December 01

Date:01 Dec, 2017

December 01

 

We Shine Daily News

டிசம்பர் 01

தமிழ்

உலக செய்திகள்

 

 

 • மலேரியா காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

 

 • 59 ஆண்டுகளாய் அணையாத நெருப்பு குழிகள் – சீனாவில் உள்ளது

 

 

தேசிய செய்திகள்

 

 

 • இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குற்றங்கள் நிறைந்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது என தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது

 

 • சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய 4 பெருநகரங்களுக்கு இடையேயான அதிவிரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

 

 • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்கள் பட்டியலில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

 

 

விளையாட்டு செய்திகள்

 

 

 • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர், விராங்கனைகளுக்கு 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

 

 •  இந்திய வீரர் யுவராஜ் சிங்குக்கு ஐடிஎம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கொளரவித்துள்ளது.

 

 • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சயீத் அஜ்மல் (பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்) அறிவித்துள்ளார்.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • முழுவதும் மின்சாரத்தில் இயங்கும், ‘டெஸ்லா செமி ரடிக்’ (ராட்சத சரக்கு வாகனம்) டிலான் மஸ்க் (அமெரிக்க தொழிலதிபர்) அறிமுகப்படுத்தி இருக்கிறார்

 

 

புதிய நியமனம்

 

 • வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு அதிகாரியாக ராஸ் ஷா(இந்தியா) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • அமெரிக்காவில் முதல் முறையாக, சீக்கிய மதத்தை சேர்ந்த ‘பிரீத் டிட்பால்மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 • சென்னை ஐகோர்ட்டுக்கு, 6 புதிய நீதிபதிகள் (ராம திலகம், தாரணி, ராஜ மாணிக்கம், கிருஷ்ண வள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா) நியமிக்கப்பட்டுள்ளனர்

 

 

முக்கிய தினங்கள்

 

 • டிசம்பர் 01 – உலக எய்ட்ஸ் தினம்

 

 

வர்த்தக செய்திகள்

 

 

 • இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ.) சார்பில் வலைதள வர்த்தக மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.

 

 • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாபல்க் டெப்பாசிட்’ மீதான வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது.

 

 • உலகில் அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

 

 

இறப்பு செய்தி

 

 • இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னாள் வீராங்கனையும், பயிற்சியாளருமான ஸ்ரீரூபா முகர்ஜி (65) காலமானார்.

 

 • உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆதார்ஷ் செயின் ஆனந்த் காலமானார்.

 

 

English Current Affairs

 

National News

 

 

 • West Bengal State Transport Minister Suvendu Adhikari mentioned that the state government has negotiated with the world Bank to avail subsidy to buy 130 electric buses

 

 • The UK based Indian origin businessman have committed to projects worth nearly Rs.500 crore associated with clean ganga mission

 

 • Mumbai is to host the 15th Mumbai International Film Festival for documentary. Short and Animation films from 28th Jan to 3rd Feb 2018.

 

 • The Union Defence Ministry approved procurement of 260 software defined Radios (SDR) naval communication sets for Indian Navy at cost of Rs.49.

 

 • India and Italy signed a Memorandum of understanding for enhanced co-operation in the health sector by exchanging and training of medical doctors, officials, other health professionals and experts.

 

 • PM Modi will inaugurate the Hindustan Times Leadership Summit in New Delhi former US President Barack Obama, Afghanistan Chief Executive Abdullah, Union Minister Arun Jaitley, Ravi Shankar Prasad, UP CM Yogi Adityanath Chhattisgarh CM Dr. Raman Singh will also address different sessions during the two day event.

 

 • The Rs.1 currency note has completed 100 years after the first note which was printed in England, was issued on November 30 1917 in India.

 

 • The US Agency for International Development announced $ 1 million to create awareness about Tuberculosis to help India in fight against the disease.

 

 • World AIDS Day –Dec 1
  • Theme: Let us resolve together for ending AIDS epidemic by 2030.

 

Economy

 

 • GDP growth recovers to 6.3 pct in Second Quarter of FY 18.

 

 • The data furnished by CGA showed that India’s budgetary Fiscal deficit for first Seven months of 2017-18 stood at 96.1 percent – Rs.5.25 lakh crore of the full years target of Rs.5.46 lakh crore.

 

Sports

 

 • Pankaj Advani secures IBSF World Snooker Championship title at A1 Arabi sports club in Doha.

 

 • Advani defeated Amir Sarkhosh of Iran 8-2 in the final

 

 • Mirabai Chanu bagged India’s First World weightlifting championship gold in 22 years in Anaheim, USA

 

 • She created a new world record of 194 kg lifting 85 snatch and 109 kg in clean and jerk

 

 • Ankushita Boro, a young girl from Assam has won the ‘Best Boxer’ title in world youth Women’s Boxing Championship held in Guwahati.

 

 • Odisha CM Naveen Patnaik unveiled the logo and mascot of the Hockey men’s world Cup 2018 at Kalinga stadium in Bhubaneswar.

 

 • Abhishek Verma won a gold medal and Jyothi Surekha Vennam a bronze medal at the Asian Archery championship which was hosted in India

 

Technology

 

 • Google launches Datally App for quick data usage in real time which help users understand, control and save on the mobile data

 

 • The Ministry of skill development and Implementation Entrepreneurship’s implementation arm National skill Development corporation (NSDC) and Tourism and Hospitality sector skill council (THSC) signed a Tripartite a MoU with Airbnb to provide hospitality skills training to hospitality Micro entrepreneurs in India.

 

Call Now
Message us on Whatsapp