified the third protocol between. India and Newzealand for the avoidance of double taxation and Prevention of fiscal evasion with respect to taxes on income

 

 • The Delhi government signed a twin city agreement Establishment of friendship city relationship with the Seoul Metropolitan government for strengthening co – operation in the fields of e – governance, transportation Climate change and Smart city

 

 • The Union Agriculture and Farmers welfare minister Radha Mohan Singh inaugurated the three day organic world congress at India Expo centre in Greater Noida 

 

International News

 

 • Hong Kong is the world’s Top city for International Visits says market research firm Euromonitor International’s report

 

 • Bank of China formally launched its operation in Pakistan with its first branch inaugurated in Karachi

 

 • US President Donald Trump and other world leaders are to address the annual Asia – Pacific Economic Co – operation Summit in Vietnam

 

Banking in Finance

 

 • Dubai Bank Emirates NBD the UAE’S second largest leader has started operations is India with an aim to invest USD 100 Million capital into its Indian operations

 

 • IDFC Bank Partners Mobikwik to launch virtual Prepaid Cards

 

 • Federal Bank has obtained RBI approval to open representative offices at Kuwait and Singapore

 

Economy

 

 • According to the Q3 2017 Salary Budget Planning Report India’s Projected Salary growth for 2018 stood the highest in the Asia – Pacific region at 10 percent despite a decreasing year on year Pattern

 

 • IRDA (Insurance Regulatory and Development Authority) of India announced that linking of Aadhaar number to Insurance Policies is now a mandatory requirement under prevention of money laundering

 

Appointment and Resignations

 

 • Britain’s first India origin Cabinet Minister Priti Patel resigned as International Developmental secretary due to controversies over her unauthorized secret meetings with Israeli Politicians

 

Sports

 

 • Virat Kolhi has Consolidated his position at the top of  the latest ICC Twenty – 20 Ranking for Batsman

 

 

Call Now
Message us on Whatsapp