December 03

Date:03 Dec, 2017

December 03

 

We Shine Daily News

டிசம்பர் 03

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்டறியும் சோதனை (அணு ஆயுதத் தாக்குதல் அபாய சங்கொலி) ஹவாய் தீவில் (அமெரிக்கா) மேற்கொள்ளப்பட்டது.

 

 • லண்டனில் நடந்த சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் உறுப்பினராக ‘பி’ பிரிவில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

தேசிய செய்திகள்

 

 

 • “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு” ரஷியாவில் நடைபெற்றது.

 

 • நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்ட் டேக் என்ற மின்னணுக் கட்டண வசூல் முறை டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

 • பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் வழங்கம் திட்டத்தை தெலுங்கானா தொடங்கியுள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • பதினேழு வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான “ரக்பி போட்டியில்” இந்தியா 4-ஆவது இடம் பிடித்தது.

 

 • ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் 3 ரஷ்ய வீரர்களுக்கு குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 • குத்துச் சண்டைக்கான தேசிய கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து மேரி கோம் ராஜிநாமா செய்துள்ளார்.

 

 • ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில்> அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவில் ஹெய்.எஸ்.பிரணாய்> தைபேவின் தை ஸீயிங் (உலக தரவரிசையில் மகளில் பிரிவில் முதல் இடத்தில் இருக்கும்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

வர்த்தக செய்திகள்

 

 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி> ‘நண்பன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

 

 • கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

 • “நாது லா கணவாய்” (இந்திய – சீன : சிக்கிம் மாநிலம்) வழியாக 2017ல் ரூ.3.54 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

 

புதிய நியமனம்

 

 

 • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக “சலில் எஸ் பரேக்”; தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 03சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

 

முக்கிய பிரமுகர்களின் பயணம்

 

 • அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் நாளை பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியதை நாசாவின் ஜூனோ விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

 

 

English Current Affairs

 

National News

 

 • India has won the election of the council of International Maritime Organisation in category – B which represents the developing countries and countries with large interest in international sea – borne trade.

 

 • The Housing and urban Affairs Ministry has approved the construction of 1.12 lakhs more affordable houses for urban poor under the Pradhan Mantri Awas Yojana.

 

 • West Bengal assembly passed the west Bengal green university bill 2017 for setting up an environmental studies university at Hooghly district.

 

 • Telangana announces at set up an exclusive innovation hub on the lines T.Hub for women called WE-Hub backing it with an exclusive Rs.15 crore fund.

 

 • The Indian coast guard conducted Regional Level Marine Oil pollution Response Exercise ‘clean sea – 2017’ at sea off port Blair, capital of Andaman and Nicobar Islands.

 

 • Sushma Swaraj attended the Shanghai Co-operation Organization(SCO) Summit at Sochi in Russia.

 

 • Kathakar an International storyteller’s festival held in New Delhi.  It was inaugurated by minister of state for Home Affairs       

 

 • India and Spain to co-operate on Regional Rapid Rail project.

 

 • Indian Railways introduces facility for booking tickets through BHIM App

 

 • Ajeya Warrior – 2017 IndoUK combined military exercise was held at Mahajan field.

 

 • North Korea claimed that “Hwasong –  15” test fired on 29th November is a new type of Intercontinental Ballistic missile that can strike anywhere in US Mainland.

 

 • Central Board of Direct Taxes entered into a Bilateral Advance pricing agreements these agreements are the first ever Bilateral APA with Netherland.

 

International News

 

 • Japan announced that will host a ministerial meeting of the UN Security Council on 15th December.

 

Economic

 

 • The Reserve Bank of India’s weekly statistical supplement showed that India’s foreign exchange reserves kitty increased by $1.20 billion as on November 24 2017.

 

Sports

 

 • Virat Kohli became the fourth fastest Indian bats man to reach 5,000 runs.

 

Appointments

 

 • Salil S Parekh as its Chief Executive Officer(CEO) and Managing Director(MD)

 

 • Raj Shah becomes first – American to Hold press gaggle.

 

 • Dia Mirza appointed as UN Environment goodwill Ambassador for India.

 

 • Sibi George was appointed the next Ambassador of India to the Holy see.  He is presently Ambassador of India to Switzerland.

 

Awards

 

 • “Lipstick under My Burkha” which explores women’s feeling has bagged a top prize at the time global sustainability film award 2017.

 

 • Miss World 2017, Manushi Chhillar was awarded the Indian of the year special achievement award by minister of finance and corporate affairs Arun Jaitley event at New Delhi

 

 • Miss Korea Jenny Kim was crowned Miss supranational 2017 on Friday on Poland.

 

 

Call Now
Message us on Whatsapp