December 10

Date:10 Dec, 2017

December 10

 

We Shine Daily News

டிசம்பர் 10

தமிழ்

உலக செய்திகள்

 

 • அம்பாந்தோட்டை துறைமுகத்தை (இலங்கை) 99 ஆண்டுக்கு சீனா குத்தகைக்கு எடுத்தது.

 

 • ஜல்லிக்கட்டு முதல் முறையாக மலேசியாவில் ஜனவரி 7ம் தேதி நடைபெற உள்ளது.

தேசிய செய்திகள்

 

 • 2017-2018ம் நிதியாண்டில் (ஏப்ரல் – நவம்பர்) நேரடி வரி, வருவாயாக 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 • ஆந்திரா ரேஷன் கடைகளை “சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களாக” மாற்றி வருகிறது.

 

 • மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பான் ஹான்ஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை அகில இந்திய விமான போக்குவரத்து ஊழியர் சங்கம் வாங்க முடிவு செய்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

 

 • உலக ஹாக்கி லீக் பைனல் தொடரில், பெல்ஜியம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

 

 • 2018ல் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் இளையோர் பிரிவில் இந்தியாவின் மெஹீலி கோஷ், துஷர் மானோ தகுதி பெற்றுள்ளனர்

 

 • இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

 • 150 அடி உயர கட்டடத்தில் இருந்து பந்தை துல்லியமாக வளையத்திற்குள் எறிந்து ஜியுஸ் மெக்லுர்கின் (அமெரிக்கா) சாதனை படைத்துள்ளார்.

 

 • ஐந்தாவது முறையாக “பேலன் தோர் கால்பந்து” விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (போர்ச்சுக்கல்) வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள்

 

 • இந்தியாவின் மென்பொருள் சேவை ஏற்றுமதி 2016-17ல் ரூ.6.31 லட்சம் கோடியை எட்டியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 • 2017-18ம் நிதி ஆண்டுக்கான மூன்றாம் கட்ட மத்திய அரசின் தங்கப்பத்திரம் டிசம்பர் 11ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.2,980 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 • ஏடிஎம் பரிவர்த்தனையில் ஏற்படும் தோல்வி குறித்து புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பால்வெளி மண்டலத்தில் மிகப் பெரிய கருத்துளையை (80 கோடி மடங்கு பெரிய) ‘எட்வர்டோ’ என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

முக்கிய தினங்கள்

 • டிசம்பர் 10உலக மனித உரிமைகள் தினம்

 

 • டிசம்பர் 10 – முதன் முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்

 

 • டிசம்பர் 09சோனியா காந்தி (காங்கிரஸ் தலைவர்) பிறந்த நாள்

விருதுகள்

 • சென்னையில் நடந்த பாரதி பெருவிழாவில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுபாரதி விருது’ வழங்கினார்.

 

 

English Current Affairs

National News

 • Haryana (unit 69 % score) has topped the list in the care of doing business rankings, according to government data.

 

 • Minister of State for culture (Independent Charge) Dr. Mahesh Sharma inaugurated the Bodhi Parva BIMSTEC festival of Buddhist in New Delhi.

Banking & Finance

 • Asian Development Bank (ADB) has announced that it will fund highway up gradation project in Karnataka for which it has approved a loan of USD 346 million.

Business

 • In a statement released by the central Board of Direct Taxes (CBDT) the provisional figures of direct tax collections up to November this year show the net collection 14.4% higher than last year

Sports

 • Sports Minister Rajyavardhan Singh Rathore has announced that India will host the senior women’s boxing championships next year and the senior Men’s world championship in 2021.

 

 • India is all set to host its first-even major boxing tournament for elite men and women-India open International boxing tournament from January 28 in New Delhi.

Awards

 • Eminent Hindi writer ‘Mamta Kalia’ will be honoured with literary award Vyas samman for year 2017 for her novel Dukkham Sukkham.

Important Days

 • International Anti-corruption day has been observed annually on 9 december with the theme “United against corruption for development, peace and security”.

Call Now
Message us on Whatsapp