November 09

Date:09 Nov, 2017

November 09

 

We Shine Daily News

நவம்பர் 09

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • அமெரிக்கா, மிகப்பெரிய பணக்கார நிறுவனங்கள்(2017) பட்டடியலில் வால்மார்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

 

 • யுனெஸ்கோவின் படைப்பாற்றல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்(பாரம்பரிய இசை பங்களிப்புக்காக) பெற்றுள்ளது.

 

 • அமெரிக்கா மற்றும் சீனா இடையே பயோஸைன்ஸ், விமானத்துறை மற்றும் நவீன உற்பத்தித்துறை உள்ளிட்ட 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

 • பிசினஸ் இன்சைடர் யு கே’ என்னும் இணையதளம் ரோபோட்டுடன்(சோபியா – சவுதி அரேபியா) முதன் முதலில் பேட்டி எடுத்து வெளியிட்டது

 

 • சீனாவில் டாக்டர் தகுதி தேர்வில் ரோபோ(இபிளைடெக் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்தது) அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • ஹைதராபாத்தில் இன்று(நவம்பர் 09) முதல் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மினிக்காய் தீவில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

 

 • டெல்லியில் வியாபாரிகளிடம் மின்னணு வர்த்தகத்தை ஊக்குவிக்க ‘டிஜிட்டல் ரத யாத்திரையை’ மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர், ஸ்மிருதி இராணி துவக்கி வைத்தார்

 

 • கேரளாவில் ‘ஷி பேட்’ என்ற திட்டத்தின் கீழ் பள்ளி(6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 

 • டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளதால் ஒற்றை இலக்க வாகன பயன்பாடு முறை(ஆட் ஈவன்) நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது

 

 • ஜார்கண்ட் மாநிலத்தில் – இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு அனுமதி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது

 

மாநில செய்திகள்

 

 

 

 • காலாவதியான பேருந்துக்களை இயக்குவதில்(2015-2016) நாட்டிலேயே தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது

 

 • நாகப்பட்டினத்தில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைத்திற்கு முதல்வர் பழனிச்சாமி நேற்று அடிக்கல் நாட்டினார்

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்

 

 •  தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர் பட்டியலில் பூம்ரா முதலிடத்தில் உள்ளார்

 

 • சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா 5வது இடத்தில் உள்ளது

 

 • இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ‘அன்ட்ரயா பியர்லோ’ கால் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 • உலகின் மிகப் பெரிய அதிசய சிலந்தி கோட்டை ஜெருசலேம்(இஸ்ரேல்) 

 

 • எகிப்தில் உள்ள பெரிய பிரமிடில்(உலக அதிசயங்களில் ஒன்று) பெரிய வெற்றிடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

 

 • காற்று மாசடைவதைத் தடுக்க வாகனங்களில் இருந்த வெளியே வரும் புகையை கட்டுபடுத்த புதிய புகைப்போக்கியை(சோற்று கற்றாலை மூலம்) மாணவன் திருவளர் செல்வன்(ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி – உடுமலைப்பேட்டை) கண்டுபிடித்துள்ளார்

 

 

புதிய நியமனம்

 

 • ஹோபோகென் (அமெரிக்கா) நகர மேயர் தேர்தலில் (முதல் முறையாக சீக்கியர்) ரவீந்தர் பல்லா (இந்திய வம்சாவளி) வெற்றி பெற்றுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 

 • டை அமைப்பின் தொழில் துறை மாநாடு’ (டைகான்) சென்னையில் நடக்க உள்ளது

 

 • Economic Intelligence Unit என்ற இங்கிலாந்து நிறுவனம் வெளியிட்டுள்ள ‘டிஜிட்டல் தொழில்நுட்ப சூழலில் அலுவலகங்கள் தொடங்க நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச நகரங்கள்’ பட்டியலில் பெங்களுர் முதலிடத்தில் உள்ளது. 3வது மற்றும் 4வது இடத்தை மும்பை, டெல்லி ஆகிய நகரங்கள் பிடித்துள்ளது

 

 • கவுகாத்தியில் (அசாம்) நவம்பர் 10ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும்

 

 • ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ‘கர்நாடகா தொழிலாளர் கமிஷன்’(KITU), IT/ITES என்ற யூனியனை உருவாக்கியுள்ளது

 

 • பஞ்சாப் நேஷனல் வங்கி வரும் 12 மாதங்களில், நட்டம் அளித்து வரும் வங்கி கிளைளை(200 முதல் 300) மூட அல்லது இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது

 

 • ஆம்வே இந்தியா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் இரண்டு பொருட்களின்(ஆம்வே மேட்ரிட் சபெத் மஸ்லி – ஆப்பிள்’ மற்றும் கோஹினூர் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்) விற்பனைக்கு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது

 

 

English Current Affairs 

 

National News

 • Chennai included in UNESCO’s  Creative cities Network for contribution in Music

 

 • According to government, a multi agency group headed by CBDT chairman Sushil Chandra will investigate the paradise papers on offshore financial holdings including a list 714 Indian Individuals and entities.

 

 • A committee of government officials headed by M. Vinod Kumar has started a review of the laws governing goods and service tax signaling no reluctances to make the regime smoother for businesses.

 

 • In the race to go digital, businesses judge India’s Silicon Valley – Bangalore – the best host among 45 cities world wide

 

 • The 20th International children’s film festival has been kick started in Hyderabad.

 

 • India’s Second Technology and Innovation support centre established in Chennai at centre of Intellectual  property Rights

 

 • The Indian Navy is likely to go with an advanced catapult – based aircraft launch Mechanism CATOBAR from the U.S for its second indigenous aircraft carrier (IAC-II)

 

 • Information and Broadcasting Minister Smriti Irani flagged off Digital Rath in New Delhi to create awareness among people for cashless transaction

 

 • The Kerala Government inked an MOU with Intel and UST Global for exploring the possibility of transforming the State into an electronic hardware Manufacturing hub.

 

Economy

 • India slips to 7th position in business optimism ranking a per Thornton’s International Business report

 

Sports

 • Mary Kom clinches Fifth Asian Boxing championship title by beating Korea’s Hyang Mi Kim

 

 • Saina Nehwal defeated PV Sindhu in the senior National Badminton Championship to clinch the women’s singles title

 

 • H.S. Prannoy defeated a Kidambi Srikanth in the championship to clinch men’s singles title

 

Awards

 • Maya Swaminathan Sinha awarded as Entrepreneur of the year award 2017 in Ranchi She owns CMC skills

 

 • Indian short film The School Bag Wins Best Short film Award at South Asian Film Festival of Montreal.

 

 • Senior IAS officer V. Irai Anbu received the S.P Adithanar Literary Award 2017 from prime minister during platinum jubilee celebrations of Tamil daily dina thanthi. He received award for his literary work Ilakkiyathil Melanmai

 

Important Days

 • International Day of Radiology – Nov 8
  • Theme : “ Emergency Radiology”

 

Banking

 • India Post payments Bank will become operational in all 650 districts of the country by April Next year. These Banks will be linked to 1.55 lakh rural post offices and carrying out banking services

 

Science and technology

 • The latest discovery published in Nordio journal of Botany is a Species of wide Banana named Musa Paramjitiana. The Species was found in North Andaman’s Krishnapuri forest

 

Obituary

 • Tamil Scholar and Periyarist Ma. Nannan passed away

 

Call Now
Message us on Whatsapp