December 15

Date:15 Dec, 2017

December 15

 

We Shine Daily News

டிசம்பர் 15

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகிலேயே முதல் முறையாக முழுவதுமாக டிஜிட்டல் வானொலிக்கு மாறிய நாடு – நார்வே

 

 • உலக வங்கி, 2019ம் ஆண்டிற்கு பின்னர் எண்ணெய் மற்றும் எரிவாயு  தொடர்பான ஆராய்ச்சிக்களுக்கான முதலீட்டு உதவிகளை நிறுத்த உள்ளது

 

 • அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் 0.25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.(இந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது)

 

 • சவூதி அரேபியா அரசு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் 2018ம் ஆண்டு 19.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்க உள்ளது

 

 • ஈராக்கில், தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று கைது செய்யப்பட்ட 38 பேருக்கு ஒரே நாளில்(இன்று-டிசம்பர் 15) தூக்கு தண்டணை நிறைவேற்றப்பட்டது

 

 • விடுமுறையை கழிக்க சிறந்த இடம், 2017ல் கூகுளில் அதிக மக்களால் தேடப்பட்ட இடம்Cape Verde (ஆப்பிரிக்கா)

 

 • அமெரிக்கா, உலகத்திலேயே அதிக பொருட்செலவு கொண்ட தூதரகத்தை லண்டனில் கட்டி முடித்துள்ளது

 

தேசிய செய்திகள்

 

 

 • உலக தெலுங்கு மாநாடு ஹைதராபாத்தில் இன்று(டிசம்பர் 15) தொடங்குகிறது

 

 • கேரள மாநிலத்தில் சந்தன மரங்களைப் பாதுகாக்கும் பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

 

 • நகர்புறங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

 

 • வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன், டிவி, மைக்ரோவேவ் அடுப்பு உள்ளிட்ட பொருள்களின் சுங்கவரியை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது

 

 • மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை 2020ம் ஆண்டு முதல் முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • தேசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ‘மெஹீலி கோஷ்’(மேற்கு வங்காளம்) 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்

 

 • இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக நரேந்தர் பத்ரா மற்றும் பொது செயலராக ராஜீவ் மேத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

 

 • இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை 100 சதவீதம் உயர்த்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது

 

 • காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் (தென்னாப்பிரிக்கா)இன்று தொடங்குகிறது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • சூரிய குடும்பத்தைப் போன்று 8 கோள்களை கொண்ட மற்றொரு குடும்பத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்

 

விருதுகள்

 

 • திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு ‘ஆற்றல் பாதுகாப்பிற்கான தேசிய விருதை’ குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 15 – சர்தார் வல்லபாய் பட்டேல்(1950) நினைவு தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • ‘பிங்’ என்ற தேடுதல் பொறியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

 

 • நாட்டில்  தொலைபேசி (டெலிபோன்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.55 கோடி சரிந்துள்ளதாக டிராய் அறிவித்துள்ளது

 

 • நாட்டின் பொது பண வீக்கம் 3.93 சதவீதமாக அதிகரித்துள்ளது

 

 • வெரிடாஸ் பைனான்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் மேம்பாட்டு நிதி நிறுவனமான சிடிசி குழுமத்தியிடம் இருந்து ரூ.120 கோடி நிதி திரட்டியுள்ளது

 

ஒப்பந்தம்

 

 

 • சர்வதேச நாடுகளிடையே செய்யப்பட்ட கண்ணிவெடி அழிப்பு மற்றும் தடை ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது

 

 • ஜெட் இன்ஜின்களுக்கான உபகரணங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு டாடா குழுமம் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English Current Affairs

 

National News

 

 • The home ministry has released Rs.174 cr to six states having an international border for development of infrastructure in forward areas

 

 • India hosted 4th India – Australia –   Japan trilateral meeting in New Delhi 

 

 • The Delhi government under Dr.Kirti Bhushan setup a nine members experts committee to look into the functioning to private hospitals and nursing homes and recommend norms to be followed the clinics, including capping the profit margin on medicine and consumables 

 

 • The Telangana government has announced to launch a mobile app ‘urban genie’ which will enable citizens in urban areas across the state to find certified technicians and workers

 

 • Japan has decided to offer a grant worth 8.4 million yen for the construction of a vocational training centers for poor women and youth in Rajasthan’s Baran district

 

 • The winter session of Parliament begins with PM urging all political parties to extend co-operation for smooth conduct and pressing for a ‘national consensus’

 

 • India and Morocco signed a MOU for Enhanced cooperation in the health sector in New Delhi

 

 • The Union government Framed a scheme to set up 12 special courts for a year  to fast track the trial of criminal cases against 1, 581 Mps and MLAs

 

 • Maharashtra government set to legalize all slums built till 2017. The State government plans to extend the cut off year to regularize 3.5 lakh unauthorized slums in the city to 2017 from 2011

 

 • Telangana government rolled out the 24×7 power supply especially for farmers,  now set to bear all the financial burden of the scheme by incurring it into the fiscal budget

 

 • The National Energy conservation Day (NECD) – 14th Dec. This day is celebrated with an aim to demonstrate India’s achievement in energy efficiency and conservation 

International News

 

 • The world Bank announced that it will stop financing oil and gas exploration and extraction form 2019, seeking to boost the global economy’s shift to cleaner energy

 

 •  Norway becoming the first country in the world to shut down national broadcasts of its FM network 

Banking and Finance

 

 • The Asian Infrastructure Investment Bank(AIIB) has approved a USD 335 million loan to finance a 100 percent electric metro rail project in Bangalore

 

 • The Reserve Bank of India(RBI) has imposed certain restriction on corporation Bank on carrying out banking activities as its share of bad loans rose sharply

 

Sports

 

 • Indore to host Ranji Trophy finals 2017-18

 

 • BCCI lifts Ban on Rajasthan Cricket Association(RCA)

 

Awards

 

 • Jitesh Singh Deo from Lucknow was declared the winner of the 2017 Mr. India

 

Schemes

 

 • A National workshop on Role of Sakhi one stop centres in strengthening Multi sectoral response to violence is being held in New Delhi 

Call Now
Message us on Whatsapp