November 08

Date:09 Nov, 2017

November 08

 

We Shine Daily News

நவம்பர் 08

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • புயலால் பாதிக்கப்பட்ட டொமினிக்கா, ஆன்டிகா மற்றும் பார்புரா உள்ளிட்ட 7 பசுபிக் தீவுகளில் ஐ.நா மேற்கொள்ளவுள்ள நிவாரணப் பணிக்காக 10 கோடி டாலர்(ரூ.650 கோடி) நிதியளிக்க இந்தியா முன் வந்துள்ளது

 

 • தாய்லாந்தில் சிம் கார்டுகள் வாங்குவதற்கு அடுத்த மாதம் முதல் கைரேகை அல்லது முகவடிவை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படவுள்ளது

 

 • இந்தியா – வங்கதேசம் இடையேயான ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் 7வது கூட்டு ராணுவ பயிற்சி(சம்பிரிதி) மேகாலயாவில் தொடங்கப்பட்டுள்ளது

 

 • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரத்தானியா வெளியேறியப் பின்னரும் பிரத்தானியாவில் வசிக்கும் பிற நாட்டு மக்கள் தொடர்ந்து அந்த நாட்டிலேயே தங்கலாம் என்று பிரத்தானிய அரசு அறிவித்துள்ளது

 

 • அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க்கப்பல் ‘யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகனுடன்’, ஜப்பானின் நாசகார கப்பலும், இந்தியாவின் 2 போர்க்கப்பல்களும், 3 நாட்கள் கூட்டு போர் பயிற்சியில்(ஜப்பான் கடல்) ஈடுபட்டுள்ளன

 

தேசிய செய்திகள்

 

 

 

 • பாலியல் வன்கொடுமை குறித்து பெண்கள் புகார் அளிக்க தனி இணையளத்தை(SheBox.nic.in) மேகனா காந்தி(பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் மத்திய அமைச்சர்) அறிவித்துள்ளார்

 

 • மைசூரில் ஒரே நாளில் லாரி, கார் பைக் உள்ளிட்ட 11 வாகனங்களை ஓட்டி 7வயது சிறுமி (தஸ்கிகா) சாதனைப் படைத்துள்ளார். சிறுமியின் இந்த சாதனை உலக கோல்டன் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது

 

மாநில செய்திகள்

 

 

 

 • மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது

 

 • தமிழகத்தில் நுண் துகள் மாசுக்களை கண்கானிக்கும் வகையில் 25 இடங்களில் தொடர் ‘காற்று மாசுக் கண்காணிப்பு நிலையங்கள்’ அமைக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம்(48 கிலோ எடை பிரிவில்) சாம்பியன் பட்டம் வென்றார்

 

 • டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் சானியா மிர்சா 12வது இடத்தில்(இரட்டையர் பிரிவில்) உள்ளார்

 

 • இத்தாலி கால்பந்து வீரர் ‘ஆன்ட்ரியோ பிர்லோ’  கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 

 • நியூசிலாந்துக்கு எதிராக கடைசி ‘20 ஓவர் போட்டியில்’ (8 ஓவராக குறைக்கப்பட்டது) இந்திய அணி வெற்றி பெற்றது

 

 • 2018ம் ஆண்டு பிப்ரவரி 12 முதல் 18ம் தேதி வரை சென்னையில் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 • 300 கிலோ எடையுள்ள எரிபொருள்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை(நிர்பாய்) இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தொடர்ந்து 5வது முறையாக சோதனை செய்தது.

