நாட்டில் கேமராக்கள் உதவியுடன் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு உலக சாதனையாக, ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாட்டில், 2,967 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

  • நாட்டில் கேமராக்கள் உதவியுடன் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பு உலக சாதனையாக, ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. நாட்டில், 2,967 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 2018-19-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெடுப்பாக கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

செய்தி துளிகள்:

  • மொத்தம் 1,21,337 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட வனப்பகுதிகளில் 26,838 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றின் படங்களைக் கொண்டு அதிநவீன மென்பொருள் மூலமாக மொத்த புலிகளின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கிடப்பட்டது.

Get More Info