August 09

Date:09 Aug, 2017

August 09

                                                                                                                                                                                             

                                        We Shine Daily News

                                                    தமிழ்

                                               ஆகஸ்ட் 09

                                     தேசிய செய்திகள்

 • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 • குவகாத்தியில் (அஸ்ஸாம்) உள்ள பிரம்மபுத்திரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தில் பயணிப்போர், தங்கள் வாகனத்தை நிறுத்தி செல்ஃபி எடுத்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று காம்ரூப் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 • இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்க லேசர் சுவர் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 • பால் உற்பத்தி திறன் உள்ள பசு மாடுகளை அடையாளம் காணும் வகையில் மருத்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டம் முதல்முறையாக கோவையில் தொடங்கப்பட்டது.

 

 • இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கியவர் சுபாஷ் முகர்ஜி. 1978ல் இவரால் உருவாக்கப்பட்ட குழந்தை துர்கா உலக அளவில் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தையாவார்.

 

 • இயற்கை மருத்துவத்தில் புதிய மருத்துவ முறை : ‘கலர் தெரபி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

                                                                                                                பன்னாட்டு   செய்திகள்

 

 • அமெரிக்காவின் நஸ்ஸாவ் நகர சிறுபான்மையினர் விவகார துணை தலைமை கணக்காயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த திலிப் கவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • ‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகுடன் ரசாயன பொருளான சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து தயாரிக்கப்படும் கலவையை கொண்டு அமைக்கப்படும் சாலை வெப்பத்தை வெளியேற்றாமலும் உறுதியானதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

 • ஜப்பான் விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்க்ரீமை கண்டுபிடித்துள்ளனர்.

 

 • ஆண்களை விட பெண்களின் மூளை சுறுசுறுப்புடன் இயங்குகிறது என்று அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது

 

 • ஆகஸ்ட் 12ம் தேதி இரவு விண்கற்கள் மழைப் பெய்யும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்(நாசா) அறிவித்துள்ளது.

 

 • ஆசியாவின் மிகப்பெரிய இரும்புத் தாதுப்படிவு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

விளையாட்டு செய்திகள்

 

 • ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி விளையாட்டுத் தூதராக இந்திய மகளிர் ஹாக்கியின் முன்னாள் கேப்டன் சம்ராய் டெடெ நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 • கஜகஸ்தானில் நடைபெற்ற 7வது ஆசிய சாம்பியன்ஷிப் “ஷாட்கன் துப்பாக்கி சுடுதல”; போட்டியில் இந்தியாவின் கினான் செனாய் வெண்கலம் வென்றார்.

 

 • மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை சுஷ்மா வர்மாவுக்கு, ஹிமாசல பிரதேச முதல்வரால் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பதவியும், ரூ.5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

 

 • இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 • டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் உள்ளார் மற்றும் பேட்ஸ் மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் உள்ளார்.

 

 • உலக தடகளத்தின் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் மெக்லியோட் தங்கப் பதக்கம் வென்றார்.

 

 • 5வது புரோ கபடி லீக் போட்டியில் 18வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.  

 

பொருளாதாரம் தொடர்பான தகவல்கள்

 • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகன விற்பனை சென்ற ஜுலை மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 • பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தின் முதல் காலாண்டு விற்பனை 2 மடங்கு அதிகரித்து ரூ.147.85 கோடியாக உள்ளது.

 

 • ஐடிசி, எல் அண்ட டி நிறுவனங்களில் எல்ஐசி பங்குகளைக் குறைக்க வேண்டும் என காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏ) உத்தரவிட்டுள்ளது.

 

 • 2030ம் ஆண்டிலிருந்து பேட்டரி கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார்.

 

 • ஆக்ஸிஸ் வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது. சேமிப்பு கணக்கில் ரூ.50 லட்சம் வரையிலான தொகைக்கு 3.5 சதவீதம் வட்டியை நிர்ணயித்துள்ளது.

 

Current affairs

 

 • Minister of state (Independent charge) for AYUSH, Mr. Shripad Yesso Naik, informed that during the year 2016-17 central governments released   Rs. 41711.849 lakhs fund to state / UT Governments under National AYUSH Mission. 

 

 • The 2030 Water Resources Group (2030 WRG) will help the Maharashtra Government to raise $270 million from Green Climate Fund, which will be invested in integrated watershed programme in the state.

 

 • Government launches second phase of measles – rubella vaccinationcampaign to cover approximately 41 crore children in a phased manner, making it the largest ever worldwide.

 

 • The dawn of cruise tourism in India was inaugurated in Mumbai there is the     launch of three reports, “Mumbai port SOP’s for cruise operations”, “Road map for sea cruise tourism” and “cruise terminals in India”.

 

 • The 8th meeting of the Regional Technical group of confidence Building measure on Trade, commerce and Investment opportunities under the Heart   of Asia – Istanbul process was hosted by India.

 

 • The centre has declared the entire Assam as a “disturbed” area under the Armed Forces (Special Powers) Act. The AFSPA for three more months.

 

 • Ravinder Jadeja has been ranked No. 1 test all rounder in the ICC 2017  rankings.

 

 • Rajiv Kumar noted economist appointed as the new Vice Chairman of    NITI   Aayog.

 

 • Beirut, Lebanon – The city where Asia’s biggest basket ball tournament, known as FIBA Asia cup, will be held in August 2017. 

   

Call Now
Message us on Whatsapp