December 14

Date:14 Dec, 2017

December 14

 

We Shine Daily News

டிசம்பர் 14

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • ‘மெரியம் – வெப்ஸ்டர்’ என்ற ஆங்கில அகராதி 2017ம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையாகபெமினிசம்’ தேர்வு தேர்வு செய்துள்ளது

 

 • அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம் என அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை அறிவித்துள்ளது

 

 • அமெரிக்காவில், ‘கேஸ்பர் ஸ்கை ஆண்டி வைரஸ் மென்பொருள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது

 

 • செவ்வாய் கிரகம் போல் தோற்றமளிக்கும் உலகின் இளம் தீவுஹீங்கா ஹா அபை தீவு(ஹீங்கா டோங்கா)

 

 

தேசிய செய்திகள்

 

 

 • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது

 

 • மத்தியப் பிரதேசத்தில் ரூ.7,456 கோடி செலவில் நர்மதை – பார்வதி நதி நீர் இணைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது

 

 • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 90வது ஆண்டு விழா நேற்று(டிசம்பர் 13) டெல்லியில் நடைபெற்றது

 

 • 15வது ஆசிய உச்சி மாநாடு (2018)ஜனவரி 25ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது

 

 • 2018 ஜனவரி 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில்(இந்தியா)  10 நாடுகளை (இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம், மியான்மர், கம்போடியா, லாவோஸ், புரூனை) சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்

 

 • இராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இந்தியா, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 100 முறை 300க்கும் மேல் ரன் எடுத்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது

 

 • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ‘பிராட் ஹாட்ஜ்‘(ஆஸ்திரேலியா) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த வீரர் – ரோஹித் சர்மா(இந்தியா)

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • ஐரோப்பிய ஒன்றியம்புவிவழிக்காட்டி செயற்கைக்கோள் அமைப்பை’ உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 4 செயற்கைக்கோள்களை ‘ஏரியன் 5 ராக்கெட்’ மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது

 

 • சிறுவர்களை பெற்றோர்கள் எப்பொழுதும் கண்காணிக்கும் விதத்தில் புதிய வயர்லஸ் சாதனம் ஒன்றை (Walkie-Talkie) அமெரிக்காவின் Republic Wireless எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 

 • நியூ ஜெர்சி (அமெரிக்கா) மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக சீக்கியரான ‘குர்பிர் எஸ் கிரேவால்'(இந்திய வம்சாவளி) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 14 – தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம்

 

வர்த்தக செய்திகள்

 

 

 • 2017ம் ஆண்டு கூகுள் தேடுதல் தளத்தில் அதிகம் தேடப்பட்ட வர்த்தக தலைவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், நீதா அம்பானி 2வது இடத்திலும் உள்ளனர்

 

 • நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாகக் குறையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது

 

 • டுவிட்டரில் நீண்ட கருத்துக்களை பதிவீடு செய்ய ‘த்ரெட்ஸ்’ என்ற புதிய வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீட்டு காஸ் சிலிண்டரை, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்யும் சேவையை அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளது

 

 • கூகுளில் இந்த வருடம் (2017அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது

 

 • கூகுள் நிறுவனம் சீனாவில் செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையத்தை (ஆசியாவில் முதன் முறையாக) திறக்க உள்ளது

 

இறப்பு செய்தி

 

 • அமெரிக்காவின் முதல் ஆசிய மேயரான எட் லீ நேற்று காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • 10 leaders of the Association of South East Asian Nations (ASEAN) will be taking part in the 2018 republic day

 

 • Official logo for Allahabad Kumbh Mela 2019 related in Lucknow, Utter Pradesh The tagline for Kumbh Mela 2019 is ‘chalo chalo chalo, kumba chalo’

 

 • Jammu Kashmir government will soon regularize as many as 60,000 daily wagers and casual labourers

 

 • Karnataka government to introduce digital platform for hassle – free governance which will help to address the issue of common citizen

 

 • To boost agriculture productivity of Nigeria, India has decided to share their agriculture expertise to make Nigeria food sufficient

 

 • India to host 3rd Annual meeting of Boards of Governors of Asian Infrastructure Investment Bank(AIIB) at Mumbai in 2018

 

 • India, Japan Australia agree to greater collaboration on maritime security

 

 • Bihar government has launched safe city surveillance scheme for checking crime against Women

 

 • West Bengal government is planning to convert the Sundarbans into a tourism centre of International Standards

 

 • Union government signed US $250 million loan agreement with world Bank for SANKALP Project Skills Acquisition and Knowledge awareness for livelihood promotion

 

 • The Yogi Adityanath Uttar Pradesh Wednesday gave its nod to a new law against organised crime in Utter Pradesh. The State Cabinet has approved Utter Pradesh control of  organised crime Act 2017

 

 • PM Modi has Commissioned India’s first modern conventional submarines INS Kalvari into Navy’s fleet in Mumbai

 

International News

 

 • Google to open Artificial intelligence lab in Beijing, china – its first centre in Asia

 

 • The online dictionary Merriam – Webster has dubbed ‘Feminism” its world of the year

 

Banking

 

 • The RBI has imposed a monetary pane of Rs.30 million on IndusInd  Bank for Non – compliance with direction issued by RBI on Income recognition and Asset clarification

 

Economy

 

 • ADB lowers its Indian GDP Forecast for current financial years to 6.7 percent

 

Sports

 

 • Indian’s men and women’s hockey teams remained in the 6th and 10th positions respectively in the ranking revealed by International Hockey Federation

 

 • India has became the First ever team to register 300 + totals 100 times in ODI’s after Posting 392 /4 against Sri Lanka in Mohali

 

 • Rohit Sharma became the first ever player in ODI history to hit three double hundreds, Slamming his third in the Mohali ODI against Sri Lanka

 

 • Sachin Siwach maned the Asian Boxing confect rations best youth Boxer of the year

 

 • Anjum Moudgil won the women’s 50m rifle prone gold medal at the 61st  National Shooting championship

 

Appointments

 

 • Former Australia batsman Brad Hodge has been appointed as the head coach of the Indian premier league franchise Kings XI Punjab

 

Obituaries

 

 • Renowned journalist and Bengali author Rabisankar Bal has Passed away following a Brief illness 

 

 • Senior congress leader and former president of Delhi Pradesh congress committee Chaudhary Prem Singh has Passed away

 

 

 

 

Call Now
Message us on Whatsapp