November 05

Date:05 Nov, 2017

November 05

 

We Shine Daily News

நவம்பர் 5

தமிழ்

உலக செய்திகள்

 

 • சவுதி அரேபியா இளவரசராக சமீபத்தில் முகம்மது பின் சல்மான் என்பவர் பதவியேற்ற ஒரு சில மணிநேரத்தில் ஊழலில் ஈடுபட்டிருந்த 11 இளவரசர்களையும், மூன்று அமைச்சர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்

 

 • சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தாக்கும் நோக்கில் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை அந்நாடு சுட்டு வீழ்த்தியுள்ளது.

 

 • ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

 

 • வியட்நாமில் தாம்ரே புயலின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 • ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பலை (டியான்குன் ஹாவோ) உருவாக்கியுள்ளது.

 

 • தேசிய கீதத்தை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.

வர்த்தக செய்திகள்

 

 • 10 வருடத்தில் முதல் முறையாக பாங்க் ஆஃப் இங்கிலாந்து தனது வட்டி வீகிதத்தை உயர்த்தியுள்ளது

 

 • உயர் வருவாய் ஈட்டக்கூடிய நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்ட பொருளாதார சக்தியாக இந்தியா 2047 ஆம் ஆண்டுக்குள் உருவெடுக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

 

 • 2022ம் ஆண்டுக்குள் ஏழ்மை, ஊழல் இல்லாத புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது

 

 • அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக ஜேரோம் பவலை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் குழுவில் ஷமிகா ரவி இடம்பெற்றுள்ளார்.

மாநில செய்திகள்

 

 • கோதாவரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஆந்திரா, தெலுங்கான இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

 • ராஜஸ்தானில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரையப்பட்ட வண்ணமிகு ரங்கோலி கோலம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

 

 • தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்பில் இருந்து லோக் ஆயுக்தாவுக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 • கேரளாவில் சிறைக்கைதிகள் தயாரிக்குமு; பிரியாணி மற்றும் சப்பாத்தி காரணமாக இந்தாண்டில் 3 கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

தேசிய செய்திகள்

 

 • நாட்டிலேயே மிகவும் உயரமான சைக்கிளை வடிவமைத்து ராஜ்குமார் (சண்டிகர்) சாதனை படைத்துள்ளார்

 

 • தினத்தந்தி’ நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி வரும் திங்கள் கிழமை (6-11-2017) சென்னை வருகிறார்.

விளையாட்டு செய்திகள்

 

 • காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

 

 • பெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சரத் கமல் – சத்தியன் ஜோடி (இந்தியா) வெண்கலப் பதக்கம் வென்றது

 

 • ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெரு கால்பந்து அணி கேப்டன் பாவ்லோ கியுரெரோ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் லைட் பிளைவெயிட் பிரிவு அரை இறுதியில் விளையாட, மேரி கோம் (இந்தியா) தகுதி பெற்றுள்ளார்.

முக்கிய தினங்கள்

 

 • விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினமான “லைக்கா” சென்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது.

 

 • ரூபாய் நோட்டு தடை’ அறிவிப்பு அமுல்படுத்திய நவம்பர் 8 ம் தேதியோடு ஒரு வருடம் நிறைவடைவதை கொண்டாடும் வகையில் 50 ஆயிரம் பேரை தேசிய கீதம், தேசப்பாடல் பாடும் நிகழ்ச்சி நடத்த ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

English Current Affairs

International news

 • President of Armenia, Serzh sargsyan arrived in New Delhi on a three day visit to India.

 

 • China rubber-stamp legislature has made disrespecting the national anthem a criminal offense punishable up to 3yrs in prison.

 

 • The minister of Youth affairs and Sports Rajyardhan Rathore is going to attend World Youth forum, scheduled to be held at Sharm EI Sheikh.

Banking and Finance

 • The RBI has directed corporate borrowers having exposure of Rs 5 crore and above to mandatorily obtain 20 digit legal Entity Identifier

 

 • The revenue department has announced that farmers do not need to quote PAN for cash sale of their produce up to Rs 2 lakh a day.

Business

 • A MOU signed between the government of India and Patanjali at the World Food Event 2017.

Appointment and Resigns

 • Mary Kom named as world championship ambassador

 

 • Lebanese PM Saad Hariri Resigns.

Awards

 • Air New Zealand has been named Air Line of the year 2018.

 

 • Versatile actor and playwright Girish Karnad will be honored with Tata literature live Lifetime Achievement award 2017.

 

 • The Sri Ranganatha Swamy Temple in Srirangam has won the UNESCO Asia Pacific Award of Merit 2017.

 

Call Now
Message us on Whatsapp