December 07

Date:07 Dec, 2017

December 07

 

We Shine Daily News

டிசம்பர் 07

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலக அளவில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் குறித்த அறிக்கையை யுனெஸ்கோ வெளியிட்டது. இதில் தாஜ்மஹால்(இந்தியா) 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கோர் வாட் கோயில்(கம்போடியா) முதலிடத்தில் உள்ளது

 

 • அமெரிக்காவின் ‘சின்டோவர் ஆய்வகம்’, மருத்துவ மாணவர்களின் பரிசோதனைக்கு தேவையான உணர்வுள்ள ‘செயற்கை மனித உடலை’ உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது

 

 • சமூக வலைதளமான ட்வீட்டரில் இந்த ஆண்டு அதிக அளவு ட்வீட் செய்த தலைவர்கள் பட்டியலில் டொனால்டு டிரம்ப்(அமெரிக்க அதிபர்) மற்றும் நரேந்திர மோடி(இந்திய பிரதமர்) ஆகியோர் 1, 2வது இடத்தில் உள்ளனர்

 

 • அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார்

 

 

தேசிய செய்திகள்

 

 

 • பரம் வீர் சக்ரா’, ‘அசோக சக்ரா’ போன்ற உயரிய விருதுகளை பெற்ற பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது 

 

 • அனைத்து மாநிலங்களின் மின்சாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு டெல்லியில் இன்று (டிசம்பர் 07) தொடங்கியது

 

 • டெல்லியில் கட்டப்பட்டுள்ள ‘அம்பேத்கர் சர்வதேச மையத்தை’ பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 

 • விதவைகள் மறுவாழ்வு பணிகள்’ குறித்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 11 மாநிலங்களுக்கு (தமிழகம், மிசோரம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், கர்நாடகம், குஜராத், மத்தியப்பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம்) உச்ச நீதிமன்றம் தலா ரூ. 2 லட்சம் அபாரதம் விதித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது

 

 • இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெற்றுள்ளார் 

 

 • காற்று மாசுபாடு காரணமாக அடுத்த 2 ஆண்டுகள் வரை டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது

 

 • தொடர்ந்து 9 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

 

 

விருதுகள்

 

 •  சீனாவின் ‘செய்ஹன்பா’ என்ற கிராமத்திற்கு ஐநாவின் ‘சாம்பியன் ஆப் தி எர்த்’ விருது (வறண்டு போன நிலத்தை அடர்ந்த வனமாக மாற்றியதற்காக) வழங்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்டபர் 06பின்லாந்து நாடு உருவான தினம்(2017 – 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது)

 

 • டிசம்பர் 06 – இந்திய ஆயுதப் படை கொடி தினம், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து தினம்

 

 

புதிய நியமனம்

 

 

 • மண் வள அட்டை திட்டம், பயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றின் விளம்பரத் தூதராக ‘அக்ஷ்ய் குமார்’(ஹிந்தி நடிகர்) நியமிக்கப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • கார் வைத்திருப்பவர்கள், ‘சமையல் எரிவாயு மூலம் பெறும் மானியத்தை ரத்து’ செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • கூகுள் நிறுவனம்’ முதன்முறையாக இந்தியாவில் ‘டன்சோ நிறுவனத்தில்’ முதலீடு (12 மில்லியன் டாலர்) செய்துள்ளது

 

 • இந்தியாவில் 4ஜி டவுன்லோடு வேகம் வழங்குவதில் ‘ரிலையன்ஸ் ஜியோமுதலிடத்தில் உள்ளது. அப்லோடு வேகத்தில் ‘ஐடியா செல்லுலார்முதலிடத்தில் உள்ளது என டிராய் அறிவித்துள்ளது

 

 • இந்தியாவில் முதன் முதலாக மின்சாரத்தால் இயங்கும் ‘டிகோர் ஈ.வி.’ கார்களை டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • 3 நாடுகள் பங்கேற்கும் (இந்தியா, ரஷ்யா, சீனா) ‘15வது வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு’ டிசம்பர் 11ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெறுவதற்காக சீன நிதி அமைச்சர் ‘வாங் யீ’ இந்தியா வருகிறார்

 

 

ஒப்பந்தம்

 

 • ஸ்மார்ட் போன்களில் அன்டி வைரஸ் சேவையை வழங்குவதற்கு ‘அவாஸ்ட் அன்டி வைரஸ்’ நிறுவனத்துடன் ‘ஏர்செல் நிறுவனம்’ ஒப்பந்தம் செய்துள்ளது

 

 

English Current Affairs      

      

National News

 

 • India and Isreal are coming together to set up a centre of excellence in Floriculture at Thally in Krishnagiri district of Tamil Nadu

 

 • Utter Pradesh has become the first state to endorse the Central government draft bill that makes instant triple talaq a cognizable and non – bailable offence

 

 • Telangana state government has announced that all households in the state will have broadband internet connection by December next year after which revolutionary changes are expected in the education and health sector

 

 • The Kerala government came out with a new ordinance raising the minimum age for liquor consumption from 21 to 23

 

 • With 19 countries ratifying its framework agreement, the International Solar Alliance headquartered Gurugram became the first treaty – based international government organization to be based in India

 

 • The ministry of Environment affairs allowed NGT chairperson to constitute a single member bench in ‘exceptional circumstances’

 

 • Commerce and Industry minister Suresh Prabhu Unveils mid Term Review of Foreign Trade policy 2015 – 20 with a view to boosting exports

 

Banking and Finance

 

 • RBI Keeps Repo rate unchanged at 6% maintains neutral stance

 

 Current monetary Policy rate

 

 1. Repo rate : unchanged at 6%

 

 1. Reverse Repo Rate : unchanged at 75%

 

 1. Marginal Standing Facility (MSF) Rate : 25%

 

 1. Bank Rate : 25 %

 

 1. Cash research ratio -> 4%

 

 1. Statutory liquidity Ratio : 5%

 

 

Sports

 

 • A week after five time world champion Mary Kom resigned as the National Sports observer, India star wrestler and two time Olympic medallist Sushil Kumar also Stepped down from the position of wrestling

 

 • India wins first ever South Asian Regional Badminton Team championship

 

 • Mujeeb – Ur – Rehman Zadran the 16 yr became the youngest ever from Afghanistan to play International Cricket

 

Appointments

 

 • Bollywood actor Akshay Kumar will promote the government’s flagship agriculture Schemes like Soil health cards and crop insurance

 

 • Swiggy an online food delivery Startup has appointed Vishal Bhatia as CEO

 

Awards

 

 • The silence breakers’ – the women behind this year’s me Too movement against Sexual harassment are named Time magazine’s 2017 ‘person of the Year’

 

 • Indian Cricketer Yuvaraj singh will be promoting a UNICEF sport initiative for youngster in South Africa Power of Sports to shape the future of Adolescents

 

Obituary

 

 • France’s biggest rock star Johnny Hallyday passes away

 

 

Call Now
Message us on Whatsapp