December 04

Date:04 Dec, 2017

December 04

 

We Shine Daily News

டிசம்பர் 04

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • உலகில் முதல்(1967) இதயமாற்று அறுவை சிகிச்சையை கிறிஸ்டியான் பெர்னார்ட்(தென் ஆப்பிரிக்கா) செய்தார்.

 

 • உலகில் 9 பேர் மட்டுமே வாழும் கிராமம் – அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பாரோ தீவு(கசடலூர்)

 

 • உலகில் முதல் SMS அனுப்பபட்டு 25 ஆண்டுகள்(டிசம்பர் 03) நிறைவடைந்துள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • தீனதயாள் மாற்றுத் திறனாளிகள்’ நலத்திட்டத்தினை வெங்கய்யா நாயுடு நேற்று (டிசம்பர் 03 -அசாம்) தொடங்கி வைத்தார்

 

 • 2020ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு பிறகு பி.எஸ்.4 (பாரத் ஸ்டேஜ் – 4) வாகனங்களின் பதிவு நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • புஜேரா அமீரக தேசிய தினத்தையொட்டி 50 வயதிற்குட்பட்ட ஓட்டப்பந்தயத்தில் செய்யது அலி முகமது(தமிழ்நாடு) தங்கப்பதக்கம்(10 கிலோ மீட்டர்) பெற்றார்

 

 • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதங்களை(6) அடித்த முதல் கேப்டன் – விராட்கோலி

 

 • இந்திய கிரிக்கெட்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பிரத்வி சாவ்’ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்

 

 • அண்டார்டிகாவில் நடைபெற்ற ஐஸ் மாரத்தான் போட்டியில் ராபின்சன் (அயர்லாந்து) சாம்பியன் பட்டம் பெற்றார்

 

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 

 • சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ‘சந்திரன் -2’ என்ற திட்டத்தை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • படிக்கட்டில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், ஏறக்கூடிய மின்னணு சக்கர நாற்காலியை(Scewo) சுவிஸ் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்

 

 

விருதுகள்

 

 • மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் தேசிய விருது(2017)’ வழங்கும் விழா புதுடெல்லியில்(விஞ்ஞான பவனில்) நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வுப் பணிகளை சிறந்த முறையில் அளித்ததற்காக மதுரை மாவட்டம் தேர்வு(தேசிய அளவில்) செய்யபப்பட்டுள்ளது. இந்த ஆண்டு(2017) மதுரை மாவட்டம் பெறும் 3வது தேசிய விருது இதுவாகும்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 04 – இந்திய கடற்படை தினம்

 

புதிய நியமனம்

 

 • தமிழ்நாடு தடகள சங்க தலைவராக தேவாரம் தேர்வு செய்யப்பட்டார்

 

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு லண்டனில் இந்தியாவிற்குரிய தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக அந்நகர மேயர் ‘சாதிக்கான்’ இந்தியா வந்துள்ளார்

 

 

ஒப்பந்தம்

 

 • சாலை போக்குவரத்து தொடர்பாக இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின 

 

 

இறப்பு செய்தி

 

 • இலக்கிய ஆளுமைகளால் எம்.எஸ். என அழைக்கப்படும் எம். சிவசுப்பிரமணியன் நேற்று காலமானார்

 

 

English Current Affairs

 

 

National News

 

 • Madame Tussauds has debuted in Delhi with 50 wax models of Indian and International celebrities

 

 • Andhra Pradesh government has passed the bill of 5% reservation of Kapu community in the State

 

 • Prime Minister Narendra Modi interacts live with 7500 women workers via his NaMo App

 

 • Air force and coast Guard have launched a massive rescue operation off the Kerala coast to save hundreds of fisherman Stranded in the rough sea hit by Cyclone Ockhi

 

 • The government of India has increased the budget of Agricultural Education by 474% this year as compared to the financial year 2013- 14 in order to adopt quality and holistic approach to higher agriculture education

 

 • Prime Minister Narendra Modi inaugurated a unique world class hospital at Swaminarayan Gurukul vidyapeeth in Ahmadabad, Gujarat

 

 • International Days of Disabled persons : 03 December
  • Theme: ‘Transformation towards sustainable and resilient society for all’

 

 • Nation on 3rd December 2017 remembered India’s First president Rajendra Prasad on his 133rd birth day

 

 • National Agriculture Education Day 03 December

 

 • The First phase of Chabahar port was inaugurated by Iranian president Hassan Rouhani

 

 

International News

 

 • The world ‘Populism’ has been announced as Cambridge Dictionary’s word of the year 2017

 

 • The world’s largest propeller plane, Antonov AN – 22 landed at the Manchester Airport in England

 

 

Sports

 

 • Captain Virat Kohli surpassed Brian Lara to set the record for most double centuries scored by the third and final Test against Sri Lanka in Delhi on 3 Dec

 

 

Banking

 

 • Corporation Bank launches its Rupay select and Rupay platinum credit cards Jai Kumar Garg MD and CEO of corporation Bank, Unveiled the cards in Mangalore

 

 

Appointment

 

 • British Singer Song writer Ellie Goulding is appointed as global goodwill Ambassador for UN Environment, joining the fight to save the lives and habitats of people and animals by cleaning up the planet’s air and seas, fighting climate change and protecting species

 

 • Veteran Journalist A Surya Prakash appointment the chairman of the Prasar Bharati board for a second Consecutive term till Feb 8,  2020

Call Now
Message us on Whatsapp