November 06

Date:06 Nov, 2017

November 06

 

We Shine Daily News

நவம்பர் 06

தமிழ்

உலக செய்திகள்

 

 

 

 • ஆசியாவின் பணக்காரர்களுக்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்

 

 • வியட்நாமை ‘டாம்ரே’ புயல் தாக்கியது

 

 • 2018ம் ஆண்டுக்கான குடியேற்ற அனுமதியை 310,000 ஆக உயர்த்தும் விதத்தில் ஐரிஷ் மக்களுக்கு 10000 பணிக்கால விசாவினை வழங்க உள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது

 

 • கனடா குடிமக்கள் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

 

 • புதுச்சேரியில் அகில இந்திய மாநில மாநாடு(3 நாள்) நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது

 

 • தெலுங்கானா மாநில மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது

 

 • மகாராஷ்டிராவில் பள்ளி மற்றும் இளங்நிலைக் கல்லூரிகளில் நவம்பர் 7ம் தேதி ‘மாணவர்கள் தினமாக’(அம்பேத்கார் பள்ளியில் சேர்ந்த நாள்) கொண்டாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

 

 • குஜராத் குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்

 

 • இரயில்வே துறை அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதை தடுக்கும் விதத்தில் ஆதார் அடிப்படையிலான வருகை பதிவு முறை(கைரேகை பதிவு அல்லது கண் கருவிழிப்படல பதிவு முறை) அமலுக்கு கொண்டு வரப்படுகிறது

 

 

மாநில செய்திகள்

 

 

 

 • தமிழகத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ வாகனங்களை(200) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

 

 • எரிவாயு சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலிப்பது, உரிய சிலிண்டர்கள் கையிருப்பு போன்ற முறைகேடுகளுக்காக பல்வேறு ஏஜென்ஸிகளுக்கு பாரத் பெட்ரோலியம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1800 22 4344 என்ற இலவச எண்ணை அறிமுகம் செய்துள்ளது

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

 

 • ஷென்ஸென் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் (ஆடவர் இரட்டையர் பிரிவு) இந்தியாவின் விஷ்ணு வர்தன் – ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றனர்

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆடவர் பிரிவு) இந்தியாவின் அனீஷ் பன்வாலா, நீரஜ் குமார் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்

 

 • தமிழ்நாடு சப்-ஜுனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியில் சென்னையின் ரித்விக் சஞ்சவீ, பிரணவி ஆகியோர் (யு15 பிரிவில்) பட்டத்தை வென்றனர். அஸ்வின் கார்த்திக் மற்றும் தீப்தா ஆகியோர் (யு 13 பிரிவில்) பட்டத்தை வென்றனர்

 

 • எலைட் டிராபி டென்னிஸ் போட்டியில் ஜுலியா ஜியார்ஜஸ்(ஜெர்மனி) சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய 2வது பட்டமாகும்

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

 

 • ஓசோன் படலத்தில் உள்ள துவாரத்தின் அளவு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

 

 • குறைந்த செலவில் பயோ கேஸ் எரிபொருள் தயாரிக்கும் புதிய திட்டத்தை ஐஐடி(ரூர்க்கி) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 05உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

 

 

தினத்தந்தி பவள விழா – விருதுகள்

 

 • ‘சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது’ ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய வெ. இறையன்பு என்பவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

 

 • மூத்த தமிழறிஞர் விருதுதமிழன்பன்(ஈரோடு) என்பவருக்கு வழங்கப்பட்டது

 

 • சாதனையாளர் விருதுவி.ஜி. சந்தோஷம்(தொழில் அதிபர்) என்பவருக்கு வழங்கப்பட்டது

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு 17 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்து திருப்பி எடுத்த 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது

 

 • ரிலையன்ஸ் கம்யூகேஷன்ஸ் டிசம்பர் 1 முதல் தனது ‘வாய்ஸ்கால்’ சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது

 

 • ஆந்திராவில் பங்கனபள்ளி மாம்பழம் உள்ளிட்ட மேலும் ஆறு பொருள்களுக்கு ‘இந்திய காப்புரிமை அலுவலகம்’ – ‘புவிசார் குறியீடு’ வழங்கியுள்ளது

 

 • ஏர் இந்தியா நிறுவனம் மூன்று போயிங் விமானங்களை வாங்குவதற்கு ரூ.34,460 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது

 

 • சாதாரணமாக, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களுக்கான (மரச்சாமான், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் ஷாம்பு) வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது

 

 • நாட்டிலுள்ள 364 சுங்கச்சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ முறையை அமல்படுத்த(டிசம்பர் 1 முதல் விற்பனை செய்யப்படுகின்ற 4 சக்கர வாகனங்களில்) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

 

Current Affairs 

 

National News

 • India will. be free from poverty, corruption terrorism by 2022 by national Institution for Transforming India (NITI Aayog)

 

 • The Indian railway has decided to install Aadhar based biometric attendance system across its zones and divisions

 

 • The Goa government executed a trilateral MOU with the government of India (GOI) and Nobel media to hold the ‘Nobel prize series – India 2018’

 

 • Trademark Hyderabadi dishes briyani, bagara baingan and seviyan have all made their way into India postage, with the department of post issuing stamps with photos of the same

 

 • The Delhi Metro rail corporation Ltd installed the Nobel memorial wall at Rajiv Chowk Metro station

 

 • Inauguration of 3 day international conference – FIPSPHYSIOCON 2017 by Defence Institute of Physiology and Allied Science (DIPAS) at New Delhi

 

International News

 • China has unveiled Asia’s largest artificial island – building ship. The 140m long vessel, which has been dubbed  as ‘Magic Island Maker’

 

 • NASA – backed starlight program has selected tardigrades and a roundworm special as earths first inters teller Voyagers  

 

Sports

 • The Indian women’s hockey team today qualified for next year’s world cup by winning the Asia Cup hockey title

 

 • Shiv Kapur has clinched his first Asian tour title in India. At the Delhi golf club in New Delhi. He bagged the Panasonic

 

Important Day

 • World Tsunami Awareness Day is observed across the world. The theme for 2017 WTAD is ‘Reduce the Number of Affected People’

 

 

Call Now
Message us on Whatsapp