November 07

Date:07 Nov, 2017

November 07

 

We Shine Daily News

நவம்பர் 07

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • மான்ட்ரியல்(கனடா) நகரின் முதல் பெண் மேயராக ‘வலேரியா பிளான்ட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 • உலகில் ‘புகைப்படக் கலைஞர்களின் தொழில் ஆற்றலை கௌரவிக்கும் விருது’ (EFIAP) இலங்கை புகைப்படவியலாளரான ‘ஜமுனீறஸ்மிகா பெராரோ’வுக்கு வழங்கப்பட்டுள்ளது

 

 • உலக சமாதான ஆலயம்’(மலேசியா) நவம்பர் 11ம் தேதி ‘உலக அமைதி தினமாக’ கொண்டாடி வருகிறது. இந்த வருடம் அந்த தினத்தை முன்னிட்டு அமைதிக்கான மாரத்தான் போட்டியை தொடங்கியது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • திருப்பதி லட்டு மற்றும் பொங்கல் படம் அடங்கிய புதிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது

 

 

மாநில செய்திகள்

 

 

 •  தமிழகத்தில் 2018 பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

 

 • பள்ளி ‘கலையருவி திருவிழாவில்’ சினிமா பாடல்கள் இடம் பெற பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது

 

 • தமிழகத்தில் மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 38 அணைகள் உள்ளன. அந்த அணைகளின் புனரமைப்பு பணி முறையாக நடை பெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய ‘உலக வங்கி குழு’ தமிழகம் வர உள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சத்யேந்திர சிங், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 6 தங்க பதக்கம் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை பெற்றுள்ளது

 

 • உலக டென்னிஸ் தரவரிசையில் திவிஜ் சரண்(இந்திய வீரர்) 50வது இடத்தை பிடித்துள்ளார்

 

 • உலக இளையோர் (யூத்) பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில்(அசாம்) நவம்பர் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்க உள்ளது

 

 • இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான ‘திலன் சமரவீரா’ நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • பாரிஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி தொடரில் ‘ஜேக் சாக்’(அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றார்

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • 2018-2019ம் ஆண்டிலிருந்து விண்வெளிக்கு செலுத்தப்படும் செயற்கை கோள்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க (9-10ல் இருந்து 18 முறை) இஸ்ரோ நிர்ணயித்துள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • நிதித்துறை செயலராக ‘ஹஸ்முக் அதியா’ நியமனம் செய்யப்பட்டார்

 

 • ஜி.எஸ்.டி குழுவின், குழு உறுப்பினராக ‘பிரவீன் கண்டேல்வால்’(அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு – சிஏஐடி தலைமை இயக்குநர்) நியமனம் செய்யப்பட்டார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • அமெரிக்கா நவம்பர் 11ம் தேதி வெட்டரன்ஸ் தினமாக(போரில் நாட்டுக்காக உயிர்விட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் – ஆண்டுதோறும் 11வது மாதம் 11ம் தேதி 11 மணி) கொண்டாடுகிறது.

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • உலகில் டாப் 10 தனியார் வங்கிகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் UBS வங்கி முதலிடத்தில் உள்ளது

 

 • ஹெச்டிஎஃப்சி வங்கி ஆன்லைன் மூலம் நடக்கும் பரிவர்த்தனைக்கான கட்டணங்களை ரத்து செய்துள்ளது

 

 • இந்தியன் வங்கியின் வாராக்கடன் விகிதத்தை 4.62 சதவீதத்திலிருந்து 3.41 சதவீதமாக கட்டுப்படுத்தியுள்ளது என அவ்வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி ‘கிஷோர் கார்த்’ தெரிவித்துள்ளார்

 

 • ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 1000க்கும் அதிகமான அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது என பங்குச் சந்தை கட்டுபாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது

 

 • ஆதார் எண்ணுடன் 13.28 கோடி பான் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆதார் அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

 

Current Affairs

 

National News

 

 • Tata steel has established India’s largest Coke dry Quenching facility, capable of handling 200 metric tonnes per hour at Kalinganagar industrial Complex

 

 • The annual Balijatra festival was Inaugurated at the Gadagadia Ghat in Cuttack on the banks of river Mahanadi

 

 • The India and the Bangladeshi to hold joint military combat exercise ‘Exercise Sampriti’ at Vairengte in Mizoram

 

 • Telangana set to provide 24×7 power supply in order to boost farm sector.

 

 • Assam CM Sarbananda sonowal rolled out 647 schemes entailing an investment of Rs.24.57 crore for development of world’s largest river island Majuli

 

 • PM Modi to participate in the 75th anniversary celebration of Thanthi in Chennai

 

International News

 

 • China Successfully launched two BeiDou-3 satellites named BeiDou – 3 M1 and BeiDou – 3 M2 into space from Xichang satellite launch centre.

 

 • Guinea becomes new member of International Solar Alliance.

 

Business                                                                            

 • Apollo Munich Health Insurance wins ‘General Insurance company of the year’

 

Sports

 

 • Aditi Ashok wins her third Ladies European tour by clinching the Fatima Bint Mubarak ladies open

 

 • Indian women Win Asia Cup and Qualifies for Hockey world cup

 

 • Shiv Kapur clinched his first Asian tour Title in India bagging the Panasonic open by three strokes

 

Appointment

 

 • Hasmukh Adhia designated as new Finance Secretary

 

 • N  Poonguzhali has become the first woman to be appointed as senior Deputy Director general, Tamil Nadu for Department of Telecommunication

 

 

 Economy

 

 • HSBC Bank pledged to provide $100 billion in financing and investing by 2025 to help Combat Climate Change

 

Banking

 

 • ICICI Bank announced to launch of India’s first voice based international remittance service to enable NRI’S – Nonresident India’s to send money to any bank in India

 

Important Day 

 

 • World Tsunami Awareness day – 5 November
  • Theme 2017: Reduce the Number of Affected People

Call Now
Message us on Whatsapp