 

 • பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வை அளிக்கக் கூடிய ‘பயோனிக் ஐ’ என்ற தொழில்நுட்பத்தை ‘செகண்ட் சைட் நிறுவனம்’ அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • பிளாஸ்டிக், கண்ணாடி, மெட்டல் போன்ற மக்கா குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘பிளாஸ்மா வெப்ப எரிவாயு கலனை’ கீதாஞ்சலி என்ற மாணவி(வேளான் பொறியியல் கல்லூரி – கோவை) உருவாக்கியுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 08 – அத்வானி பிறந்த நாள் 

 

 • நவம்பர் 08 – கருப்பு பணம் எதிர்பு தினம், கருப்பு தினம்

 

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • அரசு அதிகாரிகள் ஏர் இந்தியா விமானத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

 • உயர்மதிப்பு கரன்சி தடைக்கு பின்னர் 2017-18 அக்டோபர் இறுதி வரை ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 17.6 சதவீதம் உயர்ந்துள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

 

 • இந்தியாவிலிருந்து பொறியியல் சாதனங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது

 

 • Future Automobiles (PVT) Limited தேசிய உயிரியல் பூங்கா திணைகளத்துக்கு மூன்று Ford Ranger பிக்-அப் வாகனங்களை வழங்கியுள்ளது

 

 • 2022ம் ஆண்டுக்குள் மின்சக்தி அல்லாத முறையில் வணிக வருவாயை இரு மடங்காக்க பெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

 

 

இறப்பு செய்தி

 

 • தமிழகத்தில் தலை சிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் மா.நன்னன் (இயற்பெயர் -திருஞானசம்பந்தன், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கு பெற்றவர்) நவம்பர் 07ம் தேதி காலமானார்.

 

 • பண்டைய இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க ராஜ்ஜியமாக இருந்து வந்த ‘அவத்’ சாம்ராஜ்ஜியத்தின் கடைசி இளவரசரானரியாஸ் ஓத் (எ) அலி ராஸா’ மால்ச்சா மஹாலில் (டெல்லி) காலமானார்

 

 

Current Affairs

 

National News

 

 • Railway has launched the main arch of the world’s highest bridge on the River Chenab in Jammu and Kashmir’s Reasi district

 

 • Coal India has launched ‘Grahak Sadak Koyla Vitaran App benefitting customers of coal India Limited lifting coal through road mode

 

 • India has pledged an additional USD 100 million towards the UN partnership fund, significantly scaling up its support to sustainable development projects across the developing world

 

 • Manipur is to host 10-day Shanghai International Festival beginning Nov 21 that will feature Polo and a 21km half Marathon among other activities

 

 • India Successfully test – fired the indigenously designed and development long – range subsonic cruise missile Nirbhay from an Integrated Test Range (ITR) at Chandipur in Odishe’s Balasore

 

 • Nagaland aims to promote ‘Plastic free’ motive through Hornbill festival

 

 • The State government is on the ‘No load shedding mission’ for the orange city and its rural areas. It has approved 312 crores under Deen Dayal Upadhyay Gram Jyoti Yojana

 

 • Vice President M.Venkaiah Naidu to inaugurate 9th edition of Agro vision, central India’s biggest agriculture summit at Reshimbagh Ground

 

 • ‘Operation Digital Board’ to run in every school. The main focus will be Digital Education, physical Education, Value Education, Life Skills Education and Experimental learning 

 

 

International News

 

 • The Indian Pavilion at conference of Parities (Cop -23) was inaugurated by Union Minister Forest and Climate change Dr. Harsh Vardhan at Bonn in Germany

 

 • Nepal inaugurated abridge built with India’s financial assistance of USD 430, 626 on the Kali Gandaki river near China Border

 

 

Banking and Finance

 

 • A Finance Agreement for IBRO loans of US $ 119 million for the excellence and Equity project was signed with the world Bank

 

 • HDFC Bank limited made online transactions through RTGS and NEFT free of  cost from with an aim to promote a digital Economy

 

 • Pay tm introduced payments using BHIM UPI through which users can create their own pay tm BHIM UPI ID on the app 

 

 

Sports

 

 • The official mascot of the 2017 AIBA youth women’s  world boxing championship is Assam famed one – horned rhino

 

 • MC Mary KOM entered the final of Asian women’s Boxing championships at Ho Chi Minh City in Vietnam. She defeated Japan’s Tsubasa Komura

 

 

Obituaries

 

 • Veteran Malayalam actor Vettoor Purushan who had essayed roles in 70 odd film has passed away

 

 • Saudi Prince Mansour bin Muqrin deputy governor of Asia, died in a helicopter crash near the border with Yemen

 

Call Now
Message us on Whatsapp