November 01

Date:01 Nov, 2017

November 01

 

We Shine Daily News

தமிழ்

  நவம்பர் 01

தேசிய செய்திகள்

 

 

 • ஒரு நகரம், ஒரு டிக்கெட்(ஸ்மார்ட் கார்டு) என்ற திட்டம் இந்தியாவில் முதல் முதலாக மும்பை மாநகரில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

 • இரயில் டிக்கெட் முன்பதிவு படிவங்களில் திருநங்கைகளுக்கான பிரிவு ‘T’(டிரான்ஸ்ஜெண்டர்) என்று குறிப்பிட இரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது

 

 • சிக்கிம் மாநிலம் முதல் விமான நிலையம் சேவையை நவம்பர் 30ல் துவங்குகிறது

 

 

பன்னாட்டு செய்திகள்

 

 

 

 • தேசிய கீதத்தை அவமதிக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது

 

 • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ரூ.13000 கோடி மதிப்பில் ஆளில்லா விமானம் ஒப்பந்தம் செய்யப்பட்டது

 

 • எளிதான முறையில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியா இதில் 100 வது(190 நாடுகளில்) இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் 1 மற்றும் 2வது இடத்தில் உள்ளது.

 

 • உலகில் முதல் குடியுரிமை பெற்ற பெண் ரோபோசோபியா(சவுதி அரேபியா). ஒரு இயந்திரத்திற்கு குடியுரிமை வழங்கிய முதல் நாடு – சவுதி அரேபியா

 

 

மாநில செய்திகள் 

 

 

 

 • கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டு இன்று(நவம்பர் 01) 61 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது

 

 • மின்கட்டண வசூல் மையங்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி ‘ஸ்வைப்பிங் மிஷின்’ மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது

 

 • தென் மண்டல அஞ்சல் கோட்ட அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட சேவை வழங்குவதில் மதுரை அஞ்சல் கோட்டம் முதலிடத்தில் உள்ளது.

 

 • சென்னையில் நவம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ள தினந்தந்தி பவள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 

 • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து (10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்) தங்கப் பதக்கம் வென்றார்

 

 • டெல்லி பெரோஸ்ஷா கோட்லா ஸ்டேடியத்தின் 2வது நுழைவு வாயிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் பெயர் சூட்டப்பட்டு நேற்று(அக்டோபர் 31) திறக்கப்பட்டது. இதில் சேவாக் பெயருடன் ‘என்றும் ஜாம்பவான்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது

 

 • 29வது தேசிய சப்ஜுனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி டும்கா நகரில்(ஜார்கண்ட்) நவம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது

 

 • இந்திய அணி வேகபந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவின், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • வளிமண்டலத்தின் ஒரு பகுதியான விண்வெளியில் உள்ள மரண மண்டலம் (மெல்லிய காற்று மற்றும் மிகவும் குறைந்த வெப்பநிலை) உள்ள பகுதியில் ஆளில்லா விமானங்கள் மூலம் சீனா மேற்கொண்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது

 

 

புதிய நியமனம்

 

 

 • கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் மற்றும் பாரதிய மஹிலா வங்கி ஆகிய வங்கிகளின் செக் புக், மற்றும் ஐஎப்எஸ்ஸி குறியீடுகள் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு செல்லாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது

 

 • பாரத் ஸ்டேட் வங்கி ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 7.95 சதவீதமாக நிர்ணயித்துள்ளது

 

 • ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதியை நவம்பர் 30ம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது

 

 

Current Affairs

 

National News

 • King of Bhutan, Jigme Khesar Namgyel Wangchuck, arrived in New Delhi on four – day visit to India

 

 • The Ninth edition of CMS Vatavaran an international film festival on environment and widelife – Will begin in New Delhi

 

 • Global meet on India Space industry in November will be held in New Delhi

 

 • Indian Air force contingent leaves for Israel to participate in ‘Ex-Blue flag-17’ 

 

Banking and Finance

 • Asian Infrastructure Investment Bank approved USD 2 million loan for five projects in Andhra Pradesh

 

 • State Bank of India has announced a loan of Rs.2,300 cr  in collaboration with world Bank to finance grid connected solar rooftop projects in the country

 

Economy

 • India jumps to 30th rank of 100th in world Bank’s ease of doing business list

 

 • Easy doing Business list: India ranked 4th in protecting minority

 

 • India tops the list of seven nation said a Global TB Report 2017, released by the world health Organisation  

 

Sports

 • Heena Sidhu wins 10 metre air pistol gold medal at common wealth shooting championship in Brisbane, Australia

 

Appointments

 • Birendra Prasad has been re – elected president of the Indian weightlifting federation in Annual General Body meeting

 

Recognition

 • Late Singer Michael Jackson has been named highest earning dead celebrity for the 5th consecutive year

 

 

Call Now
Message us on Whatsapp