November 04

Date:04 Nov, 2017

November 04

 

We Shine Daily News

தமிழ்

  நவம்பர் 04

பன்னாட்டு செய்திகள்

 

 

 • அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொருளாதார உதவி செயலராக மனிஷா சிங் (இந்திய வம்சாவளி) நியமிக்கப்பட்டுள்ளார்

 

தேசிய செய்திகள்

 

 

 • ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க, டிசம்பர் 1ம் தேதி முதல் ரேகைப் பதிவு தேவை இல்லை என ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது

 

 • இரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தளக் கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் மாதத்திற்கு 12 ரெயில் டிக்கெட்டுக்கள் வரை முன்பதிவு செய்யலாம் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது

 

 • ஹைதராபாத்தில், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், இலகு ரக விமானம் ஆகியவை வானில் பறப்பதற்கு நவம்பர் 8ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 • தொழில்நுட்பக் கல்வியை தொலைத்தூர கல்வி திட்டத்தின் கீழ் வழங்கக் கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • டிசம்பர் 30, 2016 இறுதிக்கெடுவைத் தாண்டி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது

 

 

மாநில செய்திகள் 

 

 

 • புதுச்சேரி மாநில அரசு சார்பில் ‘தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு’ சென்னையில் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷப் போட்டியில் இந்திய வீரர் பிரகாஷ் நஞ்சப்பா(50 மீட்டர் பிஸ்டல் பிரிவில்) தங்கம் வென்றார்

 

 • டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் போட்டி முதல் முறையாக சென்னையில் நவம்பர் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது

 

 

 

புதிய நியமனம்

 

 • புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைமை செயலராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • புதுச்சேரியில் ‘பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்த்திருந்த துறை’ செயலராக உள்ள சுந்தரவடிவேலுக்கு கூடுதலாக ‘கல்வித்துறையும்’ கொடுக்கப்பட்டுள்ளது

 

 

விருதுகள்

 

 • 53வது ஞான பீட விருதுக்கு, கிருஷ்ணா சோப்தி(ஹிந்தி எழுத்தாளர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 04 – குருநானக் ஜெயந்தி(சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்)

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இந்தியாவில் புதிதாக தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தெலுங்கானா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 13வது இடத்தில் உள்ளது

 

 • வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களும் ‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ (இபிஎப்ஓ) திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது

 

 • தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) இணைவதற்கான உச்சவரம்பு 65 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது

 

 • நகைக்கடைகளில் தங்கத்தின் தரம் குறித்த ‘ஹால்மார்க்’ முத்திரை கட்டாயம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • எஸ்பிஐ வங்கி, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.30 சதவீதமாகவும், வாகன கடன்களுக்கான வட்டிவிகிதத்தை 8.70 சதவீதமாகவும் குறைத்துள்ளது 

 

Current Affairs

 

National News

 

 • The Cabinet Committee on Economic Affairs chaired by PM Modi approved extension of the Rashtriya Krishi Vikas Yojana (RKVY) as RKVY – RAFTAAR (Remunerative Approaches for Agriculture and Allied Sector Rejuvenation)

 

 • PM Modi inaugurated the “world food India 2017” event at Vigyan Bhavan in New Delhi

 

 • A Pan India scholarship program for school children called Deen Dayal SPARSH Yojana has been launched by the government to increate the reach of Philately

 

 • The Centre has informed the Supreme Court that Aadhaar and mobile number must be linked by February 6, 2018

 

 • The Border Roads Organisation (BRO) has constructed the world’s highest motorable road in the cold desert of Ladakh

 

 • Sonepur Cattle fair, considered as Asia’s largest fair started in Bihar

 

 • Two day Coastal Security exercise ‘Sagar Kavach’ Started in Goa

 

International News

 

 • An International Conference on ‘Ramayan Circuit and Mithila –  Awadh Relations’ started in Nepal

 

 • Kazakhstan is changing its name to ‘Qazaqstan’ as a part of a transition from Cyrillic to a Latin based script

 

 • A female bottlenose dolphin named ‘Nana’ thought to be around 47 years Old has died at a Japanese aquarium

 

Banking and Finance

 

 • The government has announced that India Post Payment Bank(IPPB) will become operational in all 650 districts of the Country by April next year

Business

 

 • Popular Mobile bared digital payment platform pay tm launched ‘Inbox’ a messaging service that will allow Consumers to chat with friends and family, and send and request money at the same time

 

 • ONGC(Oil and Natural Gas Corporation) has received the information memorandum for acquiring majority state in fellow public sector undertaking HPCL(Hindustan Petroleum)

 

Appointments

 

 • Nasir Kamal IPS has been appointed as Additional Director general(ADG) of the Border Security Force (BSF)

 

 • The US senate has Confirmed by a voice vote the nomination of ‘Kenneth Juster‘ as the next US Ambassador to India

 

Awards

 

 • Eminent Hindi Literature ‘Krishna Sobti’ has been awarded the 53rd Jnanpith Award for the year 2017

 

 • Tata Power Solar has won ‘DUN & Bradstreet – Everest Infra Awards 2017’

 

 • Mukesh Ambani has topped Forbes annual list of India’s 100 richest tycoons of 2017

 

Call Now
Message us on Whatsapp