December 02

Date:02 Dec, 2017

December 02

 

We Shine Daily News

டிசம்பர் 02

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • சர்வதேச கடல்சார்(பாதுகாப்பு மற்றும் வர்த்தகம்) கவுன்சில்(IMO) தேர்தலில் இந்தியா பி – பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது

 

 • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • அங்கன் வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

 

 • நாட்டில் 300க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2018ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது

 

 • 3 ஆண்டுகளுக்கு ரூ.9,046 கோடியில் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது

 

 • தன்னாட்சி பல்கலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் பல்கலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

 • இந்தியா மற்றும் பிரிட்டன் ராணுவத்திற்கு இடையேயான கூட்டுப்பயிற்சி(அஜெய வாரியர் – 2017) மகாஜனில் (ராஜஸ்தான்) நேற்று தொடங்கியது

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆசிய லூஜ் சாம்பியன்ஷிப் போட்டியில்சிவ கேசவன்’ (இந்தியா) தங்கம் (4வது முறையாக) வென்றுள்ளார்

 

 • நாட்டை பாதுகாக்க தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வாகா எல்லையில் (பஞ்சாப்) 15000 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் மாரத்தான் போட்டி தொடங்கியது

 

 • தேசிய குத்துச் சண்டை பார்வையாளர் பதவியில் உள்ள ‘மேரி கோம்’ தன் பதவியை ராஜீனாமா செய்தார்

 

 • டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் இரு நுழைவாயில்களுக்கு ‘அஞ்சும் சோப்ரா’(மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் – இந்தியா) பெயர் வைக்கப்பட்டுள்ளது

 

 • ஐசிசியு – 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் (ஜனவரி – 13 முதல் பிப்ரவரி – 3 வரை) நடைபெற உள்ளது

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 

 • நாசா, புளுட்டோ கிரகத்தில் தண்ணீர் உள்ளதை கண்டுபிடித்துள்ளது

 

 • அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணியை இந்தியா துவங்கியுள்ளது

 

 • உலகின் மிகப் பெரிய லித்தியம் அயன் மின்கலத்தினை Tesla நிறுவனம் உருவாக்கியுள்ளது

 

 

புதிய நியமனம்

 

 • லக்னோ மேயராக ‘சன்யுக்தா பாட்டியா’(முதல் பெண் மேயர்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 02 – உலக கணினி எழுத்தாளர் தினம், அடிமை முறை அகற்றுவதற்கான சர்வதேச தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • நாட்டின் உள்ளாட்டு உற்பத்தி 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது 

 

 • அமேசான் மற்றும் பேடிஎம் சேவையை பயன்படுத்த ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

 • கூகுள் நிறுவனம் மொபைல் டேட்டாவை திட்டமிட்டு இயக்க ‘டேட்டாலி‘ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது

English Current Affairs

 

National News

 

 • Cabinet approves setting up of National Nutrition Mission (NNM) to take care of babies

 

 • ‘Shared Value Summit 2017’ was held in New Delhi with the theme “Equity and empowerment”

 

 • President of India inaugurated the hornbill festival and state formation day celebrations of Nagaland.

 

 • India has been awarded with the certificate of commendation for its exemplary enforcement action to combat illegal wildlife trade.

 

International News

 

 • India was re-elected to the Council of the International Maritime organization under
 • Category B at an assembly of the body at its headquarters in London

 

 • The Russian Security Council has asked the Russian Government to develop a separate infrastructure for BRICS countries.

 

Appointments

 

 • Shri Sunil Kumar Chourasia, has been appointed as the New Director General of Ordnance Factories (DGOF)

 

 • Surya Prakash has been appointed as the chairman of the public broadcaster Prasar Bharatii for a second term

 

Sports

 

 • Five time World Champion M.C. Mary Kom has resigned as the Nation Observer for Indian Boxing

 

 • Hockey World League (HWL) final began at the Kalinga Stadium in Bhubaneshwar, Odisha

 

Books

 

 • Veteran lyricist Gulzar has come out with his debut novel in English which examines the status of refugees after the partition.

Call Now
Message us on Whatsapp