December 06

Date:06 Dec, 2017

December 06

 

We Shine Daily News

டிசம்பர் 06

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகின் டாப் 10 ஐடி நிறுவனங்கள் (2017) பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 2 ஐ.டி நிறுவனங்கள்(டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் – 7, இன்ஃபோசிஸ் நிறுவனம் – 10) இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஐபிஎம் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது

 

 • டெங்வாக்சியா (Dengvaxia) என்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்துள்ளது

 

 • வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி – பஹ்ரைன், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்) மாநாடு குவைத்தில் நடைபெற்றது

 

 • சவுதி அரேபியாவுடன் இணைந்து புதிய கூட்டமைப்பை (அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விவகாரங்கள்) உருவாக்க போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது

 

 • காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என ஐ.நா ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது

 

 • இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையான வர்த்தக தொடர்பு துறைமுகம் திறக்கப்பட்டது

 

 • பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • மும்பையில் வெர்சோவா – பந்த்ரா, கடல் மேல் பாலம் அமைக்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது

 

 • தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி தேசிய அளவிலான லோக் அதாலக் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் செயல் தலைவர் ஜி.ராஜேஷ் தெரிவித்துள்ளார்

 

 • ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ரூ. 20லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது

 

 • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்

 

 • புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • மாலத்தீவு அணியுடன் நடந்த கேரம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

 

 • 2018ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது

 

 • இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணிக்கு தமிழகத்தின் ‘வாஷிங்டன் சுந்தர்’ தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • 2018 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரன் 2 விண்கலம் மூலம் முதன் முறையாக ‘லேண்ட் ரோவர் கருவியை’ இஸ்ரோ அனுப்பவுள்ளது

 

 • ஒடிசாவில், சரியான இலக்கை தாக்கும்ஆகாஷ்’ சூப்பர் சானிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 06சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினம்

 

 • டிசம்பர் 06பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்

 

 

புதிய நியமனம்

 

 • தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைலராக ஹசன் ஆரூண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • பைக் ஓட்டுநர்களுக்கான (குரல்வழி வழிக்காட்டி) கூகுள் மேப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

 

 • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் நேரடி விற்பனை துறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • இந்தியாவிற்கான தங்க இறக்குமதிக்கு தர விதிகள் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

 

 • இந்திய சேவைகள் துறை வளர்ச்சி நவம்பர் மாதம் பின்னடைந்துள்ளது என ‘நிக்கி மார்கிட்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை சோதனையால் ஏற்பட்ட போர் பதற்றத்தை தவிர்க்க ஐ.நாவின் தூதர்ஜெஃப்ரீ ஃபெல்ட்மேன்’ வடகொரியா சென்றுள்ளார்ர்

 

 

இறப்பு செய்தி

 

 • திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்

 

 

English Current Affairs

 

National News

 

 • The Surface to Air missile AKASH with indigenous ration frequency Seeker against target Banshee has been successfully launched from Chandipur, Odisha

 

 • The Madhya Pradesh Assembly unanimously passed a Bill awarding death to those found guilty raping girls aged 12 and below

 

 • The 3rd edition of the dialogue between the NITI Aayog and the development Research council of China the DRC NITI Aayog Dialogue was held in Beijing

 

 • The 6th International Tourism Mart 2017 began in Guwahati, Assam

 

 • The Indian government allowed over 1300 Buddhist refugees from Myanmar’s Rakhine region to enter Mizoram

 

 • Technology giant google launched a light weight Android Oreo Go edition operating system designed for devices with RAM up to 1 GB

 

 • UBE Armed Forces along with the UK, US and French armies are participating in Joint exercise in Abu Dhabi. The drill code is named as “Flag 4”

 

International News

 

 • The US supreme court has allowed his travel ban to take full effect pending appeal for people coming from six Muslim major countries

 

 • First Sikh women Preet Didbal has been elected as the major of Yuba city in California 

 

Sports

 

 • Russia Banned from 2018 winter Olympics

 

 • India beat Nepal 3-0 to win the first ever South Asian regional Badminton Tournament

 

 • Afghanistan grabbed the ICC International cup defeating united Arab Emirates by 10 wickets on the fourth and final day at the Sheikh Zayed stadium in Abu Dhabi, UAE

 

 • Organizers of the golf world cup announced that Melbourne (City in Victoria, Austria) will host the grand team event for the third straight time in 2018

 

Banking & Finance

 

 • The Asian Development Bank’s (ADB) Boards of Directors has approved debt financing and Partial risk guarantees totaling $ 583 million to develop the Reliance Bangladesh Liquefied Natural Gas (LNG) and power  project

 

 • India’s largest digital Bank Paytm payments bank has unveiled ‘Paytm Ka ATM’ outlets that allows customers to open Saving Accounts and deposit 1 withdraw money from their bank accounts

 

Awards

 

 • 16 years old Mohamad Al Jounde from Syria was awarded the International children’s peace prize for his efforts to Syrian Refugee children

 

 

 

Call Now
Message us on Whatsapp